ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ஜாஹீதாபானு Today at 2:51 pm

» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ஜாஹீதாபானு Today at 2:50 pm

» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ஜாஹீதாபானு Today at 2:47 pm

» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்
by ayyasamy ram Today at 10:10 am

» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am

» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am

» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am

» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am

» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am

» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am

» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am

» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am

» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am

» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am

» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am

» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am

» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am

» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am

» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am

» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am

» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm

» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am

» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am

» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am

» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am

» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am

» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am

» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am

» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்


ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும்

2 posters

ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Empty ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும்

Post by moomin mohomed Tue Mar 21, 2017 7:25 pm

#ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும்#
****************************
ஆடு மேய்க்கின்ற வேலையே நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் தொழிலாகும்.
"அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடுமேய்க்காமல் இருந்ததில்லை." என்று இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், நீங்களுமா? என்று வினவினார்கள். "ஆம், மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 2262)
எல்லா நபிமார்களும் ஆடு மேய்க்கும் தொழில் செய்திருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு தொழிலூடாக அல்லாஹ் தனது தூதர்கள் அனைவரையும் பயிற்றுவித்திருக்கிறான் என்பதைப் பார்க்கின்ற போது அதிலிருந்து நமக்கும் பல படிப்பினைகள் உள்ளன என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆடு மேய்த்ததன் மூலமாக நபிமார்கள் பெற்றுக்கொண்ட படிப்பினைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
(1) #பொறுப்புணர்வு:
ஆடு மேய்ப்பதன் மூலம் நபிமார்களுக்கு கிடைக்கப்பெற்ற மிகமுக்கியமான பண்புதான் பொறுப்புணர்வாகும்.
இறைதூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்; நீங்கள்ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்களின் மீது ஆட்சிபுரியும் தலைவர்அவர்களுக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை பராமரித்த விதம் குறித்து அவன் விசாரிக்கப்படுவான். பெண் தன்கணவரின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை பராமரித்த விதம் குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்கு பொறுப்பாளியாவான், அவன் அதைப் பாதுகாத்த விதம் குறித்து விசாரிக்கப்படுவான். ஆக நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே! உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்தார்.
(நூல்: புஹாரி 2554)
பொதுவாகவே ஆட்டின் சொந்தக்காரர்கள் ஆட்டினை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதில்லை. இதற்காக அவர் ஒரு ஆட்டிடையனை சம்பளத்திற்கு அமர்த்தி இருப்பார்.  இவ்வாறாக ஒரு முதலாளியின் கீழ் வேலை செய்வதால் ஆட்டு இடையர்கள் தங்களது பொறுப்பில் விடப்பட்ட ஆட்டுமந்தை சம்பந்தமாக தங்களுடைய முதலாளிகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டிருப்பர். ஒரு இடையன் தன் முதலாளியிடம் வந்து "ஆட்டைத் தொலைத்துவிட்டேன் என்னை?மன்னித்துவிடுங்கள்" என்று கூற இடையனுக்கு அனுமதில்லை.
தலைமத்துவத்திற்கு இது முக்கிய பாடாமாகும். இதன் மூலமாக அவர்கள் அனுப்பப்பட்ட சமூகத்திற்கு முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்று மக்களுக்காக அவர்கள் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறார் என்பதை அல்லாஹ் தனது நபிமார்களுக்கு வலியுறுத்தி இருக்கின்றான்.

(2) #பொறுமை:
மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லப்படும் ஆடுகள் உணவு உண்ண அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வது வழமை. அவைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதும், விளையாடுவதும் கூட தினசரி நடக்கும் நிகழ்வுகளே! இவைகளையெல்லாம் பார்த்துவிட்டு இடையன் ஆடுகளைப் பார்த்து "நேரம் ஆகிவிட்டது, கிளம்ப வேண்டும்" என்று அவைகளிடம் கூற இயலாது. கூறினாலும் அவைகளுக்கு அது விளங்காது. அனைத்தையும் இடையர்களின் பொறுத்துக் கொள்ளதான் வேண்டும். அதனால்தான் மேய்ச்சலுக்கு ஆடுகளை கொண்டு செல்கின்ற அனைத்து இடையர்களுமே தம் ஆடுகளை முன்பகலில் மேய்க்க அழைத்து சென்றால் பொழுது சாய்ந்த பின்புதான் திரும்புவதை நாம் காண்கின்றோம்.
ஆடுகளை மேய்ப்பதன் மூலம் பெற்ற அனுபவத்தின் மூலம் அனைத்து நபிமார்களும் தங்களுடைய மக்களிடம் எவ்வாறு பொறுமையாக நடந்து கொள்வது என்பதனைக் கற்றுக்கொண்டனர். நபி மூஸா (அலை) அவர்கள் பல ஆண்டுகள் ஆடு மேய்ப்பவராகவும், அதன் மூலம் பெற்ற பயிற்சியினூடாக பல கடினமான சந்தர்ப்பங்களில் கூட அழகிய பொறுமையை அவர் மேற்கொண்டார் என்பதை வரலாறுகளில் காணமுடிகிறது. எகிப்தை விட்டு மூஸா (அலை) அவர்கள் வெளியேறி சுஹைப் (அலை) அவர்களின் மகளை மணக்க அவரின் கீழ் எட்டு முதல் பத்து ஆண்டுகள் பணியாளராக இருக்க ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.  
"அதற்கு அவர் (சுஹைப்) மூஸாவிடம் கூறினார். நீங்கள் என்னிடம் எட்டு வருடங்கள் வேலைசெய்ய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது இவ்விரு பெண்களில் ஒருத்தியை நான் உங்களுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்புகிறேன். நீங்கள் அதைப் பத்து வருடங்களாக முழுமை செய்தால், அதுவும் நீங்கள் எனக்கு செய்யும் நன்றிதான். (அல்குரான் 28:27)
மேலுள்ள வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் சுஹைப் (அலை) அவர்களுக்கு எட்டு வருடங்களா அல்லது பத்து வருடங்களா வேலை செய்தார்கள் என்பது பற்கி சொல்லப்படவில்லை. ஆனால் பத்து வருடங்கள் வேலை செய்தார்கள் என ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக நபி (ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
மேலும் பல நபிமார்கள் தங்களுடைய மக்களிடம் மேற்கொண்ட பொறுமையைப் பற்றி குர்ஆனில் பல இடங்களில் காணமுடிகிறது. நூஹ் (அலை) அவர்கள் 950 வருடங்களாக  தன்னுடைய தூதுச் செய்தியை இரவும், பகலும் அனைத்து வழிகளிலும் பொறுமையுடன் எத்திவைத்தார்கள். ஆனாலும் அம்மக்கள் அதை நிராகரிப்பையே வழமையாகக் கொண்டிருந்தார்கள்.
moomin mohomed
moomin mohomed
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2017
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும் Empty Re: ஆடு_மேய்த்தலும்_நபித்துவமும்

Post by krishnaamma Tue Mar 21, 2017 7:29 pm

வருக நண்பரே ! புன்னகை...............முதலில் உங்களை பற்றி அறிமுகம் பகுதிக்கு சென்று அறிமுகம் செய்து கொள்ளுங்கள் !

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை