புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:52 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
mini
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
1 Post - 50%
Barushree
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
53 Posts - 46%
ayyasamy ram
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
47 Posts - 41%
mohamed nizamudeen
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
4 Posts - 3%
prajai
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
2 Posts - 2%

சுகவனேஷ்
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
2 Posts - 2%
Guna.D
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
1 Post - 1%
Rutu
புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_m10புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83389
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 06, 2017 10:19 am

புகையால் அதிக உயிரிழப்பு : டாப் 4ல் இந்தியா W3L8ns25SVuJY5T9qPDF+Tamil_News_large_1746232_318_219

புதுடில்லி :
புகைபிடித்தலால் அதிகமானவர்கள் உயிரிழக்கும் டாப்
4 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.

டாப் 4ல் இந்தியா :

உலகிலேயே புகைபிடித்தலால் அதிகமானவர்கள் உயிரிழக்கும்
நாடுகளில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய
நாடுகள் முன்னிலையில் இருப்பது உலக நோய் பாதிப்புக்கள்
குறித்து தி லான்செட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் மட்டும் 2015 ம் ஆண்டு புகைப்பிடித்தலால்
ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக 63.6 சதவீதம் பேர்
உயிரிழந்துள்ளனர்.

1990 ம் ஆண்டு முதல் 2015 வரை புகைப்பழக்கம் உள்ளவர்கள்
அதிகம் வசிக்கும் 195 நாடுகளில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில்,
இறப்பு மற்றும் மந்தத்தன்மைக்கு புகைப்பிடித்தல் முக்கிய
காரணமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பல
நாடுகளில் புகையிலை கொள்கைகளில் மாற்றம் செய்யப்பட்டு
வருகிறது.

உலகில் 4ல் ஒருவர் புகைபழக்கத்திற்கு அடிமையாக உள்ளார்.
இவர்களில் 3ல் ஒருவர் உயிரிழப்பது தெரிய வந்துள்ளது.

இளைய தலைமுறைக்கு பாதிப்பு :

இந்தியாவில் தினமும் 5500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
புகையிலை பொருட்களை பயன்படுத்த துவங்குகிறார்கள்.
சுமார் 35 சதவீதம் பெரியோர்கள் புகையிலையையே
ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்துகிறார்கள்.

ஏறக்குறைய 25 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள்
15 வயதிற்கு முன்பாகவே புகையிலையை பயன்படுத்த
துவங்குகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
-
---------------------------------
தினமலர்

இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Postஇரா.மூர்த்தி Fri Apr 07, 2017 5:20 pm

புகை மனிதனை அழிக்கும் பகைவன் என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து கொள்ளவேண்டும்

வெல்க தமிழ் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 07, 2017 5:59 pm

ஓ இந்த புகையா .....

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 07, 2017 10:18 pm

//ஏறக்குறைய 25 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள்
15 வயதிற்கு முன்பாகவே புகையிலையை பயன்படுத்த
துவங்குகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.//

பயம் பயம் பயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக