புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாம் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது !
Page 1 of 1 •
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
அந்த இளம் தம்பதியினர் பஸ்ஸுக்காகக் காத்திருந்தனர் . நீண்ட நேரம் காத்திருந்தனர் . எந்த பஸ்ஸும் வரவில்லை . சிறிதுநேரம் கழித்து ஒரு பஸ் வந்தது . கையைக் காட்டி பஸ்ஸை நிறுத்தினர் தம்பதியினர் .
பஸ் நின்றதும் தம்பதிகள் ஏற முயன்றனர் . உடனே கண்டக்டர் அவர்களை பார்த்து ,
" பஸ்ஸுல இடம் இல்லை ; Seating மொத்தம் 60 பேர்தான் . எல்லாம் Full ஆகிவிட்டது . நீங்கள் வருவதனால் நின்றுகொண்டுதான் வரவேண்டும் . சம்மதம் என்றால் ஏறிக்கொள்ளுங்கள் ; இல்லையென்றால் அடுத்த பஸ் வரும்வரையில் காத்திருங்கள் " என்று சொன்னார் .
இதைக்கேட்ட தம்பதிகள் , நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டியதைக் கருத்தில்கொண்டு
" கண்டக்டர் ! நீங்க போங்க ! நாங்க அடுத்த பஸ்ஸில் வருகிறோம் " என்று சொன்னார்கள் .
சிறிதுநேரம் கழித்து மற்றோர் பஸ் வந்தது . அதிலும் அதே கதைதான் . வண்டி முழுவதும் பயணிகள் உட்கார்ந்திருந்தனர் . பஸ் நின்றது . உடனே கண்டக்டர்
" மொத்தம் இருந்த 60 சீட்டுகளும் Full ஆகிவிட்டது . நின்றுகொண்டு வர சம்மதமா ? " என்று கேட்டார் .
உடனே தம்பதிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர் . இனி வருகின்ற எல்லா பஸ்ஸுகளிலும் இதேபோல கூட்டம் இருந்தால் என்ன செய்வது ? என்று யோசித்தனர் . எனவே வேறு வழியின்றி பஸ்ஸில் ஏறி நின்றுகொண்டனர் .
தம்பதிகள் ஏறியவுடன் பஸ் வேகமாகச் செல்லத் தொடங்கியது . அவர்கள் முதலில் தவறவிட்ட பஸ் சற்றுமுன்னே சென்றுகொண்டிருந்தது .
பஸ் நீண்டதூரம் சென்றவுடன் நடுவில் ஒரு ஆறு குறுக்கிட்டது . அந்த ஆற்றைக் கடப்பதற்கு , ஆற்றின் குறுக்கே ஒரு மரப்பாலம் போடப்பட்டிருந்தது . முதல்நாள் பெய்த மழையில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது . மரப்பாலம் இற்றுப்போய் இருந்தது . முதலில் சென்ற பஸ் ஆற்றைக்கடந்து பாதுகாப்பாக மறுகரையை அடைந்தது . அடுத்து தம்பதிகள் ஏறிய பஸ் ஆற்றைக் கடக்கத் தொடங்கியது .
மரப்பாலத்தின் நடுவில் சென்றதுதான் தாமதம் . பேரிரைச்சலோடு பாலம் முறிந்தது . அடுத்தகணம் அந்த கோர விபத்து நடந்தது . பஸ் தலைகுப்புற ஆற்றில் விழுந்தது .
" ஐயோ ! அம்மா ! காப்பாத்துங்க ! என்ற ஓலம் எங்கும் எதிரொலித்தது . காட்டாற்று வெள்ளத்தை எதிர்த்து பஸ்ஸிலே மாட்டிக்கொண்டவர்கள் என்ன செய்யமுடியும் ? தம்பதிகள் இருவரைத்தவிர பயணிகள் 60 பேர் , கண்டக்டர் ,டிரைவர் எல்லோருக்கும் சிவலோக பதவி கிடைத்தது .
நின்றுகொண்டிருந்த காரணத்தினால் ,அதிர்ஷ்டவசமாக தம்பதிகள் இருவரும் , பஸ்ஸின் வெளியிலே விழுந்தனர் . ஆற்று வெள்ளத்தில் நீந்திக் கரையேறி உயிர் தப்பினர் . ஆனாலும் கண்ணெதிரே நடந்த கோர விபத்து அவர்கள் நெஞ்சை உலுக்கிவிட்டது . உடனே அவர்கள்
" பேருந்தில் நாம் ஏறி இருக்கக்கூடாது ! " என்று சொன்னார்கள் .
அவர்கள் ஏன் அப்படிச் சொன்னார்கள் ? காரணம் தெரிகிறதா ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அய்யய்யோ மறுபடியும் முதலில் இருந்தா
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235671T.N.Balasubramanian wrote:அய்யய்யோ மறுபடியும் முதலில் இருந்தா
ரமணியன்
பதிலே சொல்லாமல் ஓடிவிட்டிர்களே ஐயா
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
விடையை நானே கூறிவிடுகிறேன் !
முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .
தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .
எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .
தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .
எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235768M.Jagadeesan wrote:விடையை நானே கூறிவிடுகிறேன் !
முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .
தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .
எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
ம்ம்.. புரிகிறது ஐயா...நன்றி !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235898krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1235768M.Jagadeesan wrote:விடையை நானே கூறிவிடுகிறேன் !
முதலில் சென்ற பேருந்தில் பிரயாணிகள் 60 பேர் , கண்டக்டர் , டிரைவர் இருவரையும் சேர்த்தால் மொத்தம் 62 பேர் . அந்த பேருந்து மரப்பாலத்தைக் கடந்து சென்றுவிட்டது .
தம்பதிகள் சென்ற பேருந்தில் மொத்தம் 64 பேர் . முதலில் சென்ற பேருந்தில் உள்ள எண்ணிக்கையை விட இரண்டுபேர் அதிகம் . அந்த இரண்டு பேரின் அதிகப்படியான எடையை , மரப்பாலத்தால் தாங்க முடியவில்லை ; எனவே பாலம் உடைந்து பஸ் கவிழ்ந்துவிட்டது .
எனவேதான் தம்பதிகள் " நாம் இருவரும் பேருந்தில் ஏறி இருக்கக்கூடாது " என்று சொன்னார்கள் .
ம்ம்.. புரிகிறது ஐயா...நன்றி !
குற்றம் கண்டுபிடிப்பதாக எண்ணவேண்டாம்.
முதல் பஸ்ஸில் உள்ளவர்கள் எடையும் 2ம் பஸ்ஸில் இருந்தவர்கள் -2 பேர் எடையும் அதிகமாகவும் இருந்து இருக்கலாம். குறைவாகவும் இருந்திருக்கலாம். முதல் பஸ்ஸில் குண்டானவர்கள் யாருமே இல்லையா ?
இரண்டாம் பஸ்ஸில் ஒல்லியானவர்களே இல்லையா ? எடைதான் முக்கியம் என்கிறபோது எண்ணிக்கை அர்த்தமற்றதாக ஆகிவிடுகிறது .எடைக்கருவி கொண்டே பிரயாணிகளை ஏற்றி இருக்கவேண்டும். எனக்கென்னவோ உங்கள் விடையுடன் ஒத்து போகமுடியவில்லை. .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஐயாவின் கருத்துக்கு நன்றி !
சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும் என்பதற்காக .
சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும் என்பதற்காக .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1235963M.Jagadeesan wrote:ஐயாவின் கருத்துக்கு நன்றி !
சில லிப்டுகளில் இத்தனை பேர்தான் ஏறவேண்டும் என்று போட்டிருப்பார்கள் . அளவுக்கு அதிகமாக ஏறினால் LIFT நின்றுவிடும் என்பதற்காக .
நன்றி Jagadeesan .
லிஃபிட்டுகளில் கூர்ந்து கவனித்தால் , ஆட்களின் எண்ணிக்கையுடன் அனுமதிக்கப்பட்ட எடையும் தெரிவித்து இருப்பார்கள்.எங்கள் வீட்டு லிஃப்டில் 5 ஆட்கள் 340 kg என்று இருக்கிறது.
ஆட்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடு ஏன்? சில லிஃப்டுகளில் கதவுகள் மூட கதவில் சென்சார்கள் உண்டு. ஆட்கள் அதிகமானால், சென்சார்கள் பாதை மறைக்கப்பட்டு, கதவுகள் மூடாது. அதற்காகதான் எண்ணிக்கை.
எடை, அதிகமானால், மேலே இழுக்கும் மோட்டார், இழுப்பதற்கு தடுமாறும்.
எங்கள் லிப்ட்டில் collapsible grill கேட். சென்சார் கிடையாது.ஒல்லியான ஆட்கள் 7 பேர் ./பள்ளிப் போகும் மாணவ மாணவியர் 10 கூட போகலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1