புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்வை எதிர்கொள்வோம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சில சமயங்களில், நாம் உட்கொள்ளும் உணவுப் பொருட்களால், ஒவ்வாமை, அஜீரணம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டு, படிப்பு மற்றும் தேர்வில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அதனால், தேர்வுக்கு தயாராகும் போது, இட்லி, இடியாப்பம் மற்றும் பொங்கல் போன்ற மிதமான உணவுகளை உண்பது நல்லது. இதனால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதோடு, செரிமான பிரச்னையும் ஏற்படாது.
மேலும், நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடும் போது, அஜீரண கோளாறுகள் ஏற்படும். அதைத் தவிர்க்க, சரியான நேரத்தில், சரியான அளவில், சரிவிகித உணவை உண்பது அவசியம்.
இருமல், வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தக் கூடிய எண்ணெயில் பொரித்த பலகாரங்களை தவிர்த்து, பாப்கார்ன், கடலை, பொரி, முளை கட்டிய தானிய வகைகள், பழங்கள், வெள்ளரி, கேரட் போன்றவைகளை சாப்பிடலாம். பேரீச்சம் பழம், தேன் போன்றவை, உடலுக்கு தேவையான கூடுதல் ஆற்றல்களை தரும்.
அதிக நேரம் விழித்து படிப்பதால் ஏற்படும் உடல் சூட்டை குறைப்பதற்கு இளநீர், மோர் மற்றும் பழச்சாறு அருந்தலாம். மிதமான இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் பருகலாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், விட்டமின் மாத்திரைகள், தேவைக்கதிகமான குளுக்கோஸ் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது.
தேர்வு பற்றிய பயத்திற்கு காரணம், தேர்வு எளிதாக இருக்குமா, நமக்கு நன்கு தெரிந்த பகுதிகளிலிருந்து அதிக கேள்விகள் வருமா, தேர்வை சிறப்பாக எழுதி திட்டமிட்டபடி மதிப்பெண் பெற முடியுமா போன்ற சந்தேகம் மற்றும் எதிர்பார்ப்புகள் ஏற்படும் போது, தேவையற்ற பதற்றம் உருவாகிறது. இந்த பதற்றமே, தேர்வு நெருங்கும் போது பயமாக மாறி விடுகிறது.
இதைத் தவிர்க்க, எதிர்பார்ப்பற்ற அணுகுமுறை மற்றும் தொடர் பயிற்சி இவற்றோடு, 'என்னாலும் முடியும்...' என்ற நம்பிக்கையுடன், தேர்வுக்கு தயாராக வேண்டும். இது, நமக்குள் உலவும் எதிர்மறை எண்ணங்களை விலக்கி, தேர்வை எளிதாக எதிர்கொள்ள உதவும்.
தேர்வுக்கு தயாராகும் நேரத்தில், படிக்க வேண்டிய பாடங்கள், அவைகளை படித்து முடிக்க வேண்டிய நாட்கள் மற்றும் 'ரிவிஷன்' செய்து பார்க்க வேண்டிய நாட்கள் போன்றவை குறித்து, அட்டவணை தயாரிக்க வேண்டும்.
புதிய பாடங்களையும், விடுபட்டு போன பாடங்களையும் படித்து முடித்த பின், நினைவு குறிப்புகளை எழுதிக் கொள்வது, பாடங்களை நினைவில் வைக்க உதவும்.
படிக்கும் போது, கடிகார முள்ளை பார்க்கவோ, படிக்க வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தவோ கூடாது. அதனால் உண்டாகக்கூடிய பதற்றம் மற்றும் அவசரம் பாடத்தின் மீதான புரிதலை குறைத்து விடும்.
காலை மற்றும் பின்னிரவுக்கு முந்திய நேரத்தை படிப்பதற்கும், மற்ற நேரங்களை படித்தவைகளை நினைவுபடுத்தி பார்த்தல், மனப்பாடப்பகுதிகள், சமன்பாடுகள், சூத்திரங்களை எழுதி பார்த்தல் போன்ற வேலைகளுக்கு ஒதுக்கிக் கொள்வதன் மூலம், தொடர் படிப்பால் ஏற்படக்கூடிய மன இறுக்கங்களை தளர்த்திக் கொள்ளலாம்.
முந்தைய ஆண்டுகளின் கேள்வித் தாள்கள், துணை நூல்களிலிருந்து தயார் செய்த கேள்விகள் மற்றும் மற்ற பள்ளிகளிலிருந்து சேகரித்த கேள்விகள் என, தனித்தனியாக பிரித்து எழுதி, அவைகளுக்கு விடை காண முயல்வது, தேர்வை சிறப்பாக எதிர் கொள்ள உதவும்.
'ரிவிஷன்' செய்ய ஒதுக்கியுள்ள நாட்களில், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்குரிய படங்கள், கிராப் மற்றும் மேப் ஆகியவைகளை தெளிவாக வரைந்து பழக, கூடுதல் நேரம் ஒதுக்கலாம். இதன் மூலம், இவைகள் சார்ந்த கேள்விகளுக்கு, நீங்கள் என்ன பதில் எழுதியுள்ளீர்கள் என்பதை, இப்படங்களே திருத்துபவருக்கு உணர்த்தி விடும்.
எனவே, இதற்கென கூடுதல் நேரங்களை ஒதுக்குவதில் தவறில்லை.
மேலும், தேர்வுக்கு சில வாரங்களுக்கு முன், சேகரித்து வைத்துள்ள கேள்வித்தாள்களை வைத்து, சொந்தமாக தேர்வை எழுதி பார்க்கலாம். அவ்வாறு எழுதி முடித்த பின், குறிப்பிட்ட நேரத்திற்குள், தேர்வை முழுமையாக எழுதி முடித்திருக்கிறீர்களா என்றும், முடித்திருக்கவில்லை என்றால், அதற்கான கரணங்களையும் கண்டறிய வேண்டும். இதன்மூலம், எந்த வகையான கேள்விகளுக்கு, எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்பதை, திட்டமிட முடியும்.
நம் மூளையானது, இடப்பக்க மூளை, வலப்பக்க மூளை என, இரு பகுதிகளை கொண்டது. இவ்விரண்டின் பணிகளும் வெவ்வேறானவை.
இடப்பக்க மூளை, மொழிகள் கற்க, மனப்பாடம் செய்ய, படிக்க, சிந்திக்க, விஷயங்களை அலசி ஆராய, காரணங்கள் மற்றும் விளைவுகள் பற்றி, அறிந்து கொள்ள உதவுகிறது.
வலப்பக்க மூளை கனவு காண, இசை, நடனம், கலைகள் பற்றிய தாக்கங்களை பெற, வண்ணம் மற்றும் வடிவம் பற்றி பதிவு செய்ய உதவுகிறது.
நீங்கள் படிக்கிற பாடங்களை, இவ்விரு மூளைகளின் தன்மைக்கேற்ப, அவைகளில் பதியும் போதும், முறையாக பாதுகாக்கும் போதும் மட்டுமே நினைவுபடுத்துதல் எளிதாகிறது. அதனால், மூளையை விழிப்பு நிலையில் செயல்படும்படி வைத்திருப்பது அவசியம். சீரான சுவாசப்பயிற்சியின் மூலமாக, மூளையை எளிதாக தூண்டலாம்.
சுவாசப் பயிற்சிக்கென, தனியே நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. படிப்பிற்கிடையேயான ஓய்வு நேரத்தில், இப்பயிற்சியை செய்வதன் மூலம், பாடங்களை மனதில் பதியச் செய்து, நினைவுபடுத்தி பார்ப்பதையும், சுலபமாக செய்ய முடியும்.
அடுத்து, தேர்வில் விடைகள் எழுதும் போது, தெளிவாகவும், அழகாவும், திருத்துபவருக்கு புரியும்படியும் எழுத வேண்டும். இதன் மூலம், சிறு தவறுகளுக்காக இழக்கும் மதிப்பெண்ணை, கையெழுத்திற்காக பெறும் மதிப்பெண்ணை கொண்டு ஈடுகட்டி விடலாம்.
வாரமலர்

இப்படி நிறைய சொல்லி, சொல்லி, மாணவர்களை பயமுறுத்துகிறார்களோ என்று எனக்கு தோன்றுகிறது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1