புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை Poll_c10தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை Poll_m10தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை Poll_c10 
78 Posts - 77%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

243 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் தமிழகத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள்: போலீஸார், என்ஐஏ தீவிர தேடுதல் வேட்டை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84760
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 24 Mar 2017 - 10:15

தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் ஐ.எஸ். தீவிர வாதிகள் சிலர் இங்கு பதுங்கி யிருப்பது தெரியவந்துள்ளது. மாநில போலீஸாருடன் இணைந்து அவர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிரமாக தேடிவருகின்றனர்.

சர்வதேச தீவிரவாத அமைப் பான ஐ.எஸ். அமைப்பின் தீவிர வாதிகள் தென் மாநிலங்களில் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை கடந்த மாதம் தகவல் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகம், கேரளா, தெலங்கானா மாநில காவல் துறை யுடன் இணைந்து குறிப்பிட்ட சிலரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தேடி வருகின்றனர். 

இந்த நிலையில், கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்த வர்கள். 
அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தமிழகத்தில் விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கேட்டபோது என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது:

கேரளாவில் கைது செய்யப்பட் டுள்ள 3 தமிழர்களில் ஒருவர் கோவையையும், மற்றொருவர் நெல்லை மாவட்டம் கடையநல் லூர் பகுதியையும் சேர்ந்தவர்கள். அவர்களிடம் இருந்து லேப்டாப் கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் பதிவாகி அழிக்கப்பட்ட தகவல்களை ‘ரெக்க வரி சாப்ட்வேர்’ மூலம் பெற்று விசாரணை நடத்தியதில் பல முக் கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

ஐ.எஸ். அமைப்புடன் தொடர் பில் இருக்கும் மேலும் பலர் தமி ழகத்தில் பதுங்கியிருப்பது அதன் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தென் மாநிலங்களில் குறிப் பாக தமிழகத்தில் சில இடங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிர வாதிகள் திட்டமிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

 ஐ.எஸ். தீவிர வாத அமைப்புடன் தொடர்பில் இருக்கும் மேலும் சிலரும் தமிழகத் தில் பதுங்கியுள்ளனர். அவர் களைப் பிடிக்க தமிழக காவல் துறையுடன் இணைந்து தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடையநல்லூரைச் சேர்ந்த இஸ்மாயில் மகன் அமீர்(19), மானூர் அருகே கட்டாரங்குளம் சுப்பிரமணியன் மகன் சுரேஷ்(20) ஆகியோரை சந்தேகத்தின் அடிப் படையில் விசாரிக்க, தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரி சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் திருநெல்வேலிக்கு நேற்று முன்தினம் வந்தனர். கடையநல்லூரில் அமீர் வீட்டுக் கும், கட்டாரங்குளத்தில் சுரேஷ் வீட்டுக்கும் அதிகாரிகள் சென்ற போது அவர்கள் வீடுகளில் இல்லை. 

இதனால், கேரளாவில் உள்ள தேசிய புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம் மனை அளித்துவிட்டு சென்றனர்.
-
--------------------------

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக