புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குபிறகு
தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கான 29 பக்க காரணங்களை
வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியான விரிவான
அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர்.
இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. வருமானவரித்துறை அளித்த
தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் அடிப்படையில்
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியாயமாக,நேர்மையாக தேர்தல் நடைபெறும் சூழல் இப்போது இல்லை.
நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் வந்த பிறகு
தேர்தல் நடத்தப்படும்.
பணப்பட்டுவாடா ஆதாரங்கள் வருமான வரி ஆய்வில் தெரியவந்தன.
மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 21-ல் தேர்தல் ரத்துக்கு
அதிகாரம் உள்ளது. இதற்கு முன் அரவக்குறிச்சி,தஞ்சை தொகுதிகளில்
இதே நிலை ஏற்பட்டது. நூதன வழிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளது.
பணப்பட்டுவாடா புகார்களை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
------------------------------------------------
தினத்தந்தி

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இதை கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது ஏன் செய்யவில்லை. இந்திய தேர்தல் ஆணையமும் நேர்மையில்லாமல் தான் நடந்துக் கொள்ளுகிறது. இதில் ஏதோ சூது நடப்பது நன்றாகவே தெரிகிறது. மூன்று கொண்டேன்களில் இருந்த பணம் என்னாவாயிற்று என்று இன்னும் எதுவும் தெரியாத நிலையில் இருக்கிறதே, இது பற்றி தேர்தல் ஆணையம் வாய் மூடி இருப்பதன் அவசியம் என்ன?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆர் கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதுதான் இன்றைய மிக முக்கிய செய்தி. இணையம் முதல் அரசியல் கட்சிகள் வரை அனைத்து இடங்களிலும் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டு வரும் இந்த விவகாரத்தில் ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தேர்தல் முறைகேட்டில் ஈடுபடும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு உண்டா? இல்லையா? என்பதே அந்த கேள்வி.
இது குறித்து 'தி இந்து' தமிழ் இணையதளத்துக்கு முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அளித்த பேட்டியில், வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு தரப்படவில்லை என்றார்.
'ஏன் தகுதி நீக்கம் சாத்தியமில்லை?'
"வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு தரப்படவில்லை. தற்போது இருக்கும் சட்ட விதிகளின்படி ஒரு வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவோ அல்லது அபராத தொகை விதிக்கவோ தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை. தேர்தல் சீர்த்திருத்தங்கள் குறித்து பேசும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அதை நிறைவேற்றுவதற்கான முனைப்பை காட்டாததே இதற்கான காரணம்.
மேலும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் செய்யப்படும் சிறிய சிறிய மாற்றங்களே தேர்தல் ஆணையத்திற்கு தேவையான கூடுதல் அதிகாரங்களை வழங்க முடியும். ஆனால் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதற்கான முனைப்பை காட்டுவதில்லை"
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் அமைப்புச் சட்டம் 324-ஐ போதுமானதா?
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் ஆர்.கே. நகர் முறைகேட்டில் ஈடுபட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார்.
"சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த வேண்டி தேர்தல் ஆணையம் இறைவனிடம் கையேந்த வேண்டியதில்லை என்றும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 –ஐ பயன்படுத்தலாம்" என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதை ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் அரசியல் அமைப்புச் சட்டம் 324 ஐ பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் எப்படி அமைக்கப்படுகிறது. ஒரு நேர்மையான தேர்தலை நடத்த என்ன செய்ய வேண்டும் என்பன போன்ற வழிகாட்டுதல்கள் பரந்த அளவில் கூறப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றில் குறிப்பிட்ட சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று சொல்லக் கூடிய சட்ட உட்பிரிவுகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்தலாம் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவை நிரந்தர தீர்வு:
தேர்தலை ரத்து செய்வது, அல்லது ஒத்திவைப்பது போன்றவையெல்லாம் தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வாகவே இருக்க முடியும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கொண்டு வரக் கூடிய அதிரடி மாற்றங்களே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.
அது போன்ற மாற்றங்களுக்கு நாடாளுமன்றத்தில் 3ல் 2 பங்கு பெரும்பான்மை கூட தேவையில்லை, தனிப் பெரும்பான்மையே போதுமானது என்கிற நிலையில் அந்த பலத்தை பெற்றிருக்க கூடிய மத்திய அரசு மாற்றம் கொண்டு வருமா என்பதும் இந்த விவாதத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய கேள்வியாகும்?
நன்றி தி ஹிந்து
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை: 70 நுண் பார்வையாளர்கள், 10 கம்பெனி துணை ராணுவம் ரோந்து
» ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

» வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அதிரடி
» வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2