புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்னம்மா பாசத்தால் உளறிய செங்கோட்டையன்: மடக்கிய ஸ்டாலின்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
2017 - 2018 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட், எடப்பாடி
தலைமையிலான அரசு தற்போது தாக்கல் செய்து வருகிறது.
நிதியமைச்சர் ஜெயக்குமார் இன்று காலை 10.30 மணிக்கு
தாக்கல் செய்தார்.
இதனிடையே பட்ஜெட் தாக்கல் செய்யும் முன் ஜெயலலிதா
புகழ் பாடி ஆரம்பித்தார். பின் சசிகலா, துணை பொதுச்செயலாளர்
டிடிவி தினகரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
சசிகலா பெயரை குறிப்பிட்டதால் திமுக கட்சியினர் அமளியில்
ஈடுப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும்
குற்றவாளி சசிகலா பெயரை சட்டசபையில் எப்படி குறிப்பிடலாம் எ
ன கோஷமிட்டனர்.
இதனால் சட்டசபைக்கு களங்கம் விளைவிக்கப்பட்டுவிட்டதாக
திமுக குற்றம்சாட்டியது. நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்னைகள்
குறித்து பேச அவைத்தலைவர் அனுமதி தருவதில்லை.
ஆனால் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர்கள் பற்றி மட்டும்
பேச அனுமதி அளிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் ஜெயக்குமார் பட்ஜெட் உரையை நிறுத்தினார்.
இதையடுத்து அவை முன்னவரான செங்கோட்டையன்
பதிலளிக்கும்போது, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்
தேர்தலில் நிற்கலாம் தவறில்லை என்று கூறினார்.
இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.
ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
செங்கோட்டையன் ----
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .
பொறுக்கி பொறுக்கி எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை , அம்மா சமாதியில் வைத்து , ஆசி வாங்கியபின் , சட்டசபையில் சமர்ப்பித்தார் .
இதைப்பார்த்த செங்கோட்டையன் ,
+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல பெயர் வாங்குவதற்காக இவர் மிக வேகமாக செயல்படுகிறார் .
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர்.
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.
ரமணியன்
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர்.
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
யார்தான் சொத்து சேர்க்க ஆசை படவில்லை. ஊழல் செய்து
லஞ்சம் வாங்கி பினாமிகள்மேல் சொத்து வாங்கத்தானே
அரசியலுக்கும் அரசு ஊழியத்துக்கும் பலர் வருகின்றனர்.
அவர்களுக்கு உதவியாக கயமை அரசு அதிகாரிகளும்
இருக்கத்தானே செய்கின்றனர். பகலில் வெட்டி உயிர்
கொலை செய்வதை விட இது அவ்வளவுகுற்றமில்லை.
வருவாயுக்கு மேலசேர்த்த சொத்தை பரிமுதல் செய்திடலாம்.
வேறு தண்டனை யேதேவை இல்லை. அரசாங்கத்திற்கு
கடன் அடைக்க உதவியது போல் இருக்கும்.ஆனால் கொலை
செய்த உயிரை யாராலும் மீட்டு தரவே முடியாது கொலை
குற்றம் செய்தவனை தூக்கிலிட்டால்தான் சரியான
தீர்வாகும். அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால்>>>
போன உயிர் திரும்பி வரபோவதில்லை. ஊழல் செய்து
சம்பாதித்ததை அரசுக்கு சொந்தமாக்கினாலே போதும்
அதுவே தண்டனை>>>>>.தான் சரியான தீர்வு. மற்ற
தண்டனையால் பயனேதுமில்லை.>>>>>>>>>>>>>

லஞ்சம் வாங்கி சொத்து சேர்த்தல் , கொலை செய்தல் மட்டும் குற்றமல்ல !
தவறான நீதி சொல்வது மிகப்பெரிய குற்றம் . அதன் பலனைத்தான் தமிழ்நாடு தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது .
தவறான நீதி சொல்வது மிகப்பெரிய குற்றம் . அதன் பலனைத்தான் தமிழ்நாடு தற்போது அனுபவித்துக்கொண்டு இருக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:
இதனைக் கேட்ட ஸ்டாலின் 4 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றவர்
10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க முடியாது என்கிறபோது, எப்படி
தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறுங்கள் என்றார்.
ஆனால் இதற்கு பதிலளிக்க முடியாமல் செங்கோட்டையன்
திணறினார்.
-
-------------------------------------
தமிழ் வெப்துனியா
சபாஷ், சரியான கேள்வி..........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:செங்கோட்டையன் ----
தமிழ்மக்கள் உண்மையிலேயே பெருமைப்படவேண்டிய விஷயம்தான் .
பொறுக்கி பொறுக்கி எடுத்துள்ள சட்டசபை அங்கத்தினர்கள் .
சு சா அதான் நம்மை எல்லாம் பொறுக்கி பொறுக்கி என்கிறார்.
ரமணியன்
ஆமாம் ஐயா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட்டை , அம்மா சமாதியில் வைத்து , ஆசி வாங்கியபின் , சட்டசபையில் சமர்ப்பித்தார் .
இதைப்பார்த்த செங்கோட்டையன் ,
+2 மற்றும் SSLC தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாகக் கேள்வித்தாள் அடங்கிய கட்டுகளை , அம்மா சமாதியில் வைத்து , நாமும் ஆசி வாங்கியிருக்கலாமே என்று இப்போது வருத்தப் படுகிறாராம் .
கடவுளே !...............நம் அமைச்சர்கள், மந்திரிகள் லட்சணங்களைப் பாருங்கள்............. இப்படியும் இருக்கிறார்கள் பாருங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நல்ல பெயர் வாங்குவதற்காக இவர் மிக வேகமாக செயல்படுகிறார் .
ssc பரீட்ஷை ஆரம்பிக்கும் முன்னரே மே 15 தேதி ரிசல்ட் வரும் என்று கூறியவர்.
நல்லவேளை, தேர்ச்சி அடையப்போகிறவர்கள் பேரை சொல்லவில்லை.
ரமணியன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சின்னம்மா சின்னம்மா ஓபிஎஸ் எங்கம்மா? ஜல்லிக்கட்டில் கலாய்த்த பெண்.
» கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!
» இலங்கை அதிபர் "அம்மையார்" மகிந்த ராஜபக்ச அவர்களே.. உளறிய இலங்கை அமைச்சர்
» ''நீயே நில்லேன் சசி!'' திருச்சி மேற்கு... சின்னம்மா இலக்கு
» பாசத்தால் பிரிய மனமில்லை-1 வயது பேத்தியைக் கொன்று தாத்தாவும் தற்கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2