புதிய பதிவுகள்
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4–வது பதக்கம் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் ஜிதுராய் வெண்கலம் வென்றார் Poll_c10உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4–வது பதக்கம் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் ஜிதுராய் வெண்கலம் வென்றார் Poll_m10உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4–வது பதக்கம் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் ஜிதுராய் வெண்கலம் வென்றார் Poll_c10 
31 Posts - 48%
heezulia

29 Posts - 45%
mohamed nizamudeen

1 Post - 2%
Abiraj_26

mini

balki1949

இந்த மாத அதிக பதிவர்கள்

388 Posts - 58%

227 Posts - 34%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian

5 Posts - 1%

4 Posts - 1%

சுகவனேஷ்

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4–வது பதக்கம் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் ஜிதுராய் வெண்கலம் வென்றார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83730
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 01, 2017 8:21 am

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4–வது பதக்கம் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் ஜிதுராய் வெண்கலம் வென்றார் IUmdiElPT66wHvfFid7H+201703010507169977_Sniper-World-Cup-India-4th-medalRaced-10-meters_SECVPF
-
-
புதுடெல்லி,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று
இந்திய வீரர் ஜிதுராய் வெண்கலப்பதக்கம் வென்றார்.
இது இந்தியா பெற்ற 4–வது பதக்கமாகும்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து
வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர்
ஏர்பிஸ்டல் பந்தயத்தில் 35 பேர் கலந்து கொண்டனர்.

தகுதி சுற்று முடிவில் வியட்நாம் வீரர் சுயாங் வின் ஹோயாங்,
சீன வீரர்கள் கிபெங் பு, வெய் யாங், ஜப்பான் வீரர்
தோமோயுகி மட்சுடா, சீன வீரர் ஜான்யி சு, இந்திய வீரர்
ஜிதுராய் உள்பட 8 பேர் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

ஜிதுராய்க்கு வெண்கலம்
இறுதிப்போட்டியில் இலக்கை நோக்கி குறிதவறாமல் சுட்ட
2010–ம் ஆண்டு உலக சாம்பியனான ஜப்பான் வீரர்
தோமோயுகி மட்சுடா 240.1 புள்ளிகள் குவித்து புதிய உலக
சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

ரியோ ஒலிம்பிக் சாம்பியனான வியட்நாமின்
சுயாங் வின் ஹோயாங் 236.6 புள்ளிகள் எடுத்து வெள்ளிப்
பதக்கத்தை வென்றார்.

உள்ளூர் ரசிகர்களின் பலத்த ஆதரவுடன் அபாரமாக செயல்பட்ட
29 வயதான இந்திய ராணுவ வீரர் ஜிதுராய் இறுதிப்போட்டியில்
216.7 புள்ளிகள் குவித்து 6–வது இடத்தில் இருந்து முன்னேறி
வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

ஜிதுராய் நேற்று முன்தினம் நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு
அணிகள் பிரிவில் ஹீனாசித்துவுடன் இணைந்து தங்கப்பதக்கம்
வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயின்சிங் ஏமாற்றம்
இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஓம்கார்சிங்,
அமன்பிரீத்சிங் ஆகியோர் தகுதி சுற்றில் முறையே 14–வது
மற்றும் 19–வது இடத்தை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற
முடியாமல் வெளியேறினார்கள்.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் போட்டியில் (புரோன்)
இறுதி சுற்றில் இந்திய வீரர் ஜெயின்சிங் 141.9 புள்ளிகள் குவித்து
7–வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.

4–வது பதக்கம்
இந்த போட்டியில் இந்தியா வென்ற 4–வது பதக்கம் இதுவாகும்.
10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்திய வீராங்கனை
பூஜா காட்கர் வெண்கலப்பதக்கமும், ஆண்களுக்கான டபுள் டிராப்
போட்டியில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் வெள்ளிப்பதக்கமும்,
10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின்
ஜிதுராய்–ஹீனா சித்து இணை தங்கப்பதக்கமும் வென்று
இருந்தது.
---

-------------------------------------
தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக