புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
61 Posts - 80%
heezulia
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
397 Posts - 79%
heezulia
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
8 Posts - 2%
prajai
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_m10செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 03, 2009 5:47 am


செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Mars1250_22062008

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விஞ்ஞானிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்தது என்பதற்கான முக்கிய ஆதாரமாக இதை விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்பதை விரிவாக ஆராய அமெரிக்காவின் நாசா, பீனிக்ஸ் விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்பியுள்ளது.

பீனிக்ஸ் விண்கலம் அங்கு தீவிர ஆய்வில் இறங்கியுள்ளது. மே 25ம் தேதி பீனிக்ஸ் தரையிறங்கியபோது அங்கு வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் தென்பட்டது. அது உப்பு அல்லது ஐஸ் கட்டியாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதினர். இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

இதையடுத்து மேலும் 3 இடங்களில் பீனிக்ஸ் விண்கலம், மண்ணைத் தோண்டியபோது அங்கும் வெள்ளை நிறத்திலான பொருள் தென்பட்டது.
தோண்டிய சிறிது நேரத்தில் இது சூரிய வெப்பத்தில் ஆவியாகி விட்டது. எனவே இது உப்போ அல்லது பாறையோ இல்லை, மாறாக ஐஸ் கட்டி என்பது உறுதி செய்யப்பட்டது.

செவ்வாய் கிரகத்தில் ஐஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது விஞ்ஞானிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் இருக்கிறது என்பதற்கான மிக முக்கியஆதாரம் இதுஎன்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதை வைத்துமட்டும் செவ்வாய் கிரகம், மனிதர்கள் வாழத் தகுதியான கிரகம் என்று கூறி விட முடியாது. உணவுப் பொருள் இல்லாத கிரகம், வாழத் தகுதியற்ற கிரகம் என்பது நாசா விஞ்ஞானிகளின் கருத்து.

தொடர்ந்து ஆய்வு நடத்தி, செவ்வாய் கிரகத்தில் வேறு ஏதாவது கனிப் பொருட்கள் மறைந்திருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்யவுள்ளனர்.

செவ்வாயில் ஐஸ் கட்டிகள் இருப்பது தெரியவந்திருப்பதால், செவ்வாய் கிரக ஆய்வுகள் ஆர்வத்தை தூண்டியுள்ளன.


By:jasmin

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Dec 03, 2009 9:31 am

என்னதான் முயற்சி செஞ்சாலும் இங்க வாழ பிடிக்கலைனா செவ்வாய்க்கு போக முடியுமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Thu Dec 03, 2009 10:18 am

Manik wrote:என்னதான் முயற்சி செஞ்சாலும் இங்க வாழ பிடிக்கலைனா செவ்வாய்க்கு போக முடியுமா



செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! 838572 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 03, 2009 10:47 am

நன்றி தல, மானிக்... செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! 678642

யோசிக்க வேண்டிய விசயம்.... செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! 677196 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! 677196 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! 677196

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Dec 03, 2009 10:55 am

தலயா??? செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Icon_eek



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 03, 2009 10:57 am

என்ன விஜய் தலயா???ன்னு கேக்குரிங்க? செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! Icon_lol

இள வதான் சொன்னேன்... செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! 755837

ஏன்???????????????? செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! 865843

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Dec 03, 2009 11:00 am

செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு! 102564



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Dec 03, 2009 11:02 am

என்ன விஜய் கேட்டுட்டு ரிலக்ஸ்சாயிட்டிங்க?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக