புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_c10“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_m10“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_c10 
7 Posts - 64%
heezulia

3 Posts - 27%
mohamed nizamudeen

1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_c10“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_m10“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_c10“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_m10“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_c10“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_m10“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel

3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 4:13 am

“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா NFGb7FxkQGO8LeNRQo3w+IMG_0659_18204
-
'2002ம் ஆண்டு என் வீட்டுக்குப் பின்னாடி விளையாடிட்டு இருந்தேன். அப்ப மண்ல கனமான ஒரு பொருள் புதைஞ்சு கிடந்தது. ஆசையா அதை எடுத்து வெளியாடப் போனேன். திடீர்னு டமார்னு ஒரு சத்தம். அவ்வளவுதான் கேட்டது எனக்கு. கண் முழிச்சு பார்த்தப்ப ஒருகையோட முன்பாகம் இல்லை. கால் சிதைஞ்சு போயிருந்தது.

இரண்டு வருஷ படுக்கை அவஸ்தை பரிசா கிடைச்சது" என்கிற மாற்றுத் திறனாளி மாளவிகாவின் தன்னம்பிக்கையாலும், விடா முயற்சியாலும் அவர் அடைந்திருக்கும் இடம் ஐ.நா.சபை.

ஆம், ஐ.நா.சார்பாக நியூயார்க்கில் மார்ச் 11 மற்றும் 12 இரண்டு நாள் நடைபெறும் பெண்கள் தின விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த மாளவிகாவை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சர்வதேச அளவில் பிரபலமான மாளவிகாவின் பேச்சை உலகமே கவனிக்கப் போகிறது. ''ஐ.நா.சபை அழைப்பு கடிதத்தைப் படிச்சதும், என்னையே நாள் கிள்ளிப் பார்த்துகிட்டேன்.

என்னுடைய நீண்ட நாள் கனவு நனவானது மாதிரி இருக்கு. வாழ்க்கையில பல வலிகள், வேதனைகளை தாண்டி வரும்போது கூட ஏற்படாத சந்தோஷம் இப்ப கிடைச்சிருக்கு. பெண்ணாப் பிறந்ததுக்கு நான் பெருமைப்படுற தினம் இதுதான்.

பொதுவாவே சமூகத்துல, மாற்றுத் திறனாளி பெண்கள் சமத்துவமின்மை மற்றும் உடல் ஊனம் என்கிற இரண்டு சவால்களை சந்திக்க வேண்டியது இருக்குது. மாற்றுத் திறனாளிகள் தங்களை தகுதிக் குறைவானவங்களா நினைச்சுகிட்டு, ஒரு இடத்துக்குள்ள முடங்கிப் போயிடுறாங்க. அங்கதான் அவங்களோட பலம் மத்தவங்களுக்கு தெரியாமப் போயிடுது.

என்னை எடுத்துக்கோங்க, இன்னைக்கு பல விழாக்களுக்கு தன்னம்பிக்கை பேச்சாளரா இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில பேசுறது எனக்கு சாத்தியமானது என் அம்மாவாலதான்" என்றவர் தனக்கு நடந்த விபத்து பற்றியும் பேசினார்.

''அப்ப நான் எட்டாவது படிச்சுட்டு இருந்தேன். ஒரு இடத்தில் உட்கார மாட்டேன். துள்ளிக்குதிச்சு, விளையாடிட்டு இருப்பேன். அப்பலாம் எனக்கு டான்ஸ்ராகனுங்கிறதுதான் கனவே. அதுபோக, படிப்பு, ஸ்போர்ட்ஸ்னு எடுத்த செயல்கள் எல்லாத்திலேயும் ஆல் ரவுண்டரா இருந்தேன். எனக்கு ஏற்ப்பட்ட விபத்துல கைபோனதுல ஆரம்பிச்சு, கால் சேதமாச்சு, நரம்புகள், எலும்புகள்னு சொல்லமுடியாத பாதிப்புகள் உடம்புல உண்டாச்சு.
-
-------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 4:16 am

“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா 7QAh7h9HSwqmxPm6IBt7+IMG_6018_18417
-

விபத்து நடந்த  2 வருஷத்துல 13 அறுவை சிகிச்சைகளை என் உடம்பும் மனசும் தாங்குச்சு. மருத்துவமனையே பெட்ரூமாச்சு. இப்ப கூட தனிமையில இருக்கிறப்ப அந்த வெடிச்சத்தத்தோட ஒலி கேட்கிற மாதிரி இருக்கும். என்னை ரத்தச் சகதியில பார்த்த அம்மா அலறுனப்பதான், என் கையில பாதி இல்லாமப் போனதால உண்டான வலியை அனுபவிச்சேன். ரெண்டு காலும் பிய்ந்துத் தொங்கிட்டு இருந்தது. அம்மாதான் கூடவே இருந்து ஒவ்வொரு தருணத்துலேயும் உன்னால முடியும்... உன்னால முடியும்னு சொல்லிட்டே இருந்தாங்க. வெளியுலகுக்கு தன்னம்பிக்கை பெண்ணா மிளர ஆரம்பிச்சதுக்கு முதல் ஊக்கம் அம்மாகிட்ட இருந்துதான் கிடைச்சது. அம்மாவோட ஊக்கத்தாலதான் டூடோரியல் போய் படிச்சு ஸ்டேட் ஃபர்ஸ்ட் மார்க் வாங்கினேன்.

அதுகப்புறம் கிடைச்ச அங்கீகாரம் எல்லாம் விடா முயற்சியால வந்தது. இப்பவும் என்னால தொடர்ச்சியா 10 நிமிஷத்துக்கு மேல நிக்க முடியாது. கால் எல்லாம் வலியெடுக்க ஆர்மபிச்சிடும். வெயில் காலத்துல கையில செயற்கை கை பொருந்தியிருக்கிறது ரொம்ப சிரமப்படுத்தும். என்னோட செயற்கை கையாலதான் நான் கம்ப்யூட்டர் ஆப்ரேட் பண்றது முதற்கொண்டு பல வேலையை செய்ஞ்சுட்டு வர்றேன். எனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் சிரமத்தோட சக்சஸ் பண்ணி காண்பிக்கிறேன். எதையும் முடியாதுனு சட்டுனு சொல்லிட மாட்டேன்" என்றவரிடம் திருமண வாழ்க்கைப் பற்றி கேட்டால்,

''கணவரும் நானும் சந்தோஷமா அமெரிக்காவுல இருக்கோம். நல்ல புரிதல் இருக்கு. கல்யாணமானாலும் நான் மாளவிகாவா அடையாளம் காணப்படுறதுலதான் சந்தோஷப்படுறேன். எல்லா இடத்துக்கும் தனியாதான் போறேன். என் தேவைகளை நானே செய்ஞ்சுகிடுறேன். ஒரு குடும்ப தலைவியா அத்தனை வேலைகளையும் நானே செய்றேன்" என்று நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் மாளவிகா.

''என்னை மத்தவங்க எப்படி பார்க்கனும்னு நான்தான் தீர்மானிக்கனும்ங்கிறதுல உறுதியா இருந்தேன். என் தோற்றத்தை விட என் திறமையை பார்க்கனும். என்னோட திறமைகளை முழுமையா பயன்படுத்துறது மாதிரியான அத்தனை விஷயங்களையும் செய்ஞ்சுட்டு வர்றேன். ஒருவேளை எனக்கு இப்படி நடக்கலைனா நான் இவளோ உறுதியான தன்னம்பிகை மனுஷியா உருவாகியிருக்க மாட்டேனோ என்னவோ" என்று சிரித்தபடி ஐ.நா.சபையில் பேசுவதற்கான குறிப்புகளில் மூழ்குகிறார் மாளவிகா.

-
விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 07, 2017 6:27 am

நன்றி நன்றி மாளவிகா!
டெலஸில் இருந்தால் உங்களை நேரில் கண்டு பூச்செண்டு தர விருப்பம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 07, 2017 6:53 am

“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா I1PoJgAOR6uAtMFXtKfT+17malvika-iyer-3
-
Malvika Iyer with former Indian President Dr APJ Abdul காலம்
-
“என் சோதனைகளுக்குப் பரிசு… இந்த ஐ.நா. சபை வாய்ப்பு!” – மாற்றுத்திறனாளி மாளவிகா UDjPuu5rTiKCcIC0Cr14+17malvika-iyer-2
-
Malvika Iyer on the ramp at நிப்ட்
-
இந்த சாதனைப் பெண்மணிக்கு பிப்ரவரி மாதத்தில்
design engineer -ஒரு வருவருடன் திருமண
நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது
-
மாற்றுத்திறனாளிகள் சாதிக்க வேண்டும் என
விரும்பும் இந்தப்பெண்ணின் வாழ்க்கை சிறப்புற
அமைய வாழ்த்துவோம்
-
--------------------------------------

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக