புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்
Page 1 of 1 •
-
சென்னை தியாகராய நகரில் நடைபாதை வளாகம் அமைக்கும் பணிக்கான இரண்டாம் கட்ட ஒத்திகை சனிக்கிழமை நிறைவு பெற்றது.
நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கம் எனும் இடத்தில் அமைந்துள்ள நடைபாதை வளாகம் போல், இந்தப் பகுதியை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
பொலிவு நகர திட்டத்தின் கீழ் சென்னையும் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1366 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளன. இதில், பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முக்கிய வணிக மையமான தியாகராய நகர் தேர்வு செய்யப்பட்டு, சுமார் ரூ.50 கோடி முதல் ரூ.55 கோடி மதிப்பீட்டில் தியாகராய சாலை (பாண்டி பஜார்) நடைபாதை வளாகம் அமைப்பதற்கான வடிவமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கான இரண்டாம் கட்ட ஒத்திகை சனிக்கிழமை காலை 8 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. அப்போது, முன்மாதிரியான நடைபாதை வளாகப் பகுதியில் பொதுமக்களை ஊக்கப்படுத்தும் விதமாக உடல் நலம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, மருத்துவ முகாம், ஓவியப் போட்டி, விளையாட்டு போட்டிகள், யோகா பயிற்சி, உயிர் காக்கும் முதலுதவிக்கான செய்முறை விளக்கம், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடத்தப்பட்டன.
மேலும், வணிக நிறுவனங்களுக்கு சென்று வர பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சிரமமின்றி சென்று வர வசதி செய்யப்பட்டிருந்தது.
"வெளிநாடுகளில் உள்ளதை போன்று தியாகராய நகரில் ஏற்படுத்தப்படுவது மகிழ்ச்சிக்குரியது. இந்தத் திட்டம் அமையும் தருணத்தில் உடல் நலத்துக்கு கேடு இல்லாத காற்றின் மாசுத்தன்மை வெகுவாக குறையும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை பொதுமக்கள் கூறினர்.
முன்னதாக, நடைபாதை வளாகம் அமைப்பதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர் (கல்வி) எம்.கோவிந்தராவ், மத்திய வட்டார துணை ஆணையர் சுபோத் குமார், போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் ப.அரவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
தினமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முதலில் உஸ்மான் ரோட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் இடிக்கப்படவேண்டும் . அது T . Nagar -ன் அழகையே குலைத்துவிட்டது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வணிக நிறுவனங்களுக்கு சென்று வர பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சிரமமின்றி சென்று வர வசதி செய்யப்பட்டிருந்தது.
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது
கேட்க நன்றாகத்தான் இருக்கிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:முதலில் உஸ்மான் ரோட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள் இடிக்கப்படவேண்டும் . அது T . Nagar -ன் அழகையே குலைத்துவிட்டது .
ஆமாம் ஐயா, பலவருடங்களுக்குப் பின் போனவருடம் நாங்கள் தி.நகர் சென்றோம்..............மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, ஏதோ நாடே இருட்டி விட்டாற்போல இருந்ததது
krishnaamma wrote:ஆமாம் ஐயா, பலவருடங்களுக்குப் பின் போனவருடம் நாங்கள் தி.நகர் சென்றோம்..............மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, ஏதோ நாடே இருட்டி விட்டாற்போல இருந்ததது
நான் தி.நகர் பக்கம் போயி பல வருடம் ஆகிறது, சில வருடங்களுக்கு முன் சென்னை வந்தபோது விமான நிலையத்தில் இருந்து அதிரா அக்கா வீட்டுக்கு போனேன்.
யார் வீட்டுக்குள்ளேயே காரை போட்டுட்டு போவது மாதிரி ஒரு பிரம்மை, வழியெங்கும் மேம்பாலங்கள் அடியில் தான் பயணம்
நான் பார்த்த சென்னை 10 வருடங்களில் இப்படி ஆகிவிட்டது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
டைம்ஸ் ஸ்கொயர் ....நம்ம T Nagar ஆ ? முடியுமா ??
பாண்டி பஜார் மட்டும் என்றால் .......பாண்டி பஜாரிலேயே எல்லாம் முடியாதே.
கும்பல் முழுதும் குமரன் /நல்லி /போத்திஸ் /பிரம்மாண்டமாய் சரவணாஸ் /GRT என்று இருக்கும்போது .
முதலில் traffic control (போக்குவரத்து சீரமைப்பு ) செய்யவேண்டும். பொங்கல் தீபாவளி சமயத்தில் துரைசாமி சப்வே கடப்பதற்கு 100 /120 நிமிடங்கள் ஆகின்றன.
பாண்டி பஜார் பக்கத்தில் உள்ள குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள் ...தெரியவில்லை.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காட்சி தரும் கடவுள் ராமர் !
» நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கலைஞர் கருணாநிதி மறைவு செய்தி
» கொரோனாவால் இறந்தோர் பெயரை முதல் பக்கத்தில் வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ்!
» சர்வதேச யோகா தினம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
» சிவாஜி, எந்திரனுக்குப் பிறகு 'வேட்டை' படத்துக்கு விமர்சனம் எழுதிய 'நியூயார்க் டைம்ஸ்'!!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1