புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு Poll_c10கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு Poll_m10கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு Poll_c10 
70 Posts - 50%
ayyasamy ram

55 Posts - 40%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
bala_t

1 Post - 1%
prajai

rajuselvam

Kavithas

இந்த மாத அதிக பதிவர்கள்

287 Posts - 41%

286 Posts - 41%
Dr.S.Soundarapandian
கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு Poll_c10கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு Poll_m10கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு Poll_c10 
52 Posts - 8%

26 Posts - 4%
sugumaran

16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு Poll_c10கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு Poll_m10கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
manikavi

4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடந்த 2009ல் ‘தொலைந்த’ சந்திராயன்-1 நிலவை சுற்றுகிறது: நாசா கண்டுபிடிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81954
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 11, 2017 6:16 am

வாஷிங்டன் :
இஸ்ரோ கடந்த 2008ம் ஆண்டு அனுப்பிய சந்திராயன்-1
விண்கலம் நிலவை இன்னும் சுற்றிக் கொண்டிருப்பதை
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நிலவை பற்றிய ஆராய்ச்சிக்காக சந்திராயன்-1 என்ற
விண்கலத்தை இஸ்ரோ கடந்த 2008ம் ஆண்டு அக்டோர்
22ம் தேதி அனுப்பியது. இது நிலவை படம் பிடித்து பல
போட்டோக்களை அனுப்பியது.

கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி முதல் இதன் தகவல்
தொடர்பு துண்டானது. இதனால் இது தொலைந்து போனதாக
கருதப்பட்டது.
ஈர்ப்பு விசையால் நிலவில் விழுந்து உடைந்திருக்கலாம்
எனவும் கருதப்பட்டது.

இந்நிலையில் சந்திராயன்-1 இன்னும் நிலவின் துருவ சுற்று
வட்டபாதையில் சுற்றிக் கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள்
தங்களின் நவீன ரேடார் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள ஜேபிஎல் ஆய்வு மையத்தில் உள்ள
நாசா விஞ்ஞானிகள், ‘கோல்டுஸ்டோன்’ விண்வெளி தகவல்
தொடர்பு மையம் உள்ளது.

இங்குள்ள நவீன ரேடாரில் 70 மீட்டர் அளவுக்கு மிகப் பிரமாண்ட
ஆன்டனா இணைக்கப்பட்டுள்ளது. இதில் இருந்து பயங்கர சக்தி
வாய்ந்த மைக்ரோ ஒலிக் கற்றையை, நிலவு நோக்கி அனுப்பினர்.

அந்த ஒலிக்கற்றை எதிரொலிகளை மேற்கு வெர்ஜினியாவில்
உள்ள 100 மீட்டர் அளவுள்ள ‘கிரீன் பேங்க் டெலஸ்கோப்’
பெறும். இதன் மூலம் ஆராய்ந்ததில் நிலவின் மேற்பரப்புக்கு மேல
200 கி.மீ தொலைவில் சந்திராயன்-1 சுற்றிக் கொண்டிருப்பதை
அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
-
-----------------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக