புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
-
வானூர் :
விளை நிலத்தில் மேய்ந்து வந்ததால் விழுப்புரம் மாவட்டம்
வானூர் அருகே 30 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்
பட்டுள்ளன.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் மயிலம் பகுதிகளில்
ஏராளமான மயில்கள் உள்ளன. அவைகள் இரை தேடி
விவசாய நிலங்களுக்கு செல்லத் தொடங்கின.
வானூர் ரங்கநாதபுரம், தொள்ளமூர், கொண்டலாம்குப்பம்,
புதுவை மாநிலம் சந்தைபுதுக்குப்பம் ஆகிய பகுதிகளில் விளை
நிலங்களில் மயில்கள் கூட்டம், கூட்டமாக மேய்ந்தன.
ஒரே இடத்தில் அதிகமாக இருப்பதால் விவசாய பயிர்களை
சேதப்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் புகார்
தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வானூர் தாலுகா கொண்டலாம்குப்பம் தொள்ளமூர்
சாலையில் விவசாய நில பகுதியில் ஒரே இடத்தில் 30க்கும்
மேற்பட்ட மயில்கள் நேற்று இறந்து கிடந்தன.
நேற்று காலை அப்பகுதிக்கு சென்ற இளைஞர்கள் மயில்கள்
இறந்து கிடப்பதை பார்த்து வானூர் காவல் நிலையத்துக்கும்,
திண்டிவனம் வன அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனர்.
திண்டிவனம் வனத்துறையினர் சென்று விசாரணை
மேற்கொண்டுள்ளனர். நெமிலி அரசு கால்நடை மருத்துவர்
புருஷோத்தமனும் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
மேலும் மயில்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக
எடுத்து செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முடிவுக்கு
பின்னரே மயில்களின் இறப்பு குறித்து தெளிவான முடிவுக்கு
வரமுடியும் என கூறப்படுகிறது.
-
வானூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருப்பது
தெரியவந்துள்ளது.
-
-------------------------------------------
தினகரன்

சினிமாவில் வேண்டுமானால் இது சாத்தியம்.krishnaamma wrote:'கவண்' சுற்றலாமே ராஜா..... சாகடிப்பது மட்டுமே வழி இல்லை தானே? ..............அவைகள் அறியாமல் தானே வந்து உண்ணுகின்றன..........தங்கள் உணவு நிறைய கிடைக்கிறதே என்று கூட்டமாக வந்து விட்டன போல இருக்கிறது ....பாவம்
எங்கள் வயல்களில் எலி பிடிக்க என்று கூலிக்கு ஆட்களை வைத்து பிடிக்கிறோம் , ஒரு எலிக்கு ௧௦ ரூபாய். ஒவ்வொரு வருடமும் எலிகள் பதுக்கி வைத்துள்ள நெல் மணிகள் சில முட்டைகள் தேறும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
க்ரிஷ்ணாம்மா
'கவண்' சுற்றலாமே ராஜா..... சாகடிப்பது மட்டுமே வழி இல்லை தானே? ..............அவைகள் அறியாமல் தானே வந்து உண்ணுகின்றன..........தங்கள் உணவு நிறைய கிடைக்கிறதே என்று கூட்டமாக வந்து விட்டன போல இருக்கிறது ....பாவம்
கவண் சுற்றலாம், பரண் ஒன்று கட்டவேண்டும் , சியர் கேர்ள்ஸ் மாதிரி, கவண் சுழற்றும் கேர்ள்ஸ் வேண்டும் ,பேக்க்ரவுண்ட் இசை வேண்டும். மயிலை பார்க்க கூட்டம் வரும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:தேசிய பறவை என்று சலுகை காட்ட முடியாது....
-
எதுவும் பாவமில்லை என்ற மனோபாவம் உருவாகி விட்ட காலம்
-
தேசிய விலங்கான கங்காரு எண்ணிக்கையில் அதிகமாகி விட
க்ங்காரு இறைச்சியை சாப்பிட அனுமதி தந்தது
ஆஸ்திரேலியா...!!
ம்ம்... அந்த செய்தி பத்திரிகைகளில் பார்த்தேன் அண்ணா..........என்றாலும் ........மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:சினிமாவில் வேண்டுமானால் இது சாத்தியம்.krishnaamma wrote:'கவண்' சுற்றலாமே ராஜா..... சாகடிப்பது மட்டுமே வழி இல்லை தானே? ..............அவைகள் அறியாமல் தானே வந்து உண்ணுகின்றன..........தங்கள் உணவு நிறைய கிடைக்கிறதே என்று கூட்டமாக வந்து விட்டன போல இருக்கிறது ....பாவம்
எங்கள் வயல்களில் எலி பிடிக்க என்று கூலிக்கு ஆட்களை வைத்து பிடிக்கிறோம் , ஒரு எலிக்கு ௧௦ ரூபாய். ஒவ்வொரு வருடமும் எலிகள் பதுக்கி வைத்துள்ள நெல் மணிகள் சில முட்டைகள் தேறும்.
ஓ, எலிகள் பதுக்கி வேறு வைக்குமா?............. கஷ்டம் தான் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1236665T.N.Balasubramanian wrote:க்ரிஷ்ணாம்மா
'கவண்' சுற்றலாமே ராஜா..... சாகடிப்பது மட்டுமே வழி இல்லை தானே? ..............அவைகள் அறியாமல் தானே வந்து உண்ணுகின்றன..........தங்கள் உணவு நிறைய கிடைக்கிறதே என்று கூட்டமாக வந்து விட்டன போல இருக்கிறது ....பாவம்
கவண் சுற்றலாம், பரண் ஒன்று கட்டவேண்டும் , சியர் கேர்ள்ஸ் மாதிரி, கவண் சுழற்றும் கேர்ள்ஸ் வேண்டும் ,பேக்க்ரவுண்ட் இசை வேண்டும். மயிலை பார்க்க கூட்டம் வரும்.
ரமணியன்
நல்ல கற்பனை ஐயா !
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திருச்சி அருகே செக்போஸ்ட்டில் வைத்து சிக்கினார் திவாகரன்- சிறையில் அடைப்பு
» சங்கரன்கோவில் அருகே 40-க்கும் மேற்பட்ட மயில்கள் திடீர் சாவு: வனத்துறை விசாரணை
» விழுப்புரம் அருகே ‘சரக்கு’ லாரி கவிழ்ந்து பீர் ஆறாக ஓடியது
» விழுப்புரம் அருகே கோர விபத்து : பஸ்கள் நேருக்குநேர் மோதல் 5 பேர் உடல் நசுங்கி பலி -
» விழுப்புரம் அருகே மதபோதகர் மயங்கி விழுந்து சாவு சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2