புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் பதிவை தாண்டிய நம் யாழவன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள், - Page 3 Poll_c10ஆயிரம் பதிவை தாண்டிய நம் யாழவன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள், - Page 3 Poll_m10ஆயிரம் பதிவை தாண்டிய நம் யாழவன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள், - Page 3 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
Pampu

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் பதிவை தாண்டிய நம் யாழவன் அவர்களுக்கு ஈகரை சார்பாக வாழ்த்துக்கள்,

Page 3 of 3 Previous  1, 2, 3

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Nov 26, 2009 6:50 pm

First topic message reminder :

யாழவன் ,உங்கள் ஆக்கங்கள் எல்லாமே அருமையானவை ,,உங்கள் பணி சிறப்பா இன்னும் தொடர வாழ்த்தும்

அன்பு மீனு [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Nov 27, 2009 10:57 am

யாழவன் வாழ்த்துக்கள்[You must be registered and logged in to see this image.]

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Nov 27, 2009 11:11 am

Tamilzhan wrote:இல்லே பொறாமையா இருக்கு... [You must be registered and logged in to see this image.]
என்ன பொறாமை அண்ணா,, [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Fri Nov 27, 2009 11:32 am

மீனு wrote:
Tamilzhan wrote:இல்லே பொறாமையா இருக்கு... [You must be registered and logged in to see this image.]
என்ன பொறாமை அண்ணா,, [You must be registered and logged in to see this image.]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Nov 27, 2009 12:56 pm

வாழ்த்துக்கள் யாழவன்............

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Nov 27, 2009 3:41 pm

யாழவன் வாழ்த்துக்கள்[You must be registered and logged in to see this image.]

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Nov 28, 2009 7:17 am

'சூரரைப் போற்று' என்பது முண்டாசுக் கவியின் வாக்கு. நம்மில் எத்தனை பேர் ஒரு நல்ல கதையையோ நல்ல கவிதையையோ படித்தால், எழுதியவரைத் தேடிச் சென்று பாராட்டுகிறோம்?

வணிகவியலில் "பகர்ச்சேற்றம்" என்றொரு சொல் உண்டு. ஒரு பொருளால் நாம் அடையும் நற்பயன்களை அது குறிக்கிறது. இந்தச் சொல் நம் வாழ்க்கையிலும் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

மேற்கத்திய நாடுகளில் "தேங்ஸ் கிவிங்" என்றொரு பண்டிகை உண்டு. தமிழில் மொழிபெயர்த்தால், "நன்றி சொல்லுதல்". ஒரு பாராட்டுதலின் முக்கியத்துவத்தையோ, ஒரு நன்றியின் மதிப்பையோ உணர்ந்தவர் சிலரே! அந்த உணர்வைப் பகிர்ந்து கொண்டால், வெற்றி பெறுவது அந்தக் கலைஞன் மட்டுமல்ல, நாமும் தான்.

கலைகள் மட்டுமல்ல, நம் அன்றாட நடவடிக்கைகளிலும் இது முக்கியம் ஆகின்றது. உதாரணத்திற்கு, என்னுடைய செய்கைகள் மற்றவருக்குப் பயன் தருகின்றன என்று உணர்ந்தால்தான், நான் அவைகளைத் தொடர்வதில் அர்த்தம் இருக்கிறது. "பயன் தருகின்றன" என்பதை நான் எப்படிப் புரிந்துகொள்ள முடியும், எவரேனும் என்னிடம் வந்து சொல்லவில்லை என்றால்!

எத்தனையோ விவாகரத்துகளில், கணவன் மனைவியர் சொல்வது, "என் மதிப்பை அவர் உணர்ந்தாற்போல எனக்குத் தெரியவில்லை! இதை ஏன் இன்னமும் தொடர வேண்டும்?"

"நன்றி" சொல்வதற்கோ, தன் பாராட்டுகளைத் தெரிவிப்பதற்கோ அதிக நேரம் தேவையேயில்லை. நம் வாழ்வில் இது கலந்திருக்க வேண்டுமேயன்று, தேவைப்படும்பொழுது உபயோகப்படுத்தும் கருவியாக இருத்தல் கூடாது என்று அன் கோல்டன் எக்கல் என்பவர் சொல்கிறார்.

அது மட்டும் அல்லாது, மற்றவரின் செவிக்கெட்டும்படி சொல்லுதலும் முக்கியமாகும். நன்றிக்குரியவர் அதைப் புரிந்துகொள்ளவில்லை என்றால் நன்றி தெரிவித்துப் பிரயோஜனம் கிடையாது.

தகுதியுடைவரை மனதாரப் பாராட்டுதல் கூட ஒரு வகைக் கலை ஆகும். இதில் உள்ள நான்கு முக்கிய அம்சங்களைப் பற்றி அன் கோல்டன் எக்கல் சொல்கிறார்.

உண்மையான உணர்வுகளைத்தெரிவித்தல்

நன்றியைப் பாசாங்கு செய்ய முடியாது. ஆழ்மனதிலிருந்து வந்தால்தான் அதற்கு மதிப்பு உண்டு. பாசாங்கு செய்வோரை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். உறவை மேம்படுத்துவதற்கு பதில், இது இழிவுபடுத்தக் கூடும்.

பரப் பார்வை

ஒருவரின் மதிப்பைப் புரிந்து கொள்வதற்கு சில சமயங்களில் சற்றே பகுப்பாய்வு தேவைப்படுகின்றது. அவரால் நமக்கு என்ன நன்மை ஏற்பட்டு இருக்கின்றது என்பதை யோசித்து ஆராய்தல் முக்கியம். இதனால், பாசாங்கு செய்வதைக் கூட நாமே தவிர்த்து விட முடியும். இந்த உலகில், யாராலும் தனியாகச் செயல்பட இயலாது. நாம் ஒவ்வொருவரும் எத்தனையோ பேருக்குக் கடன்பட்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. பரப் பார்வை கொண்டு அதை உணர்ந்து கொள்ளுதல் தெரிவிக்க வேண்டிய நன்றியைப் புகட்டும்.

புரிய வைத்தல்

தினமும் எத்தனையோ வீடுகளில் இன்னும் பெண்டிர் தம் கணவர்மாருக்கு சமைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பிட்டவுடன் எத்தனை பேர் அவர்களைப் பாராட்டுவதுண்டு!? நம் பாராட்டுகளையும் நன்றிகளையும் மற்றவருக்குப் புரிய வைப்பது மிகவும் முக்கியம். சில சமயங்களில் கடினமும் கூட! சற்றே சிரத்தை எடுத்துத்தான் இதைச் செய்தாக வேண்டும்.

நன்றி செலுத்துதல்

நன்றி செலுத்த எத்தனையோ வழிகள் உண்டு. நாவால் சொல்லலாம்; எழுத்தில் சொல்லலாம்; அன்பளிப்புகள் தரலாம்; பொதுமக்கள் முன்னிலையில் தன் நன்றியைச் சொல்லலாம். ஏன், அவருக்குப் பிடித்த விஷயங்கள் ஏதேனும் செய்து அவரையே ஆச்சரியப்பட வைக்கலாம். எதைச் செய்வதாக இருந்தாலும், முக்கிய விஷயம் என்னவென்றால் நீங்கள்தான் செய்ய வேண்டும். நீங்கள்தான் செய்கிறீர்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

அன்னை தெரெஸா சொல்கிறார், "அன்பு, ஆதரவு, நன்றி - இவைகளுக்கு ஏங்குவோரின் எண்ணிக்கை பஞ்சத்தால் தவிப்போரை விட அதிகம்!"

க்ளேடிஸ் ப்ரௌண் ஸ்டேர்ன் சொல்கிறார், "மனதினுள் ஒருவரைப் பாராட்டுவதோ, ஒருவருக்கு நன்றி தெரிவிப்பதோ யாருக்கும் உதவாது!"

மனித உறவுகளை மேன்படுத்துவதற்கு இந்த மனப்பான்மை மிகவும் உதவுகின்றது. வாருங்கள், இந்த வாரம் நமக்குப் பிடித்த ஒருவரைப் பற்றி எழுதுவோம். அவரை ஏன் நமக்குப் பிடிக்கும், அவரிடம் உள்ள நல்ல குணங்கள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுவோம். அடுத்த முறை அவரைச் சந்திக்கும் பொழுது, அவரைப் பற்றிய நம் எண்ணங்களை அவரிடம் பகிர்ந்து கொள்வோம்!

வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இதையே பின்பற்றுவோம். மனித உறவுகளை வளர்ப்போம்.

"தேங்ஸ் கிவிங்" பண்டிகையைஒரு நாள் மட்டுமன்றி, வாழ்நாள் முழுவதும்
கொண்டாடுவோம்
முழுவதும் படித்ததற்கு நன்றி!!

வாழ்க மானுடம்! வளர்க மனித நேயம்!

[You must be registered and logged in to see this image.]

எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய் நன்றி கொன்ற மகற்கு"

என்பதிற்கு ஏற்ப என்னன வாழ்த்திய மீனு,mdkhan,rikniz,nirshan2007,tamilzhan,abirami,vijay,இளவரசன்,தாமு மற்றும் அனனவருக்கும் நன்றியுடன் சேர்ந்த அன்பையும் தெரிவித்து கொள்கிறேன்.உங்கள் ஊக்கத்தால் நாம் அனனவரும் மேன்மெலும் வழர வழிவகுக்கும்.
யாரையாவது குறிப்பிட தவறி இருந்தால் மன்னிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக