புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
113 Posts - 75%
heezulia
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
3 Posts - 2%
Pampu
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
278 Posts - 76%
heezulia
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
8 Posts - 2%
prajai
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_m1055,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2009 3:30 am

55,000 வங்காள தேச தொழிலாளர்களின் விசாக்கள் ரத்து Syed-hamidதொழிற்சங்கங்களின் கோரிக்கையை அடுத்து அரசாங்கம் 55,000 வங்காள தேச தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்துச் செய்துள்ளது.

கடந்த ஆண்டு விசா வழங்கப்பட்டு இன்னும் மலேசியா வந்து சேராதவர்கள் இங்கு வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் சைட் அமிட் அல்பார் கூறினார்.

“நாட்டின் இப்போதைய சூழலில் இப்படி செய்வது அவசியமாகிறது. ஒரு சில துறைகள் தவிர்த்து அந்நிய தொழிலாளர்களுக்குத் தேவை இல்லாதிருக்கிறது”, என்று அவர் கூறியதாக தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா அறிவித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2009 3:31 am

வங்காளதேசத் தொழிலாளர்கள் தேவையில்லை:எம்டியுசி

நாடு, ஆள்குறைப்பு நடவடிக்கைகளையும் பொருளாதாரத் தேக்க நிலையையும் எதிர்நோக்குவதால் 70,000 வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை அரசாங்கம் ரத்து வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

மலேசிய தொழிலாளர்களின் எதிர்காலம் இருள் சூழ்ந்துள்ள நிலையில் கூடுதல் அந்நிய தொழிலாளர்கள் தேவையில்லை என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (எம்டியுசி) உதவித் தலைவர் ஏ.பாலசுப்ரமணியம் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் நாளேட்டிடம் கூறினார்.

“ஆள் குறைப்பு நடவடிக்கையை எதிர்நோக்குவதாகவும் வேலை நேரம் குறைக்கப்படுவதாகவும் மிகைநேர வேலையும் குறைக்கப்படுவதாகவும் அதிகமதிகமான தொழிலாளர்கள் முறையிட்டு வருகிறார்கள்.

“நம்முடைய தொழிலாளர்களின் எதிர்காலமே நிச்சயமற்றிருக்கும் நிலையில் 70,000 வங்காளதேசத் தொழிலாளர்களை அழைத்து வருவது ஏற்கத்தக்கதல்ல”, என்றாரவர்.

ஜனவரியில், அரசாங்கம் தயாரிப்புத் துறையிலும் சேவைத்துறையிலும் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தது.

இந்த 70,000 தொழிலாளர்களும் தோட்டம் மற்றும் கட்டுமானத் துறைகளில் வேலை செய்வார்கள் என்றும் அத்துறைகளுக்குத் தடை பொருந்தாது என்றும் மனித வள அமைச்சர் எஸ்.சுப்ரமணியம் கூறியுள்ளார்.

“அத்துறைகளில் வேலை செய்ய உள்நாட்டவர் கிடைப்பது சிரமமாக இருப்பதால் அந்நிய தொழிலாளர்களுக்குத் தேவை இருக்கிறது”, என்று அந்நாளேட்டிடம் அமைச்சர் கூறினார்.

வங்காள தேச தொழிலாளர் தூதுவர் தலாத் முகமட் கான், 70,000 வங்காளதேசத் தொழிலாளர்கள் விரைவில் மலேசியா வருவார்கள் என்று கூறியதை அடுத்து இவ்விவகாரம் பரபரப்படைந்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக