புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முஸ்லீம் பெண்களுக்கு ‛வாட்ஸ் அப்' மூலம் ‛தலாக்' அனுப்பிய கணவர்கள்
Page 1 of 1 •
ஐதராபாத்:
ஐதராபாத்தை சேர்ந்த 2 முஸ்லீம் பெண்களுக்கு வெளிநாட்டில்
வாழும் கணவர்கள் வாட்ஸ் அப் -பில் ‛தலாக்' அனுப்பியதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐதாரபாத்தை சேர்ந்த அப்துல் ஹபீஸின் மகன்கள் செய்யது
பயாசுதீன், மற்றும் உஸ்மான் குரைசி ஆகியோர் அமெரிக்காவில்
பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும்
திருமணமாகி மனைவிகள் பாத்திமா மற்றும் பக்ரைன் நூர்
ஆகியோர் தங்கள் குழந்தைகளோடு இந்தியாவில்
அப்துல் ஹபீஸின் குடும்பத்துடன் இருக்கின்றனர்.
வாட்ஸ் அப்-பில் ‛தலாக்':
இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் மனைவிகளுக்கு
வாட்ஸ் அப் மற்றும் இ-மெயிலில் ‛தலாக் தலாக் தலாக் ' என்ற
வாசகத்தை அனுப்பியுள்ளனர். இதனால் அவர்களது மனைவிகள்
அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அப்துல் ஹபீஸின் குடும்பத்தினர் பாத்திமா ,
பக்ரைன் நூர் மற்றும் அவர்களை குழந்தைகளுடன் வீட்டில்
இருந்து வெளியேற்றினர்.
விளக்கம் வேண்டும்:
‛தலாக்' தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில்
உள்ள நிலையில் இச்சம்பவம் ஐதாபாத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. ‛தலாக்' குறித்து தங்கள் கணவர்கள்
விளக்கமளிக்க வேண்டும் என பாத்திமா மற்றும் பக்ரைன் நூர்
போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசரணை நடத்தி
வருகின்னறனர்.
-
---------------------------
தினமலர்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//ஐதராபாத்தை சேர்ந்த 2 முஸ்லீம் பெண்களுக்கு வெளிநாட்டில்
வாழும் கணவர்கள் வாட்ஸ் அப் -பில் ‛தலாக்' அனுப்பியதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.//
வாழும் கணவர்கள் வாட்ஸ் அப் -பில் ‛தலாக்' அனுப்பியதால்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.//
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஜாஹீதாபானு wrote:அடப்பாவிகளா இஸ்லாம் முழுமையா தெரிஞ்சவன் எவனும் இப்படி செய்திருக்க மாட்டான் . இப்படி செய்தாலும் இது செல்லாது.
இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் மொத்த குடும்பமும் இருந்திருக்கிறார்கள் போலமேலும் அப்துல் ஹபீஸின் குடும்பத்தினர் பாத்திமா ,
பக்ரைன் நூர் மற்றும் அவர்களை குழந்தைகளுடன் வீட்டில்
இருந்து வெளியேற்றினர்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ராஜா wrote:ஜாஹீதாபானு wrote:அடப்பாவிகளா இஸ்லாம் முழுமையா தெரிஞ்சவன் எவனும் இப்படி செய்திருக்க மாட்டான் . இப்படி செய்தாலும் இது செல்லாது.இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் மொத்த குடும்பமும் இருந்திருக்கிறார்கள் போலமேலும் அப்துல் ஹபீஸின் குடும்பத்தினர் பாத்திமா ,
பக்ரைன் நூர் மற்றும் அவர்களை குழந்தைகளுடன் வீட்டில்
இருந்து வெளியேற்றினர்.
முதலில் இவர்கள் இஸ்லாமியரே இல்லை பெயரளவில் தான் இஸ்லாமானவர்கள்...
மூன்றூ முறை தலாக் கூறினால் தான் மணவிலக்கு முடியும் ஆனால் ஒரே நேரத்தில் சொல்லக்கூடாது . அப்படி சொன்னாலும் அது செல்லாது.
தலாக்கின் காலக்கெடு மூன்று மாதங்கள். ஒரு தடவை தலாக் சொன்ன பிறகு மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால் மூன்று மாதவிடாய் ஏற்ப்பட்டு சுத்தமாவதற்குள் பிரச்சனை சரியானால் சேர்ந்து விடலாம் . கர்ப்பிணி என்றால் குழந்தை பெறும் வரை காலக்கெடு இருக்கிறது. அதன் பின்னும் சேரா விட்டால் தான் தலாக் நிறைவு பெறும் .
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
முன்னேற்றம் அடைந்த தற்காலத்தில் ,
இன்னும் பழமையில் ஊறி, தான்தோன்றித்தனமாக
நடந்துகொள்வது, காலத்திற்கு ஏற்றது இல்லை.
இதில் மதத்தை சம்பந்தப்படுத்தி, அதில் தஞ்சம் புகுவது,
ஆண்களுக்கு அழகு இல்லை.
இஸ்லாமை குறை கூறுவதாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
இன்னும் பழமையில் ஊறி, தான்தோன்றித்தனமாக
நடந்துகொள்வது, காலத்திற்கு ஏற்றது இல்லை.
இதில் மதத்தை சம்பந்தப்படுத்தி, அதில் தஞ்சம் புகுவது,
ஆண்களுக்கு அழகு இல்லை.
இஸ்லாமை குறை கூறுவதாக நினைக்கவேண்டாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இஸ்லாமிய மதத்தைப் பொறுத்தவரை மனைவியை விவாகரத்துச் செய்ய நினைத்தால், சம்பந்தபட்ட கணவன், ஜமாத்தில் உள்ள மதகுருமார்களை அணுகி முதல்முறை ‘தலாக்' என்று சொல்ல வேண்டும். பிறகு மனைவியின் ஒரு மாதவிடாய் காலம்வரை அவருடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்த மாதம் இரண்டாவது ‘தலாக்‘ சொல்லிவிட்டு, அடுத்த மாதவிடாய் காலம் வரை காத்திருக்க வேண்டும். அந்த காலகட்டத்துக்குள்ளும் உடன்பாடு நிகழவில்லை என்றால், மூன்றாவது முறையாக ‘தலாக்' என்ற வார்த்தையை உச்சரித்து, மூன்றாவது மாதவிடாய் காலம்வரை காத்திருக்கலாம். இந்த மூன்று மாதங்களுக்குப் பிறகும் மனைவியுடன் உடன்பாடு நிகழவில்லை என்றால், இருவரும் பிரிந்துவிடலாம். (குலா சொல்வதற்கும் மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும்.) குரான் -சுராத் 65
இன்றைய நடைமுறையில் அப்படி தன் விருப்பத்திற்கு ஏற்ப தலாக் என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் தன் மனைவியை தலாக் செய்ய விரும்பினால் அதற்கான காரணத்தை சொல்லி தன்னுடைய ஜமாத்தில் சொல்லவேண்டும். காரணம் சொல்லத் தேவையில்லை என்று சரியத் சட்டமிருந்தாலும் காரணம் சொல்லாமல் ஜமாத் ஏற்றுக் கொள்வதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குத் தவிர பிற காரணங்களுக்கு தலாக் என்பதை உடனடியாக அனுமதிப்பதில்லை. உடலுறவு தொடர்பான ஒழுக்கக் கேட்டிற்குக் கூட தீர விசாரிக்காமல், அதற்கான சாட்சிகள் இல்லாமல் அனுமதிப்பதில்லை. பிறவகை குற்றச்சாட்டுகளுக்கு சில மாதங்கள், வருடங்கள் கூட தீர்ப்புக் கூறாமல் தள்ளிவைத்து பின்னர்தான் தலாக் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.
ஆனாலும் உலமாக்கள் மன்றங்களும் இசுலாமிய அமைப்புகளும் தன்னிச்சையாக சொல்லப்படும் தலாக்குகளை அங்கீகரிக்கின்றனர். செல்போன் மூலமும் தலாக் சொல்லலாம் என்றும் இவர்கள் அனுமதித்துள்ளனர் .விதிவிலக்காக ஜமாத்துகள் கூட பிரச்சனைக்குரியவரின் வசதி வாய்ப்பைப் பொறுத்து ஏற்றுக் கொள்கிறது.இப்படி ஒரு சம்பவம் தஞ்சையில் ஓடும் பஸ்சில் தலாக் சொன்ன (தம்ளர் பால் போதும்டி தலாக் சொல்ல.) முகம்மது அலி (55) க்கு சென்னை உலாமாக்கள் ஒரே தலாக்கில் பிரிய வழி செய்தனர்.
இந்த மாதிரியான பிரச்சனைகள் முன்னர் இந்தியாவில் இஷ்ரத் ஜகான்,ஷாபானு(என் கணவர் போன் மூலமாகவே தலாக் சொல்லி விவகாரத்து செய்துவிட்டார். குழந்தைகளோடு நான் பாதிக்கப்பட்டுள்ளேன்) ஆகியோரின் வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டது.அவர்களுக்கு நீதியும் கிடைத்தது.
நன்றி-சாகித் -( பள்ளி நண்பர்) தமிழ் நாடு.
ஆனாலும் ஒரு ஆண் தலாக் சொல்லி விட்டால் அவனுடன் பின்னர் சேர்ந்து வாழ்வது என்பது சிந்திக்க வேண்டியதே.

தலாக் செய்வது முறையாக செய்யவேண்டும் என்று ஆணித்தரமாக குரான் சொல்லி இருக்க,
அவசரஅவசரமாக 3 செகண்டில் சொல்லிவிட்டு, பயந்துகொண்டு ஓடுபவன் , பானு சொல்லுவது போல்
உண்மையான இஸ்லாமியன் இல்லை .
ரமணியன்
அவசரஅவசரமாக 3 செகண்டில் சொல்லிவிட்டு, பயந்துகொண்டு ஓடுபவன் , பானு சொல்லுவது போல்
உண்மையான இஸ்லாமியன் இல்லை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» போன் மூலம் 'தலாக்' கூறி ஷேக்குக்கு விற்பனை : பரிதவிக்கும் ஐதராபாத் பெண்
» நண்பர்களே என்னை காப்பாற்றுங்கள்: வாட்ஸ் அப்பில் புகைப்படத்தை அனுப்பிய இளைஞன்
» பெண்களுக்கு ஒரு அட்வைஸ் ....யாரோ புண்ணியவான் அனுப்பிய மடல்
» சென்னை: 16 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ்-அப் மூலம் குடும்பத்தினரை கண்டுபிடித்த வாலிபர்
» வாட்ஸ் ஆப் மூலம் பணம்: மத்திய அரசுக்கு,'நோட்டீஸ்'

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1