புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 12:40 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 5:56 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 4:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:25 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 11:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 5:29 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 1:14 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 1:12 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 1:11 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 1:08 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 1:06 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 1:04 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 5:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 11:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 10:54 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:33 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 9:50 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 9:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:10 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 8:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:58 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 7:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 7:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
" நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது "
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்தப் பெண்கள் இருவரும் பேருந்துக்காக நின்றிருந்தார்கள் . ஒருத்தியின் பெயர் கமலா , மறறொருத்தியின் பெயர் விமலா . பேருந்து வந்தவுடன் இருவரும் ஏறிக்கொண்டார்கள் . பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தது . உட்கார இடம் கிடைக்கவில்லை . பெண்கள் இருவரும் நின்றுகொண்டே பயணம் செய்தார்கள் .
அரைமணிநேரம் கழித்துப் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது . சில பயணிகள் அங்கு இறங்கினார்கள் . பெண்கள் இருவருக்கும் உட்கார இடம் கிடைத்தது . பேருந்து புறப்பட்டது .காற்று சில்லென்று வீசியது . பெண்கள் இருவரும் அசதியால் அப்படியே தூங்கிவிட்டார்கள் .
மீண்டும் ஒரு அரைமணிநேரம் சென்றிருக்கும் . அடுத்த நிறுத்தத்தில் பேருந்து நின்றது . அப்போதும் அந்தப் பெண்கள் தூங்கிக்கொண்டே இருந்தார்கள் . அவர்கள் இருவரும் இறங்கவேண்டிய நிறுத்தம் அது . கண்டக்டர் அவர்கள் இருவரையும் எழுப்பி இறங்கவைத்தார் . இறங்கவேண்டிய இடம் வந்ததுகூடத் தெரியாமல் , தூங்கியதை எண்ணி பெண்கள் இருவரும் சங்கோஜமடைந்தனர் .
அப்போது பகல் 12 மணி . உச்சிவெயில் மண்டையைப் பிளந்தது . பெண்கள் இருவருக்கும் தாகம் எடுத்தது . தாக சாந்தி செய்துகொள்ள விரும்பினார்கள் . அங்கே ஒரு மரத்தடியில் ஒரு பெரியவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார் .
" ஐயா ! இரண்டு இளநீர் வெட்டுங்கள் ! "
" ஆகட்டும் அம்மா ! "
பெரியவர் இருவருக்கும் இளநீர் வெட்டிக்கொடுத்தார் . அந்த வெயிலுக்கு இளநீர் அமிர்தமாக இருந்தது . பெண்கள் இருவரும் ஆசைதீரக் குடித்தார்கள் .
" எவ்வளவு ஐயா ? '
" அறுபது ரூபாய் கொடுங்கள் ! "
பர்ஸை எடுப்பதற்காகப் பையினுள் கையை விட்ட விமலா , தேள் கொட்டியதுபோல துள்ளினாள் ." ஐயோ ! என் பர்ஸைக் காணோமே ! என் சம்பளப்பணம் முழுவதையும் அதில்தானே வைத்திருந்தேன் ; இப்போது என்ன செய்வேன் ? என்று புலம்பினாள் ! "
" விமலா ! நன்றாகத் தேடிப்பார் ; அவசரப்படாதே ! உனக்கும் சேர்த்து நான் பணத்தைக் கொடுத்துவிடுகிறேன் ! " என்று சொல்லி தன் பையினுள் கையைவிட்டாள் கமலா .பையினுள் கையைவிட்ட கமலா பாம்பு கடித்ததுபோல அதிர்ச்ச்சி அடைந்தாள் !
" ஐயோ ! என்ன இது ? என்னுடைய பர்ஸையும் காணோமே ! இன்று சம்பளப்பணம் கொடுக்கவில்லையென்றால் என் மாமியார் என்னைத் தொலைத்துவிடுவாளே !ஆண்டவா ! இது என்ன சோதனை ! நம் இருவருடைய பர்ஸையும் எவனோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான் ! " என்று சொல்லிப் புலம்பினாள் .
இருவருடைய புலம்பல்களையும் கேட்ட இளநீர் பெரியவர் கப கபவென்று சிரித்தார் .
" ஐயா ! பெரியவரே ! ஏன் சிரிக்கிறீர்கள் ? நாங்கள் பணத்தைத் தொலைத்த துன்பத்தில் இருக்கிறோம் ; நீங்கள் சிரிக்கிறீர்களே ! "
" அம்மா ! சூரியனிடம் களங்கம் இருக்கக்கூடாது ; ஆசிரியரிடம் அறியாமை இருக்கக்கூடாது ; டாக்டரிடம் நோய் இருக்கக்கூடாது ; கசாப்புக் கடைக்காரனிடம் கருணை இருக்கக்கூடாது ;
அதுபோல போலீஸ்காரனிடம் திருட்டு நடக்கக்கூடாது . நீங்கள் இருவரும் போலீஸ் உடையணிந்து டிப்டாப்பாக இருக்கிறீர்கள் . என்ன பிரயோஜனம் ? பெண் போலீஸான உங்களிடமே ஒருவன் கைவரிசை காட்டியிருக்கிறான் என்றால் அவன் எப்படிப்பட்ட கில்லாடியாக இருக்கவேண்டும் ?
பரவாயில்லையம்மா ! அடுத்தமுறை இந்தப்பக்கம் வரும்போது காசு கொடுங்கள் ; இனிமேலாவது எச்சரிக்கையாக இருங்கள் ! " என்று பெரியவர் அறிவுரை கூற பெண்கள் இருவரும் அவமானத்தால் தலைகுனிந்தனர் .
இருவரும் ஒரேகுரலில் , " நாம் பேருந்தில் தூங்கியிருக்கக் கூடாது " என்று சொல்லி வருத்தப்பட்டனர் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பேருந்து சீரிஸ் .....எப்போதும் போல் ஜெகதீசன் பன்ச்......அருமை.
ரமணியன்
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை அருமை ஐயா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1