புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரை நிர்வாணமாக அவமானப்படுத்தப்பட்ட தமிழர்கள்: அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
-
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியாக கைது
செய்யப்பட்ட தமிழர்களை ஆந்திர பொலிசார் நடத்தும் விதம்
அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
ஆந்திர வனப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் 212 தமிழர்கள்
செம்மரம் வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
இவர்கள் ஆந்திர பொலிசாரால் நடத்தப்படும் விதத்தை பார்த்தால்
அத்தனையும் பகீர் ரகம்.
-
செம்மரம் கடத்தியதாக கருதப்படும் தமிழர்கள் பாலீதின் பையால்
மூடியுள்ள லாறி ஒன்றிலிருந்து இறக்கப்படுகிறார்கள்.
-
-
அதில் ஒருவரை மனிதனாக கூட மதிக்காத போலிஸ் தோளில்
இறுக்கமாக கை வைத்து அவரை இழுத்து செல்கிறார்.
-
---

--
கைது செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் ஒரு அறையில்
மொத்தமாக தரையில் உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
-
--
கொடுமையின் உச்சமாக ஒரு தமிழர் உள்ளாடையோடு
குவிந்திருக்கும் செருப்புகளை அள்ளிபோடுகிறார்.
-
--
அதன் பின்னர் கைது செய்யப்பட்ட தமிழர்கள் எல்லாரும்
உள்ளாடையோடு அரை நிர்வாணமாக கூட்டமாக புகைப்படமும்,
வீடியோவும் எடுப்பதற்காக அமர வைக்கப்பட்டுள்ளனர்.
-
இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.
-
-----------------------------------
செய்திகள் - ஸ்ரீலங்காஸ்ரீ
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
இவர்களுக்கு வேலை கொடுக்கும் பின்னனி முதலாளிகளை கண்டு
கட்டிப்போட்டால் இவர்கள் செம்மரம் திருட மாநிலம் விட்டு மாநிலம்
தைரியமாக வர மாட்டார்கள். வருமை என்றால் திருடனுமா என்ன>>>
கட்டிப்போட்டால் இவர்கள் செம்மரம் திருட மாநிலம் விட்டு மாநிலம்
தைரியமாக வர மாட்டார்கள். வருமை என்றால் திருடனுமா என்ன>>>
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
மீண்டும் மீண்டும் இகுற்ற திருட்டை செய்யாதபடி சரியான தண்டனை
அளித்திடனும். இது தொடர்கதையாகவேக்கூடாது>>>>
அளித்திடனும். இது தொடர்கதையாகவேக்கூடாது>>>>
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதில் மர்மம் என்னவென்றால், இவர்களை வேலைக்கு
அமர்த்துவது யார்? அவர்களின் பின்னணி என்ன என்பன போன்ற
விவரங்களும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும்
வெளிவருமா என்பது மில்லியன் டொலர் கேள்விகளாகவே உள்ளது.
ஆமாம் அண்ணா, எய்தவன் எங்கோ சொகுசாக அமர்ந்து இருக்க, இந்த அம்பை நொந்து கொள்கிறார்கள்...........இது முன்பு கூட நடந்து இருக்கு என்று நினைக்கிறேன்.........

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- கோபால்ஜிபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017
ஆந்திர போலீஸார் காட்டும் கடுமை பற்றி விமர்சனம் இருக்கலாம்.ஆனால் அதற்காக அரசாங்கத்திற்கு சொந்தமான செம்மரங்களை வெட்ட செல்லும் நம் ஊர் தொழிலாளர்கள் அப்பாவிகள் என்றும் கருதக்கூடாது .தவறு செய்கிறோம் என்று தெரிந்தே அதை செய்கிறார்கள்.அவர்களை விட வறுமையில் இருப்பவர்கள் எத்தனையோ பேர் நியாயமான வழியில் உழைத்து சம்பாதிக்கிறார்கள்.இது முதல் தடவை என்றால் பரவாயில்லை .இதையே தொடர்ச்சியாக செய்கிறார்கள்.இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் நாமும் அவர்கள் செயலுக்கு ஆதரவு தெரிவிப்பதை போல தான்..தமிழன் என்றால் எது செய்தாலும் சரி தான் என்று நினைக்காமல் யார் தவறு செய்தாலும் தவறு தவறு தான் என கருதுவோம்...பசுவுக்காக மகனையே பலி கொடுத்த மனு நீதி சோழனும் முக்கண் இறைவன் ஆனாலும் ,நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என முழங்கிய நக்கீரன் போன்றோர் அவதரித்த நம் தாய் தமிழ்நாட்டில் நாமும் என்றும் தர்மத்தின் வழி நடப்போம்
- GuestGuest
யாருக்கு தண்டனை கொடுக்க வேண்டும்?
நிச்சயமாக முதலில் மானில மத்திய அரசுகளுக்கு தான் தண்டனை கொடுக்க வேண்டும். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதரங்களை அழித்து கார்பரேட் நிறுவனங்களுக்கும் தனியாருக்கும் அபிவிருத்தி என்ற பெயரில் நிலங்களைக் கொடுத்து ப்ழங்குடியினரை துரத்தி, அவர்களுக்கு எந்த வசதியும் செய்து கொடுக்காமல் விட்டதனால்தான் அவர்கள் இப்படி அலைகிறார்கள்.பழங்குடியினர் நிலங்களை மீட்டுத் தருவதற்கோ, மலைப்பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கோ, பழங்குடியினர் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்கோ திட்டங்களும் நடவடிக்கைகளும் அரசுகள் எடுக்கவில்லை. பழங்குடியினர் நிலங்கள், அரசியல்வாதிகளால், தொழிலதிபர்களால், நில வியாபார மோசடிப் பேர்வழிகளால் அபகரிக்கப்பட்டுவிட்டதால் கணிசமானோர் நிலங்களை இழந்து கூலிகளாக்கப்பட்டு விட்டனர்.
இப்பகுதியிலிருந்து 5000 பழங்குடி இளைஞர்கள் வெளிமாநில வேலைகளுக்குச் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. வந்தாரை வரவேற்கும் தமிழகம் சொந்த மக்களை மட்டும் ஒதுக்குவது ஏன்?
பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திடம் பல்வேறு அமைப்புகள் இதுபற்றி முறையிட்டபோது ம்,அப்படி எதுவும் நடக்கவில்லை என கைவிரித்து விட்டத, பழங்குடியினர் விவகாரத்திற்கான அமைச்சரகம் .(விவசாயிகள் விவசாயம்,நீர் பிரச்சனையால் இறக்கவில்லை என சமீபத்தில் தமிழக மானில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது போல்)
அன்று வாச்சாத்தியில் 400க்கும் மேற்பட்ட பழங்குடியினர் மீதான தாக்குதல், 18 பழங்குடி பெண்கள் மீது பாலியல் தாக்குதல் இவை ஆந்திராவிலோ,கேரளாவிலோ அல்ல தமிழகத்தில் தான் நடந்தது.
பிரச்சனைகளின் வேரைக் கண்டு கொள்ளாமல் எந்தப் பிரச்சனைக்கும் முடிவு எட்ட முடியாது.
நன்றி-இணையத்தில் படித்தது.

- Sponsored content
Similar topics
» தமிழர்கள் இல்லா தமிழகம்.. பயங்கர திட்டம்..?? வெளியான அதிர்ச்சி தகவல்..! (பாகம்- 2)
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» தமிழர்கள் தமிழகத்தை தவிர எங்கு அதிகம் வாழ்கிறார்கள் தெரியுமா? வெளியான தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1