புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
29 Posts - 60%
heezulia
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
194 Posts - 73%
heezulia
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
8 Posts - 3%
prajai
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_m10வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு மூலிகைத் தோட்டம் உருவாக்கலாமா?


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Fri Nov 27, 2009 3:13 pm

வீட்டு மூலிகைத் தோட்டம் மற்றும் இயற்கை வைத்தியம் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். இந்நாளில் மக்களிடையே ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நாம் ஆரோக்கியமாகவும் எந்த நோயும் நம் உடலை தாக்கா வண்ணமும் இருக்கவும் மக்கள் அதற்கரிய மருத்துவக் குறிப்புகள் அடங்கிய புத்தகங்களை படிப்பதன் மூலம் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வு ஏற்படுகிறது. மேலும் மூலிகை மருத்துவம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் மூலம் நோயற்ற வாழ்விற்கு மூலிகைகள் எப்படி பயன்படுகிறது என்பதைப் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. கீரைகள் 9. செம்பருத்தி 16. ஆடுதோடா இலை, மரம்
2. துளசி 10. முருங்கை கீரை 17. வேப்பிலை மரம்
3. தூதுவளை 11. பப்பாளி மரம் 18. புங்கை மரம்
4. புதினா 12. வெங்காயம் 19. மா மரம்
5. கொத்தமல்லி 13. நொச்சித் தலை 20. வாழை மரம்
6. வல்லாரை 14. இஞ்சி
7. கற்பூரவல்லி 15. பூண்டு
8. கருவேப்பிலை.

பலவகையான வைட்டமின் தரும் கீரைகள்

வீட்டு மருத்துவம் தேவையே


  1. வாய்ப்புண் : மணத்தக்காளி கீரையைப் பருப்புடன் சமைத்து பகல் உணவுடன் சாப்பிடவும். அரை டம்ளர் பால் பருகவும்.

  2. நாக்கில் இரணம் : கடுக்காய் தோலை சிறிது வாயில் அடக்கி வைத்துக் கொண்டால் இரணம் ஆறி விடும்.

  3. வாய் நாற்றம் : புதினாத் துவையல் உண்டால் நீங்கும். வெந்நீரில் சிறிது எலுமிச்சை ரசத்தைக் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் நாற்றம் போகும்.

  4. தொண்டைப் புண், தொண்டை வலி : ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு எலுமிச்ச பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து மூன்று நாட்கள் பருகவும். இதை தொடர்ந்து 40நாட்கள் பருகினால் டான்சில்ஸ் குணமாகும்.

  5. தொண்டைக் கட்டு : சீரக கஷாயத்தில் தேன் விட்டுக் குடிக்கவும்.

  6. பல்லில் மஞ்சள் கறை : உமிக்கரியும், உப்பும் சேர்த்து பல் துலக்க வேண்டும். பல் வெண்மையாக மாறும்.

  7. பல் கூசுதல் : இஞ்சி கஷாயத்தில் தேன் விட்டுக் குடித்து வந்தால் பல் கூச்சம் மாறும்.

  8. பல்வலி : ஒரு டம்ளர் நீரில் மூன்று பூண்டுப் பற்களை பொடிசெய்து நீரில் இட்டு மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பல்வலி குணமாகும்.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக