புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
81 Posts - 67%
heezulia
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
1 Post - 1%
viyasan
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
18 Posts - 3%
prajai
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_m10மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம்

aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Nov 27, 2009 10:18 pm

மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Heart_attack2_fullஉயர் குருதியமுக்கம், மாரடைப்பு, பாரிசவாதம் என்பன அதிகளவிலான மரணங்களை ஏற்படுத்துகின்ற காரணிகளாக இருக்கின்றன.

இருதயம்
எமது உடலிற்குத் தேவையான குருதியை உடல் முழுக்கச் செலுத்துகின்றது.
இருதயம் தனக்குத்தேவையான பிராணவாயுவையும், சக்தியையும் இரத்தக்
குழாய்களின் மூலம் பெறுகிறது.

இவ்
இரத்தக் குழாய்களில் படிப்படியாக கொழுப்பு சிறுவயதிலேயே படிய
ஆரம்பித்துவிடும். இவ்வாறு கொழுப்பு படிவதால் இரத்தோட்டம் பகுதியாகவோ
அல்லது முழுமையாகவோ தடைப்படும். இதனால் இருதயம் வேகமாக வேலைசெய்ய வேண்டி
இருக்கும் போது அதற்கு மேலதிகமாக தேவைப்படும் பிராண வாயுவும், சக்தியும்
கிடையாததால் மார்பு வலி ஏற்படும்.

மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Picture3(படத்தில்
இதயவறைச் சுவர், கொழுப்பு படிந்த குழாய்களில் குருதி கட்டிபடுவதால்
அக்குருதிக்குளாய் மூலம் பிராண வாயுவையும், சக்தியையும் பெறும் பகுதி
முதிலில் பாதிக்கப்படுவதையும் ( Ischemia) பின்னர் அது சேதமாவதையும்
(Injury) இறுதியாக இறந்து விடுவதையும் (Infarction) காண்கிறீர்கள்)

கொழுப்பு
படிந்த குழாய்களில் குருதி கட்டிபடுவதால் அக்குருதிக்குளாய் மூலம் பிராண
வாயுவையும், சக்தியையும் பெறும் பகுதி இறக்கும். இதுவே மாரடைப்பு
எனப்படும்.

மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Patient_info_MI
மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Picture1
முழுமையாக
அடைப்பு ஏற்படின் திடீர் மரணம் ஏற்படலாம். இதே போல் மூளைக்குச் செல்லும்
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பாரிசவாதம் ஏற்படும்.

எமது
அனைவரின் குருதியிலும் கொழுப்புகள் காணப்படுகின்றது. இவை குறிப்பிட்ட
அளவிற்கு அதிகமாக ஒரு சிலரின் குருதியில் காணப்படும். இது HYPER
LIPIDAEMIA என அழைக்கப்படும்.

இதனைத் தவிர்க்க உங்கள் குருதியிலுள்ள கொழுப்பின் அளவை வருடத்திற்கு ஒரு தடவையேனும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.

குருதியில்
கொழுப்பு அதிகஅளவில் காணப்படின் உணவில் கீழ் கூறப்படும் மாற்றங்களை
ஏற்படுத்துவதாலும், தேக அப்பியாசத்தின் மூலமும் குருதியிலுள்ள கொழுப்பைக்
குறைக்கலாம். இரண்டிற்கும் குருதியிலுள்ள கொழுப்பு குறையாவிடின்
வில்லைகளைத் தொடர்ந்து பாவித்து இதனைக் குறைக்க வேண்டும்.

நீங்கள்
அதிகஅளவு கொழுப்பு எண்ணையை உணவில் சேர்த்தால் அது உங்கள்
இரத்தக்குளாய்களில் படிந்து இருதயத்துக்கு இரத்தம் செல்வதைத் தடுக்கும்.

இதனைத் தவிர்க்க

மிகக் குறைந்த அளவு மிருகக் கொழுப்பை உண்ணவும்/ தவிர்க்கவும்.

பொரித்த உணவுகளை உண்பதைக் குறைக்கவும்.

நெய்,
தேங்காய்ப்பால், CHEESE, BUTTER, MARGARINE, சிவப்பு இறைச்சி, ஊறுகாய்,
அச்சாறு, முட்டை மஞ்சள் கரு, ஈரல், மூளை ஆகியவற்றை உண்ணபதைக் குறைக்க
வேண்டும்.

ஆடைநீக்கிய பால்மா (NON FAT) பாவியுங்கள்.

மீன் தேவையான அளவு உண்ணலாம்.

கூடியளவில் நார்த்தன்மையான உணவை உண்ணுங்கள்.
உதாரணம் பழங்கள், இலைக்கறிவகைகள், அவரையினம், கோவா, தானியங்கள்.

கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம்
http://www.ziddu.com/download/7523421/heart.flv.html

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Nov 28, 2009 4:56 am

அருள் உண்மையில் ரொம்ப நல்ல தகவல்.... வாழ்த்துக்கள்.... மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் 677196 மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் 677196 மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் 677196

உங்க ஆக்கங்கள் எல்லாம் அருமை. அதுவும் இது ரொம்ப ரொம்ப‌ அருமை.... மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் Icon_lol

வழ்த்துக்கள்... மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் 154550 மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் 154550 மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் 154550 மாரடைப்பு, கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம் 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக