புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 10:00 pm

» நடிகை வாணி போஜன்
by ayyasamy ram Today at 8:51 pm

» கோடையுனுப்பு விழா
by ayyasamy ram Today at 6:53 pm

» புது யுகத்தின் ஆரம்பம்
by ayyasamy ram Today at 6:52 pm

» கவிதை: போதி மரமில்லா புத்தர்கள்!
by ayyasamy ram Today at 6:51 pm

» உன் பார்வை ஒரு வரம்
by ayyasamy ram Today at 6:51 pm

» இன்றைய செய்திகள்- டிசம்பர் 3
by ayyasamy ram Today at 10:57 am

» செல்வம் பெருக வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இந்த உலகம் ஒரு விதமான முட்செடி போன்றது…
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» ஸ்ரீராமருக்கு, அகத்தியர் விளக்கிய #ஆஞ்சநேயரின் வரலாறு
by ayyasamy ram Yesterday at 3:11 pm

» நோய் தீர்க்கும் திருச்செந்தூர்
by ayyasamy ram Yesterday at 3:08 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» முழுமையாக நம்ப வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» மன சஞ்சலம் தீர…
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» ஏன் இந்து மதத்தை ஏற்றுக் கொண்டீர்கள்?
by ayyasamy ram Yesterday at 3:02 pm

» கோவர்த்தன பூஜை
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» இன்றைய செய்திகள் - டிசம்பர்’24
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» அப்படியே நான் ஷாக் ஆயிட்டேன்!
by ayyasamy ram Yesterday at 10:54 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:50 am

» தீபம் ஏற்றும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
by ayyasamy ram Yesterday at 9:22 am

» அவருக்குபாடி‌-வீக்கு.
by ayyasamy ram Yesterday at 9:08 am

» சொர்னாக்கா! ஏன் பையனை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க!
by ayyasamy ram Yesterday at 9:05 am

» படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:01 am

» ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா…??
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியரா?!. இந்த பாட்டெல்லாம் எழுதியது அவரா?
by ayyasamy ram Yesterday at 8:35 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 6:32 am

» டிசம்பர் 2 - தேசிய மாசு கட்டுப்பாடு தினம்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» கருத்துப்படம் 01/12/2024
by mohamed nizamudeen Sun Dec 01, 2024 9:50 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 8:50 pm

» கவிதைச்சோலை - வானவில் வாழ்க்கை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:50 pm

» இன்றைய செய்திகள்- டிசம்பர் 1
by ayyasamy ram Sun Dec 01, 2024 2:48 pm

» சாம்பலிலும் உயிர்த்தெழுவேன்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:37 am

» மூலம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:36 am

» அழகு கூட்டும் உடை!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:35 am

» கால மாற்றம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:34 am

» வளர துடிக்கும் வறுமையின் மொட்டு
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:33 am

» பெண்ணை நீ ஒரு தசாவதாரம்!
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:32 am

» இரவுகள் பலவிதம்
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:31 am

» வனவாசம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Dec 01, 2024 9:29 am

» சென்னையில் மழைக் காட்சிகள்
by ayyasamy ram Sat Nov 30, 2024 5:45 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Sat Nov 30, 2024 9:16 am

» கந்த சஷ்டி கவசத்தின் மகிமை
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:57 am

» திருக்கடையூர் கோவில் பற்றி சிறப்பு தகவல்கள்.!
by ayyasamy ram Sat Nov 30, 2024 8:49 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:12 pm

» கண்ணாமூச்சி…ரே…ரே..
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:10 pm

» அழகான பூச்செடிகள்!
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:09 pm

» கதைப் பாடல்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:08 pm

» புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் - உஷார் நிலை தீவிரம்
by ayyasamy ram Fri Nov 29, 2024 7:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை Poll_c10முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை Poll_m10முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை Poll_c10 
39 Posts - 95%
mini

1 Post - 2%
Balaurushya

இந்த மாத அதிக பதிவர்கள்

58 Posts - 89%
gayathrichokkalingam
முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை Poll_c10முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை Poll_m10முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை Poll_c10 
2 Posts - 3%
prajai

Guna.D

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 85117
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 06, 2017 6:24 am

முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகை வலம் வந்த விமானம்: ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை AQa07MtBQxmX1NxO7RMN+Daily_News_456310510636
-
புதுடெல்லி:
முழுக்க முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு உலகம்
முழுவதும் விமானம் ஒன்றை சுற்றி வர செய்து
ஏர் இந்தியா நிறுவனம் உலக சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் வருகிற 8ம் தேதி சர்வதேச பெண்கள்
தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய நவீன உலகில்
ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல்வேறு
துறைகளில் சாதனைகளை படைத்து வருகின்றனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு இந்தியாவில்
உள்ள ஏர் இந்தியா நிறுவனம் புதுமையான சாதனை
ஒன்றை படைத்துள்ளது.

முழுக்க முழுக்க பெண் ஊழியர்களை கொண்டு இயக்கப்படும்
விமானம் ஒன்றை உலகம் முழுவதும் வலம் வர செய்துள்ளது.

இதையடுத்து கடந்த 27-ந் தேதி, டெல்லியில் இருந்து ‘போயிங்’
ரக ஏர் இந்தியா விமானம், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ
நகருக்கு புறப்பட்டது. செல்லும்போது, பசிபிக் நாடுகள் வழியாக
சென்ற விமானம், திரும்பி வரும்போது, அட்லாண்டிக் நாடுகள்
வழியாக உலகை சுற்றி வந்து டெல்லி வந்தடைந்தது.

இந்த விமானத்தில் பைலட்கள், ஊழியர்கள், சிப்பந்திகள், தொழில்
நுட்ப பணியாளர்கள், ஓடு பாதை சோதனையாளர்கள், தரை
கட்டுப்பாட்டு பிரிவு ஊழியர்கள் என அனைத்து பிரிவிலும் முழுக்க
முழுக்க பெண்களே பணியாற்றினர்.

தற்போது இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏர் இந்தியாவுக்கு
பாராட்டுகள் குவிகின்றன. மேலும் உலகிலேயே முதன்முறையாக
முழுக்க முழுக்க பெண்களை கொண்டு இயக்கப்பட்ட விமானம்
என்ற சாதனைக்காக கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காக
விண்ணப்பித்துள்ளதாகவும் ஏர் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

இனி ஒவ்வொரு மார்ச் 8ம் தேதியும் சர்வதேச பெண்கள் தினத்தை
முன்னிட்டு முழுக்க முழுக்க பெண்களால் நிர்வகிக்கப்படும்
விமானத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

—————————————-
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக