புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுரந்து வரவேண்டியதை இரந்து பெறுவதா?
Page 1 of 1 •
தமிழ் படித்தவர்கள் அறிவர்...
இரந்து பெறுதல் என்றால், கெஞ்சிப் பெறுவது!
தன்மானத்தை விட்டுக் கொடுக்காத தகைமை என்பது,
பண்டைய காலங்களில் பெரிதாக பேசப்பட்டது.
இப்போதோ, 'தனக்கு ஆக வேண்டியது ஆனால் சரி...
எது எக்கேடு கெட்டால் என்ன...' என்று, பலரும் எண்ணத்
துவங்கி விட்டனர்.
நல்ல வேலையாக வாங்கி தரக்கூடியவர் தான்;
ஆனால், ஏனோ மனம் வைக்க மாட்டேன் என்கிறார்.
எப்போது கேட்டாலும், விதவிதமான பதில்கள் வருகின்றன.
'நான் பிசி; அடுத்த வாரம் வா...' என்கிறார். அடுத்த வாரம்
போனாலோ, 'அவரு ஊர்ல இல்ல; பத்து நாள் போகட்டும்...'
என்று பதில் வருகிறது.
நம்மாளுக்கோ பாவம்... இதே நினைப்பு!
காலண்டரை கிழிக்கும் போது, 'இன்னும் சரியா மூணு நாள்,
ரெண்டு நாள்...' என்று, இதையே ஜபமாக்கி, சரியாக, பத்தாவது
நாள் அவர் வீட்டில் போய் இறங்கினால், 'பத்து நாள்ன்னா,
சரியா பத்தாவது நாள் வந்துடுறதா... நான் சொல்லியனுப்ப
மாட்டேனா... கொஞ்ச (!) நாள் போகட்டும்...' என்பார், அந்த
பெரிய மனிதர்.
மரியாதை எப்படி படிப்படியாக கெடுகிறது பார்த்தீர்களா...
இனியும், இவரிடம் போய் நிற்க தான் வேண்டுமா?
ஆனால், அதையும் தாங்கி நிற்பவர்களும் இருக்கின்றனரே...
பின்னர் என்பதும், பேசாதிருப்பதும், மறுப்பின் மறு நகல்களே!
கடன் கேட்டு தொந்தரவு செய்வோரை பார்க்கிறோம்...
லட்சத்தில் ஆரம்பித்து, பத்தாயிரத்திற்கும் கீழே இறங்கி
போகின்றனர்.
ஒரு மனிதர் கொடுப்பார், உதவுவார், கை காட்டுவார் என
நம்புகிறோம். இந்தக் கணக்கை, கணிப்புகளை, ஆரம்பத்திலேயே
சரி வர போட வேண்டும்.
உதவி என்று போய் கேட்டாலோ, பலரது முகம் அஷ்ட கோணலாக
மாறி விடும். சொல்லும் பதிலிலேயே, அவர் சொல்லாமல் சொன்ன
பதில் என்ன என்கிற சிந்தனையில், நம் மனம் ஆழ்ந்து விட
வேண்டும்.
அன்னியர்களை விடுங்கள்... கணவன், மனைவியிடம் கேட்டுப்
பெற வேண்டிய ஒன்றில் கூட, ஓரளவிற்கு தான் இறங்கி போகலாம்.
'தொழிலில் போட கொஞ்சம் பணம் தேவை; உன் நகைகளில்
ஒன்றிரண்டை கொடுத்து உதவ முடியுமான்னு யோசிச்சு சொல்லு.
இப்பவே முடிவு சொல்லணும்ன்னு இல்ல... நாளைக்கு சொன்னால்
போதும்; அவசரமில்ல...' என்பதோடு நிறுத்திக் கொள்ளலாம்;
கெஞ்சல் பாணிக்கு, இறங்க வேண்டிய அவசியமில்லை.
மனைவியும், தன் தேவைகளை அளவோடு சொல்லி,
'பணப்புழக்கம் நல்லா இருக்கிற போது, வாங்கி தரமுடியுமான்னு
பாருங்க; கட்டாயப்படுத்தல...' என்று, பேச்சுவாக்கில், தருணம்
பார்த்து சாதாரணமாக சொன்னாலே போதும். கணவனுக்கு,
அது மர மண்டை என்றால் கூட, மண்டையில் நன்கு ஏறும்.
ரொம்பவும் அழுத்திக் கேட்டால், பதில் விருட்டென்று வரும்...
'என்ன விளையாடுறியா... நானே பணம் புரட்ட வழி தெரியாம,
செத்து சுண்ணாம்பா ஆகிக்கிட்டிருக்கேன்; வந்துட்டா பெரிசா...'
என்பான்.
அணுகுமுறைகளில் செய்யக்கூடிய சிறு சிறு மாற்றங்கள்,
அற்புதங்கள் செய்ய வல்லவை. மனித உடலில், 32 பலவீன
இடங்கள் உள்ளன என்று, கராத்தே கலை கற்று தரும்.
அவற்றுள் ஒன்றை தட்டினால் போதுமாம், அவன் உடனே விழுந்து
விடுவானாம்.
மனித மனதின் பலவீனங்களோ இவற்றை விட அதிகம்.
எதிராளியின் அப்போதைய மனநிலை, நேரம், சூழல், வார்த்தைகள்,
தொனி மற்றும் தோரணை என்று பலவற்றையும் எடை போட்டு,
இதமான வார்த்தைகளால் அணுகினால், எத்தகைய மனிதனும்
வீழ்ந்து விடுவான்; மாயங்கள் நடக்கும்.
'சே... இவன் தொல்ல தாங்க முடியலயே...' என்கிற நினைப்பை
உருவாக்கி விட்டாலோ, நம் விண்ணப்பத்திற்கான பதில், கையோடு
தெரிந்து போகும்.
கிடைத்தால் சரி, இல்லாவிட்டால் போகிறது என்கிற மனோபாவத்தோடு
அணுகுவதில், இரு வித நன்மைகள் உண்டு.
இதில், வற்புறுத்தல் இல்லாததால், நிர்பந்தத்தின் அடிப்படையில்
எதிராளி இறங்காமல், மனமுவந்து இறங்குவார். அடுத்தது, எதிராளி
மறுத்தாலும், நமக்கு பெரிய ஏமாற்றமாக இராது.
கெஞ்சிப் பெறுவது என்பது கேவலமானது; அப்படி ஒன்றை பெறுவது,
அவசியம் தானா என்கிற கேள்வி, மனதிற்குள் பலமுறை எழுப்பப்பட
வேண்டும்.
-
--------------------------------------
லேனா தமிழ்வாணன்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1