புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
336 Posts - 79%
heezulia
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
8 Posts - 2%
prajai
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_m10சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:40 am

சயாடிக்கா (Sciatica) வலியை போக்கும் அக்குபஞ்சர் !! O6gFxC8jQvmrtihaU8ap+1476077925-0277

இந்த வலி கால் பகுதி வரை சென்று இழுத்து வலிக்கும், ஒருசிலருக்கு இடுப்பில் இருந்து பக்கவாட்டிலும் வலி இருக்கும். வலி விட்டு விட்டு வரும். கால் பலமிழந்து காணப்படும்.

சயாடிக்கா எனப்படும் இந்த நரம்பு, இழுத்து இழுத்து வலி ஏற்படுத்துவதால் Sciatica Pain என மருத்துவர்களால் குறிப்பிடப் படுகிறது. இந்த வலி இருந்துக்கொண்டே இருக்கும், இடுப்பில் இருந்து ஒரு கம்பியை செருகியது போல ஒருவித வலியை உணரலாம். அதாவது இந்த சயாடிக்கா எனப்படும் நரம்பு செல்லும் பாதை முழுவதும் வலி இருந்துக்கொண்டே இருக்கும். சிலருக்கு முதுகில் உணர்வு குறைபாடு வரும்.

அறிகுறிகள்:

- கீழ் முதுகு வலி (Low Back Pain)
- உட்காரும்பொழுது வலி
- இடுப்பு வலி
- காலில் எரிச்சல் அல்லது மதமதப்பு ஏற்படும்
- கால் மற்றும் பாதத்தில் வலி ஏற்படும்
- எழுந்து நிற்கும்பொழுது குத்தி குத்தி வலி

காரணங்கள்:

- டிஸ்க் பல்ஜ் (Disc Bulge)
- அடிபட்டால்
- தண்டுவட கட்டி
- Herniated Disc
- நீண்ட நேரம் ஒரே நிலையில் பணி

இத்தகைய சயாட்டிக்கா வலிக்கு அறுவை சிகிச்சை இல்லாமலேயே அக்யுபங்க்சர் மூலம் எளிய முறையில் நிறந்தர தீர்வை பெறலாம்.

கீழ்காணும் அக்கு புள்ளிகளை, உங்கள் ஆள்காட்டி விரலாலோ அல்லது கட்டை விரலாலோ அழுத்தம் கொடுக்கவேண்டும், ௭ (7) முறை கடிகார சுற்றும் ௭ (7) முறை எதிர் கடிகார சுற்று முறையிலும் அழுத்தம் கொடுப்பது சயாட்டிக்கா வலியை போக்கும்.

அக்கு புள்ளிகள்: UB28, UB30, UB 40, UB65, GB 30, si3

-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபஞ்சர் மருத்துவர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 11:42 am

இதற்கு எளிமையான எக்சசைஸ்களும் இருக்கிறது ...இணையத்தில் பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக