புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
6 Posts - 86%
cordiac
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
251 Posts - 52%
heezulia
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
18 Posts - 4%
prajai
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
2 Posts - 0%
Barushree
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மோடி கி நோட் Poll_c10மோடி கி நோட் Poll_m10மோடி கி நோட் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடி கி நோட்

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 21, 2016 2:55 pm

மோடி கி நோட்

நம்முடைய ஆண்ட்ராய்டு போன்களில் .modi ki note என்ற app ஐ டவுன்லோட் பண்ணுங்கள் .
புதிய 2000 நோட்டின் மங்கள்யான் படத்தின் மீது கேமெரா மூலம் பாருங்கள்
மங்கள்யான் மறைந்து மோடி பேசுவது போன்ற வீடியோ தெரியும் .ரூபாயை தள்ளி வைத்தால் ,
மோடி விடியோவும் மறைகிறது .
எனது நண்பர் போன் கொண்டுவந்தார் . என்னிடம் இருந்த 2000 இல் மோடி பேசுவதை பார்த்தேன் ,கேட்டேன் . இங்குதான் மங்கள்யான் இடத்தில chip வைக்கப்பட்டு உள்ளதாம் .
எனது போனில் space இல்லாததால் , சில apps ஐ நீக்கிவருகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 21, 2016 6:24 pm

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2016 6:41 pm

நிஜமாவா ?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 21, 2016 6:45 pm

நிஜம்தான் பானு .
என்னிடமுள்ள நோட்டில் தெரிகிறது .உண்மை .
புதுமை + விளம்பரம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Nov 21, 2016 6:49 pm

T.N.Balasubramanian wrote:நிஜம்தான் பானு .
என்னிடமுள்ள நோட்டில் தெரிகிறது .உண்மை .
புதுமை + விளம்பரம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227652

என்னிடம் விண்டோஸ் போன் தான்இருக்கு வீட்டில் போய் முயற்சிக்கணும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Wed Nov 23, 2016 1:21 pm

நன்றி. ஸ்டிக்கர் விளம்பரம், அதன் அடுத்த மேல் நிலை.

Pasupathi_K
Pasupathi_K
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 28/10/2016

PostPasupathi_K Wed Nov 23, 2016 5:38 pm

அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இதில் எந்த ஒரு சிப்பும் வைக்கபடவில்லை. அந்த செயலியின் தரவில் (data base) அந்த வீடியோ பதிய பட்டிருக்கும். அதாவது நீங்கள் அந்த செயலியை நிறுவும் போது அந்த வீடியோவானது உங்கள் கைபேசியில் இணைந்திருக்கும். 2000 ரூபாய் நோட்டு அந்த வீடியோ இயங்குவதற்கான ஒரு சாவி போன்றது. அதாவது 2000 ரூபாய் நோட்டை அந்த வீடியோவிற்கு ரெபெரென்ஸ் ஆக இணைத்திருப்பார்கள். நீங்கள் அந்த செயலி மூலமாக 2000 ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்யும் பொழுது உங்கள் கைபேசியில் ஏற்கனவே இருக்கிற அந்த வீடியோ இயங்க ஆரம்பிக்கும். மற்றபடி இதில் ஒரு சிப்பும் இல்லை என்பதே உண்மை. மாறாக இது ஒரு பொழுதுபோக்கு நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான்.
குறிப்பு: அந்த வீடியோவை உங்கள் கைபேசியின் வீடியோ பிளேயரிலோ அல்லது பைல் மேனேஜர் மூலமாகவோ பார்க்க இயலாது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 23, 2016 6:36 pm

நன்றி pasupathi , நல்ல தகவல்.
நானும் அப்பிடித்தான் யோசித்தேன் .
ஏற்கனவே அருண் ஜேயிடலியும் இதைத்தான் சொன்னார்.
பொதுவாக தேசிய அரசாண்மை கருதி இப்பிடி செய்யமாட்டார்கள்.
மேலும் இந்த 2000 நோட்டுகள் 5 / 6 மாதங்களுக்கு முன்பே அச்சடித்து இருப்பார்கள் .
அப்போது 8 /11 /2016 அன்று மோடிபேசின பேச்சு எப்பிடி சிப்பில் 5 / 6 மாதங்களுக்கு முன்பே
பதிவு செய்யப்பட்டு இருக்கும்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pasupathi_K
Pasupathi_K
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 28/10/2016

PostPasupathi_K Wed Nov 23, 2016 9:35 pm

T.N.Balasubramanian wrote:நன்றி pasupathi , நல்ல தகவல்.
நானும் அப்பிடித்தான் யோசித்தேன் .
ஏற்கனவே அருண் ஜேயிடலியும் இதைத்தான் சொன்னார்.
பொதுவாக தேசிய அரசாண்மை கருதி இப்பிடி செய்யமாட்டார்கள்.
மேலும் இந்த 2000 நோட்டுகள் 5 / 6 மாதங்களுக்கு முன்பே அச்சடித்து இருப்பார்கள் .
அப்போது 8 /11 /2016 அன்று மோடிபேசின பேச்சு எப்பிடி சிப்பில் 5 / 6 மாதங்களுக்கு முன்பே
பதிவு செய்யப்பட்டு இருக்கும்.      

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1227774
நல்வரவு ஐயா.. :நல்வரவு:

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Nov 26, 2016 7:03 am

மிக நல்ல விளக்கம். அதான் வித்தியாசமான மார்டன் தொழில் நுப்பமோ?!!!!!!!!!!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக