புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
19 Posts - 50%
mohamed nizamudeen
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
5 Posts - 13%
heezulia
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
3 Posts - 8%
Raji@123
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
140 Posts - 40%
ayyasamy ram
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_lcapகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_voting_barகொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுக்கள் வளர்த்தால் சிறை; ஆந்திராவில் புதிய மசோதா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 27, 2017 6:15 am

திருப்பதி:
கொசுக்கள் வளர்த்தால், அபராதம், சிறை தண்டனை விதிக்கும்
வகையிலான மசோதாவுக்கு, ஆந்திர மாநில அமைச்சரவை
ஒப்புதல் அளித்துள்ளது.

ஆந்திரவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான,
தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஆந்திராவின்
புதிய தலைநகர் அமராவதியை, அதிநவீன கட்டமைப்புடன்
அம்மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது.

புதிய நடவடிக்கை :

இந்நிலையில், கொசுக்கள் குறித்து ஆய்வு நடத்திய, அம்மாநில
அதிகாரிகள் குழு, அவற்றை ஒழிக்க புதிய நடவடிக்கையை
மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. கொசுக்கள் உற்பத்தியாவதற்கு,
சுற்றுப்புற சீர்கேடு மற்றும் மக்களின் அலட்சிய போக்கும் காரணமாக
அமைகிறது.

அதனால் வீடுகள், கடைகள், உணவகங்கள், நெடுஞ்சாலையில்
உள்ள தள்ளுவண்டிகள் இவற்றின் அருகில் கொசு உற்பத்தியாகும்
விதமாக, கழிவுநீர், குப்பை கூளங்கள் உள்ளிட்டவை தேங்கும்படி
செய்தால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதற்கும் மேலும் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியானால்,
தினசரி, 100 ரூபாய் அப்பகுதி மக்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும்.
காலி மனைகள், கட்டுமானம் நடந்து வரும் பகுதிகள், உணவகங்கள்,
விடுதிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள் அருகே,
கொசு உற்பத்தியாகும் வகையில், சுற்றுச்சூழல் இருந்தால்,
சம்பந்தப்பட்டோருக்கு, முதலில் அபராதம் விதிக்கப்படும்.

விஷ காய்ச்சல் :

அதற்கு பின்னும், அதேநிலை தொடர்ந்தால், ஒரு மாதம் சிறை
தண்டனையும் வழங்கப்படும். இது தொடர்பான புதிய மசோதாவுக்கு,
ஆந்திர மாநில அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

விரைவில், இது தொடர்பான மசோதா, சட்டசபையில் தாக்கல்
செய்யப்படவுள்ளது. இதன் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட
விஷ காய்ச்சல் முற்றிலும் பரவாமல் தடுக்க முடியும் என, ஆந்திர
அரசு கருதுகிறது.
-
-------------------------------
தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 27, 2017 9:34 am

தலைப்பு, " கொசுக்கள் வளர்ந்தால்" என்று இருக்க வேண்டும் அண்ணா புன்னகை............யாரும் வேண்டும் என்று கொசுவை வளர்க்க மாட்டார்களே ! ...............தலைப்பை மாற்றி விடட்டுமா? புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக