புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி !
Page 1 of 1 •
ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி !
#1237259- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி !
ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டிருப்பதன் காரணமாக, அப்பகுதி பெண்கள் மிகவும் பிசியாக உள்ளனர்.
![ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி ! 8CWjByVhQ66vNPYCmLns+1490853662-8716](https://www.filepicker.io/api/file/8CWjByVhQ66vNPYCmLns+1490853662-8716.jpg)
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன், தினகரன், தீபா, திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால் அந்த தொகுதி களை கட்டியுள்ளது.
தங்கள் பலங்களை காட்டிவதற்காக, வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர்களோடு ஏரளமானோர் அழைத்து செல்லப்படுகின்றனர். அப்படி உடன் வருகிறவர்களுக்கு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதி பெண்கள் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்க ரூ.100, மாடியிலிருந்து மலர்களை தூவ ரூ.250, சின்ன கோலத்திற்கு ரூ.600, பெரிய கோலம் போட நான்கு பேருக்கு ரூ.1000, கூட்டத்தில் கலந்து கொள்ள ரூ.200, பிரச்சாரத்திற்கு உடன் வருபவர்களுக்கு ரூ.300, கும்ப மரியாதை கொடுக்க ரூ.200 என அரசியல் கட்சிகள் கொடுப்பதாக தெரிகிறது.
................

Re: ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி !
#1237260- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி ! BZJBMwf8RgGNmCloH3lp+1490853720-6566](https://www.filepicker.io/api/file/bZJBMwf8RgGNmCloH3lp+1490853720-6566.jpg)
அதேபோல், சமீபத்தில் தண்டையார் பேட்டையில் தினகரன் பிரச்சாரத்தை செய்தார். அதற்கு முன் அங்கு வந்த அவரின் ஆதரவாளர்கள், அந்த பகுதி சிறுவர்களை தலைக்கு ரூ.100 கொடுத்து அழைத்து வந்து நடனம் ஆட வைத்ததாக கூறப்படுகிறது. இது தவிர்த்து, ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது தனி.
இப்படி ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் பணத்தை வாரி இறைப்பதால் அந்த பகுதி மக்கள், முக்கியமாக பெண்களும், சிறுவர்கள் கையில் ஏராளமான பணம் புழங்குவதாக கூறப்படுகிறது.
வெப்துனியா !
Re: ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி !
#1237261- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மஹா கேவலமாய் இருக்கிறது ........'.இங்கு காலை வைத்துப் பார்' என்று அப்பொழுது டிவி இல் சவால் விட்ட பெண்கள் எல்லோரும் இப்போது இப்படி.............
.
..
இவங்களை சரியாக புரிந்து வைத்துள்ள அரசியல் வாதிகள் நாய்க்கு எலும்பு துண்டு போட்டு அமைதி படுத்துவது போல ஓட்டுக்கு பணம் தந்து காரியம் சாதிக்கிறார்கள்............
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)

![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Re: ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி !
#1237273- இரா.மூர்த்திபண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014
காசுக்கு அடிமையாகிபோன மக்கள் நம்மை ஆள நல்ல அரசியலில் நல்லவர்களே இல்லை என கூப்பாடு போடுவதில் அர்த்தமே இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வெல்க தமிழ் !
Re: ஆரத்தி எடுக்க ரூ.100; கோலம் போட்டால் ரூ.600; மலர் தூவ ரூ.250 - ஆர்.கே.நகர் பெண்கள் படு பிசி !
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|