புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
77 Posts - 36%
i6appar
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
2 Posts - 1%
prajai
தண்ணீர் மறு சுழற்சி Poll_c10தண்ணீர் மறு சுழற்சி Poll_m10தண்ணீர் மறு சுழற்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் மறு சுழற்சி


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:07 pm

தண்ணீர் மறு சுழற்சி LW2d5ykfTX26jjT5jNRv+E_1491901935

'தமிழகத்தில், எப்போதும் இல்லாத வகையில், வறட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அடுக்குமாடி குடியிருப்புகளில், தண்ணீர் மறுசுழற்சி முறையை கட்டாயமாக்க வேண்டும்...' என்று கூறியுள்ளனர், நகரமைப்பு வல்லுனர்கள்.

நகரங்களில், தனி வீடுகள் பிரதானமாக இருந்த போது, ஒவ்வொரு வீட்டிலும் குளியல் அறை, சமையல் மற்றும் கழிப்பறை என, தனித்தனியாக அறைகள் இருந்தன. அவற்றில் இருந்து வெளியேறும் நீரும், தனித்தனியாக பிரிக்கப்பட்டன. கழிப்பறை நீர் மட்டும், 'செப்டிக் டேங்க்' வாயிலாக அகற்றப்பட்டது. மற்ற வகை நீர், நிலத்தில் விடப்பட்டு, செடிகளுக்கு பயன்பட்டது. இதனால், தண்ணீர் வீணடிக்கப்படுவது கட்டுக்குள் இருந்தது.

ஆனால், அண்மைக்காலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து விட்ட நிலையில், தனி வீடுகளில் உள்ளது போல், குளியல், சமையல் மற்றும் கழிப்பறை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் நீரை, தனித்தனியாக பிரிப்பதற்கான வழிமுறைகளும் மறைந்து விட்டன.

மேலும், இட நெருக்கடியால், குளியல் மற்றும் கழிப்பறை சேர்த்து கட்டப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் நீரும், சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட நீரும், ஒன்றாக சேர்ந்த கழிவு நீர், வடிகாலில் விடப்படுகிறது. இதனால், ஒரு முறை பயன்படுத்தப்பட்ட நீர், மறு பயன்பாட்டுக்கு வராமல், அப்படியே கழிவு நீர் வடிகாலுக்கு அனுப்பப்படுகிறது.

உதாரணமாக, 100 வீடுகள் உள்ள ஒரு குடியிருப்பில், ஒரு வீட்டுக்கு, ஒரு நாளைக்கு, 1,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டால், மொத்தம், ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர், பயன்பாடு என்ற பெயரில் அப்படியே கழிவு நீர் வடிகால் வழியாக வெளியேற்றப்பட்டு, வீணடிக்கப்படுகிறது.

மாறாக, குளியல் மற்றும் சமையல் அறையில் பயன்படுத்தப்படும் தண்ணீரை, கழிவு நீர் வடிகாலுக்கு அனுப்பாமல், தனியாக பிரித்து, குறைந்தபட்ச தொழில்நுட்பத்தில் சுத்திகரித்து, மீண்டும் பயன் படுத்தலாம்.

இதுகுறித்து, தண்ணீர் சுத்திகரிப்பு வல்லுனர்கள் கூறியதாவது:

வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை தனியாக பிரித்து, தனி தொட்டிகளில் சேகரித்து, அதை, பல்வேறு நிலைகளில் வடிகட்டி, நீரில் கலந்து வரும் உணவுப்பொருள் கழிவுகள், தேவையற்ற பொருட்கள் மற்றும் துகள்கள் அகற்றப்படும். 'கார்பன்' அடிப்படையிலான வடிகட்டிகள், இதற்கு பரிந்துரைக்கப் படுகிறது.

இவ்வடிக்கட்டிகள் மூலம் நீரில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சுத்தமாக்கப்படும். அதன் பின், துர்நாற்றத்தை அகற்றுவது, நிறத்தை மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதியில், சுத்தமான நீர் கிடைக்கும். இவ்வாறு, மறு சுழற்சியில், எதிர்மறை சவ்வூடு பரவல் முறையை பயன்படுத்தினால், அந்த நீரை, மீண்டும் குடிநீராக பயன்படுத்தலாம்.

ஆனால், இக்குடிநீரை பயன் பாட்டிற்கு ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு, மக்களிடம் இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை. அதனால், இவ்வாறு சுத்திகரிக் கப்பட்ட நீரை, கழிப்பறை பிளஷ் டேங்க்குகளுக்கும், தோட்டம் மற்றும் பூங்கா பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். இந்த சுத்திகரிப்பு முறையில் சில நிலைகளை அதிகரித்தால், கழிவு நீரை, புதிய நீர் அளவுக்கு சுத்திகரிக்கலாம். இதன் மூலம், புதிதாக பெறப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையும்; அதற்கு ஆகும் செலவும் குறையும், என்று கூறுகின்றனர்.

இது குறித்து, தொழில்முறை நகரமைப்பு வல்லுனர்கள் சங்கத் தலைவர், கே.எம். சதானந்த் கூறியதாவது:

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதி அளிக்கும் போதே, அதில், தினசரி நீர் தேவை, அதை பெறவதற்கான வழிமுறை மற்றும் மறு சுழற்சி அல்லது வெளியேற்றுவதற்கான வழிமுறைகள் குறித்த விபரங்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், இந்த விவரங்கள் பெறுவதும், சரி பார்ப்பதும் பெயரளவில் மட்டுமே உள்ளன.

இதில், அதிகாரிகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு நிர்வாகங்களும், முறையான கவனம் செலுத்துவதில்லை. இதில், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் மொத்த பரப்பளவுள்ள கட்டடங்களில், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது கட்டாயம்.

இதற்கு, அந்த கட்டடத்தில், தினசரி பெறப்படும் நீரில், 80 சதவீதத்தை மறு சுழற்சி செய்வதற்கான கட்டமைப்புகளை நிறுவுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்டடங்களிலும், மழை நீர் சேகரிப்பு போன்று, நீர் மறு சுழற்சி முறையையும் கட்டாயமாக்கினால், அதிகபடியான நீர் வீணாவது தவிர்க்கப்படும், என்கிறார்.

வி. கிருஷ்ணமூர்த்தி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:10 pm

நாங்கள் எங்கள் அப்பார்ட்மெண்ட் இல் இப்படித்தான் தண்ணீரை உபயோகிக்கிறோம் பெங்களூரில் புன்னகை..அப்படியே தண்ணீர் கஷ்டம் தான் இருக்கு எங்களுக்கு.....செடிகளுக்கும் , டாய்லெட் இல் flesh செய்வதற்கும் இந்த தண்ணீரை உபயோகிக்கிறோம்...இங்கு பெரும்பாலும் எல்லா அப்பார்ட்மெண்ட் களுமே இப்படித்தான் உள்ளன புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 17, 2017 5:17 pm

காலத்தின் கட்டாயம்.
இப்போதே விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
நம் காலம் தப்பித்துவிடலாம். எதிர்காலம் கருத்தில் கொண்டு
செயல்படவேண்டிய அவசியமான திட்டம் இது.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 17, 2017 5:23 pm

T.N.Balasubramanian wrote:காலத்தின் கட்டாயம்.
இப்போதே விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும்.
நம் காலம் தப்பித்துவிடலாம். எதிர்காலம் கருத்தில் கொண்டு
செயல்படவேண்டிய அவசியமான திட்டம் இது.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1239078

ஆமாம் ஐயா, நாங்கள் இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் சுமார் 3 - 4 வருடங்களாக, வெயில் நாட்களில் வெளி இல் தண்ணீர் வாங்கும்படி ஆகிவிட்டது...........மழை குறைந்து விட்டது ..எல்லோரும் போர் வெல் போட்டு அடுக்கு மாடிகள் கட்டினால்...........இப்படித்தான் ஆகும் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 14, 2017 6:31 pm

கடல் நீரை , உப்பில்லா நீராக மாற்றினாலே போதுமே! நம்மைச் சுற்றிக் கடலுக்குப் பஞ்சமா?
மற்ற நாடுகளுக்குச் சாத்தியமாகும் இது ஏன் இங்கே சாத்தியமாகவில்லை? மக்கள் இதைக் கேட்கவேண்டும் !
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக