புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
336 Posts - 79%
heezulia
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_lcapஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_voting_barஉயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்!


   
   
aarul
aarul
தளபதி

தளபதி
பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Postaarul Fri Nov 27, 2009 5:48 pm

உயிரை உருக்கி
நெய்யாக வார்த்தவர்கள்!


மாவீரர்கள்! யார் இவர்கள்?
தன்னலம் கருதாத தியாகிகள்!
தமிழ்நலம் கருதிய ஞானிகள்!
எங்களுக்காக தங்கள்
உயிரையே துறந்த துறவிகள்!
தமிழர் இதயங்களில் என்றும்
நிலைத்து வாழும் தெய்வங்கள்!
கடலிலும் தரையிலும் காற்றிலும்
கலந்து இருப்பவர்கள்!
எங்கள் சுவாசத்தினூடக
எம் உதிரத்தில் கலந்து
எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!
விடுதலைத் தீ அணைந்து போகாமல்
தம் உயிரை உருக்கி
நெய்யாக வர்த்தவர்கள்!
தாம் உருகி உலகத்திற்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!
கல்லறைக்குள் உறங்குகின்ற
கார்த்திகைப் பூக்கள்!
சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!
தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்
துயில் எழுப்பி!
துயிலும் இல்லங்களில்
மீளாத் துயில் கொள்பவர்கள்!
தமிழர் இதயங்களில்
ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்
அணையாத நந்தா விளக்குகள்!
உலகத்தின் மனச்சாட்சியை
உலுப்பி விட்ட உத்தமர்கள்!
சாவுக்கு தேதி குறித்த
சாகா மறவர்கள்!
தமிழன் என்றொரு இனமுண்டு!
தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று
தரணிக்கு உணர்த்திய
தாயகப் புதல்வர்கள்!
உலகத் தமிழனை உயர்த்தி வைத்த
உன்னத மறவர்கள்!
இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்
முடிவில்லை………..
ஆம் மாவீரன் சங்கரிலே
தொடங்கியது தியாகம்!
ஈழம் விடிந்த பின்பும்
முடியுமா இவர்களின் ஈகம்!
காத்து நிற்பார்கள் ஈழத்தின்
எல்லையை காலாகாலம்!
மாவீரர்களே! உங்கள்
கல்லறைகள் கருத்தரிக்கும்!
அதில் இருந்து ஆயிரமாயிரம்!
வேங்கைகள் தோன்றுவார்கள்!
அவர்களால் உங்கள்
தாகங்கள் தீர்க்கப்படும்!
உங்கள் தியாகத்திற்கு!
நீங்கள் நிர்ணயித்த
விலைதான் பேசப்படும்!
தமிழர் உரிமைகளைப் பேரம் பேச
நாங்கள் தயாரில்லை!
உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!
இது உங்கள் கல்லறைகள் மேல்
நாம் செய்யும் சத்தியம்!!!
தினமும் உங்கள் உணர்வுகளோடு
பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்
இதைச் சாதித்தே தீருவார்!
ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!
உங்கள் துயிலும் இல்லங்களுக்கு
பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!
மிக விரைவில் வருவோம்!
வெற்றிச் செய்தியோடு!
ஐக்கிய நாடுகள் சபையிலே!
புலிக்கொடி பறக்கும்!
தமிழ் குடி சிறக்கும்.
“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”

நாரந்தனையூர் கவிநயன்!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 27, 2009 5:53 pm

"தினமும் உங்கள் உணர்வுகளோடு
பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்
இதைச் சாதித்தே தீருவார்!
ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!
உங்கள் துயிலும் இல்லங்களுக்கு
பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!
மிக விரைவில் வருவோம்!
வெற்றிச் செய்தியோடு!
ஐக்கிய நாடுகள் சபையிலே!
புலிக்கொடி பறக்கும்!
தமிழ் குடி சிறக்கும்.
“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”"

உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196

avatar
ப‌க‌ல‌வ‌ன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 14
இணைந்தது : 28/10/2009

Postப‌க‌ல‌வ‌ன் Fri Nov 27, 2009 5:56 pm

புனித‌ர்க‌ள் எங்க‌ள் மாவீர‌ர்க‌ள்....

உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! Edite1 by ப‌க‌ல‌வ‌ன் Today at 8:56

இது மாண்டுபோண‌‌வ‌ர்க‌ளை
நினைவு கூறும் நாள‌ல்ல‌...
எங்க‌ள் ம‌ன‌ங்க‌ளை ஆண்டுப்போண‌வ‌ர்க‌ளை
நினைவு கூறும் நாள்.

உசுருக்காக‌ இறைவ‌னுக்கு
ம‌சுரைக் கொடுக்கும் த‌மிழ்ச்ச‌மூக‌த்தில்
உசுரையே சுத‌ந்திர‌த்திற்காக‌
மசுர‌ன‌ கொடுத்த‌ மாவீர‌ர்க‌ளை
ம‌ண்டியிட்டு வ‌ண‌ங்கும் ந‌ன்னாள்...

குனிந்து வாழ்வ‌தைவிட‌
நிமிர்ந்து வாழ்வ‌தை மேல்யென
நெஞ்சை நிமிர்த்திய‌வ‌ர்க‌ள் - ‍‍த‌மிழ‌ர்க‌ளின்
நெஞ்சில் நிறைந்த‌வ‌ர்களின் நினைவு நாள்...

சில‌ர் ஈன‌த்துட‌ன் புதைக்குழிக்குள் போவ‌ர்
ஆனால் மான‌த்துட‌ன் புதைக்குழிக்குள்
போன‌வ‌ர்க‌ள் எங்க‌ள் மாவீர‌ர்க‌ள்..

இன்று உன் துயிலும் இல்ல‌த்தை உடைத்து
சிங்க‌ள‌ன் புன்முறுக‌ செய்யலாம் - ஆனால்
நீங்க‌ள் விதைத்துவிட்டுச் சென்ற‌ எண்ண‌ங்க‌ள்
எங்க‌ள் நெஞ்சில்
இரும்புக் கோட்டையாக‌ அல்ல‌வா இருக்கின்ற‌து...

இன்று இடிக்க‌ப்ப‌ட்ட‌து
உன் க‌ல்ல‌ரை.
போக‌ட்டும்... போக‌ட்டும்....
நாளை உடைக்க‌ப்படுவ‌து
சிங்க‌ள‌த்தின் கோட்டையாய் !
இருக்க‌ட்டும்... இருக்க‌ட்டும்...

ம‌ண்னைக் காக்க‌ சென்று - ஈழ‌
ம‌ண்னை முத்த‌மிட்டுக் கொண்டிருக்கும்
புனித‌ர்க‌ள் நீங்க‌ள் - உங்க‌ளில்
ஒருவ‌ரைக்கூட‌ உதிர்த்திட‌ கூட‌தென்று
நினைத்த‌ தேசிய‌த் த‌லைவ‌ரின் தூய‌சிந்த‌னை
மாவீரர் நாள் எனும்
ம‌க‌த்தான‌(ம‌னம் நெகிழும்) ப‌ண்டிகை...

இன் நாளில்
கார்த்திகை தீப‌ம் - உன்
க‌ல்ல‌ரையில் சுட‌ர்விடும்...
கார்த்திகை பூக்க‌ள் - உன்
க‌ல்ல‌ரையில் ம‌ண‌ம் கொள்ளும்..
விடுத‌லைப் பாட‌ல் வீதியெங்கும் ஒலிக்கும்
வேங்கைக‌ள் வீதியில் நிமிர் ந்து ந‌ட‌க்கும்..
த‌லைவ‌ரின் பிர‌க‌ட‌ன‌ம் உல‌கெங்கும் ஒலிக்கும்..
உல‌க‌மே த‌லைவ‌ரை த‌லை நிமிர்ந்து பார்க்கும்...

நிறைவாய்...

துயிலும் இல்ல‌த்தின்
நடுக‌ல் சொல்லும் - உன்
தூய‌ எண்ண‌த்தில்
விடுத‌லை வெல்லும்....

இந்த‌ மாவீரர் நாளில்
அறைக்கூவ‌ல் விடுக்கின்றேன்...

த‌மிழ‌ரின் ப‌ண்டிகை மூன்றென்று முடிவெடுத்துக்கொள்ளுங்க‌ள்..
தைப் பொங்க‌லையும், த‌மிழின் பிற‌ப்பையும்
ம‌கிழ்ச்சியுட‌ன் கொண்டாடுங்க‌ள்..
மாவீர‌ர் நாளை ம‌ன‌ நெகிழ்ச்சியுட‌ன் கொண்டாடுங்க‌ள்...


த‌மிழின் நேச‌த்துட‌ன்.
ப‌க‌ல‌வ‌ன்...

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Nov 27, 2009 6:02 pm

மாவீரர்களின் தியாகங்களை வெறும் வார்த்தைகளில் அடக்கிவிடமுடியாத அடங்கா
எரிமலைகல அவர்கள். தாம் என்னும் சிறிது நேரத்தில் உடல் சிதறி சதை பிய்த்து
செந்நீர் சிந்த வேடிக்கப்போகிறோம் என்று தெரிந்தும் தம் புன்சிரிப்புடன்
தன்னிலக்கை நோக்கி முன்னேறும் கரும்புலிகள் வீரத்தை எப்படி வார்த்தைகளால்
வரிக்கமுடியும்.அம் மறவர்களின் பொன்னாள் இந்நாள் அவர்களை வணங்குவோம் நண்பர்களே !

வித்தியா அண்ணன் சொன்ன சில வரிகளை நான் உங்கள் முன் வைக்கிறேன்

"வேறேதும் கதை அடித்து காலம்
கழிக்கும் இடைவெளிகளில் - யாரேனும்
நீ யாரென்றால் -
தமிழனென சொல்ல வெட்கப் படுவோம்!"

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 27, 2009 6:04 pm

aarul wrote:உயிரை உருக்கி
நெய்யாக வார்த்தவர்கள்!


மாவீரர்கள்! யார் இவர்கள்?
தன்னலம் கருதாத தியாகிகள்!
தமிழ்நலம் கருதிய ஞானிகள்!
எங்களுக்காக தங்கள்
உயிரையே துறந்த துறவிகள்!
தமிழர் இதயங்களில் என்றும்
நிலைத்து வாழும் தெய்வங்கள்!
கடலிலும் தரையிலும் காற்றிலும்
கலந்து இருப்பவர்கள்!
எங்கள் சுவாசத்தினூடக
எம் உதிரத்தில் கலந்து
எம் உணர்வுகளைத் தட்டி எழுப்பியவர்கள்!
விடுதலைத் தீ அணைந்து போகாமல்
தம் உயிரை உருக்கி
நெய்யாக வர்த்தவர்கள்!
தாம் உருகி உலகத்திற்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்திகள்!
கல்லறைக்குள் உறங்குகின்ற
கார்த்திகைப் பூக்கள்!
சொல்லால் விளக்க முடியாத புதிர்கள்!
தூங்கிக் கொண்டிருந்த தமிழனின்
துயில் எழுப்பி!
துயிலும் இல்லங்களில்
மீளாத் துயில் கொள்பவர்கள்!
தமிழர் இதயங்களில்
ஒளியேற்றிக் கொண்டிருக்கும்-என்றும்
அணையாத நந்தா விளக்குகள்!
உலகத்தின் மனச்சாட்சியை
உலுப்பி விட்ட உத்தமர்கள்!
சாவுக்கு தேதி குறித்த
சாகா மறவர்கள்!
தமிழன் என்றொரு இனமுண்டு!
தனியே அவர்கொரு குணமுண்டு!-என்று
தரணிக்கு உணர்த்திய
தாயகப் புதல்வர்கள்!
உலகத் தமிழனை உயர்த்தி வைத்த
உன்னத மறவர்கள்!
இவர்களுக்கு முதல் உண்டு!-ஆனால்
முடிவில்லை………..
ஆம் மாவீரன் சங்கரிலே
தொடங்கியது தியாகம்!
ஈழம் விடிந்த பின்பும்
முடியுமா இவர்களின் ஈகம்!
காத்து நிற்பார்கள் ஈழத்தின்
எல்லையை காலாகாலம்!
மாவீரர்களே! உங்கள்
கல்லறைகள் கருத்தரிக்கும்!
அதில் இருந்து ஆயிரமாயிரம்!
வேங்கைகள் தோன்றுவார்கள்!
அவர்களால் உங்கள்
தாகங்கள் தீர்க்கப்படும்!
உங்கள் தியாகத்திற்கு!
நீங்கள் நிர்ணயித்த
விலைதான் பேசப்படும்!
தமிழர் உரிமைகளைப் பேரம் பேச
நாங்கள் தயாரில்லை!
உங்கள் எண்ணங்கள் நிறைவேற்றப்படும்!
இது உங்கள் கல்லறைகள் மேல்
நாம் செய்யும் சத்தியம்!!!
தினமும் உங்கள் உணர்வுகளோடு
பேசிக் கொண்டிருக்கும் எம் தலைவன்
இதைச் சாதித்தே தீருவார்!
ஓவ்வொரு கார்த்திகை இருபத்தியேழிலும்!
உங்கள் துயிலும் இல்லங்களுக்கு
பூக்களோடும் பாக்களோடும்! வரும் நாம்!
மிக விரைவில் வருவோம்!
வெற்றிச் செய்தியோடு!
ஐக்கிய நாடுகள் சபையிலே!
புலிக்கொடி பறக்கும்!
தமிழ் குடி சிறக்கும்.
“தமிழரின் தாகம்! தமிழீழத் தாயகம்”

நாரந்தனையூர் கவிநயன்!




உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196 உயிரை உருக்கி நெய்யாக வார்த்தவர்கள்! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக