புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
15 Posts - 75%
heezulia
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
2 Posts - 10%
Barushree
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
69 Posts - 82%
mohamed nizamudeen
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
4 Posts - 5%
heezulia
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
1 Post - 1%
Barushree
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_m10இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 1:54 pm

இரவினில் ஆட்டம்… பகலினில் தூக்கமா? ZcNNvwUlSRmH0H1cIVfC+25
-
குட்நைட்

`குட் மார்னிங்’ சொல்லும் நேரத்தில் `குட்நைட்’ சொல்வதுதான்
இன்றைய இளசுகள் மத்தியில் ஃபேஷன். சமூக வலைத்தளங்கள்,
டி.வி., சினிமா… இவற்றுக்குப் போக மிச்ச சொச்ச நேரம்தான்
தூக்கத்துக்கு!

அப்படி ஆரம்பிக்கிற தூக்கம், அடுத்த நாள் மதியம் வரை நீடிக்கும்.
-

இவர்களின் தூங்கும் நேரம் குறையாவிட்டாலும் கூட பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது. இதுபற்றிய தகவலை தென் கொரிய ஆய்வுக் குழு ஒன்று மருத்துவப் பத்திரிகை ஒன்றில் வெளியிட்டிருந்தது. 47 முதல் 59 வயதிற்குட்பட்ட 1600 நபர்களை அந்த ஆய்வுக்கு உட்படுத்தினர்.
-
பங்கெடுத்தவர்களிடமிருந்து அவர்களின் வாழ்வியல் முறை, தூங்கச் செல்லும் நேரம், தூங்க எடுத்துக் கொள்ளும் நேரம், உடற்பயிற்சி முறை, உடற்பயிற்சிக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் போன்ற தகவல்களைப் பெற்றனர்.
-
இவர்களில் ராக்கோழிகள் இளவயதினராக இருந்தபோதும், உடல் பருமன், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு, தசைத் தளர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இரவில் ஏற்படும் ஆழ்ந்த உறக்கம் பகலில் உறங்குபவர்களுக்கு கிடைப்பதில்லை.

உறக்கம் கெட்டு நாளடைவில் ஆண்களுக்கு சர்க்கரை நோய் வருகிறது. வளர்சிதை மாற்றத்தினால் பெண்களுக்கு தொப்பை விழுந்து அதன் பின்விளைவாக சர்க்கரை நோய், இதயநோய், பக்கவாதம் போன்றவை வருவதற்கு வாய்ப்புள்ளவர்களாகவும்
இருந்தார்கள்.
-
இத்துடன் இவர்கள் தவறான உணவுப் பழக்கம், மது அருந்துதல், புகைப்பிடித்தல், போதை போன்ற தீய பழக்கங்களுக்கும் விரைவில் அடிமையாகிறார்கள். இதனால் தசைகள் விரைவில் தளர்ந்து வயதான தோற்றத்தை அடைவதோடு, மற்ற ஆரோக்கியப் பிரச்னைகளும் இவர்களை விரைவிலேயே தொற்றிக் கொள்ளும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
-
எனவே, லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்…
-
இளமையையும் ஆரோக்கியத்தையும் தக்க வைக்க, ஜிம் மற்றும் பார்லர் தேடி அலைந்து காசை வீணாக்காதீர்கள். வீட்டில் உள்ள மற்றவர்களைப் பார்த்து கிண்டலடிக்காமல் நேரத்தில் உறங்கி, நேரத்தில் எழுந்து சாதாரண உடற்பயிற்சிகளை செய்தாலே சிக்ஸ்பேக்கும், ஸ்லிம் உடலும் நிச்சயம். இதைத்தான் அன்றே “Early to bed, and early to rise, makes a man healthy, wealthy and wise” என்று சொல்லி வைத்தார்கள்.
-
---------------------------------------
நன்றி-குங்குமம் டாக்டர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக