புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

Barushree

1 Post - 2%
M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 23 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 07, 2018 3:55 pm

SK wrote:அருமையான தொடர் பதிவு  

மிக்க நன்றி ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 07, 2018 4:01 pm

மாணவனின் நல்ல எண்ணம்!

ஒரு மாலை நேரம்... வெளியூர் செல்வதற்காக, பேருந்தில் அமர்ந்திருந்தேன். அப்போது, பள்ளி சீருடையுடன் இருந்த ஒரு மாணவன், கூடையில் கொய்யா மற்றும் வெள்ளரிக் காய்களுடன் பேருந்தில் ஏறி, விற்பனை செய்ய ஆரம்பித்தான். அவன், விற்பனை செய்த விதம் புதுமையாக இருந்தது. 

'கொய்யா பழம் வாங்கி சாப்பிடுங்க சார்... இந்தப் பழம் சர்க்கரை நோய்க்கு ரொம்ப நல்லது. இதயத்திற்கு பலம் சேர்க்கும்; வெள்ளரிக் காய் தாகத்தை தணிக்கும்; உடல் சூட்டை குறைக்கும்...' என்று கூறி விற்பனை செய்தான். அத்துடன், பெண்கள் அருகில் சென்று, 'அக்கா... வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தீங்கன்னா, உங்க முகம் பளபளன்னு மாறிடும்...' என்றான். அவன் விற்பனை செய்த விதத்தை பார்த்து, பலரும் வாங்கினர். வாங்க மனமில்லாத நானும் கூட, வாங்கினேன்.

'பள்ளி சீருடையில் இருக்கிறாயே, படிக்கிறாயா?' என்றேன். தன் தாய், பழ வியாபாரம் செய்வதாகவும், இன்று, அவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதால், அவருக்கு உதவ, பள்ளி முடிந்து வந்து, விற்பனை செய்வதாகவும் கூறினான். 

அவனது நல்லெண்ணத்தை பாராட்டினேன்!

— சையத், பணகுடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 07, 2018 4:02 pm

பயனுள்ள சேவை!

சமீபத்தில், மார்க்கெட்டுக்கு சென்றிருந்தேன்; அங்கே, ஒரு பழைய பேப்பர் கடையில், வார - மாத இதழ்களை மட்டும் பிரித்து, அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார், ஓர் இளைஞர். பின், அவற்றை எடை போட்டு வாங்கினார். கடை உரிமையாளரும், அவர் கொடுத்த பணத்தை, எதுவும் சொல்லாமல் வாங்கிக் கொண்டார்.

'இந்த இதழ்களை எதற்காக வாங்குகிறீர்கள்?' என, அந்த இளைஞரிடம் கேட்டேன். 'முதியோர் இல்லத்துக்கு தருவதற்காக வாங்குகிறேன்...' என்றார். நானும், சில புதிய புத்தகங்களை வாங்கி, அந்த இளைஞருடன் முதியோர் இல்லத்திற்கு சென்றேன். 
எங்கள் கைகளில் இருந்த புத்தகங்களை பார்த்ததும், அவர்கள் முகம் மலர்ந்தது; ஆர்வமுடன் வாங்கி, படிக்க ஆரம்பித்தனர். 

அதில் ஒரு முதியவர், 'தனிமையில் உழலும் எங்களுக்கு, மனதுக்கு பிடித்த இதழ்களை படிப்பது, மன நிம்மதிய தருதுப்பா... நாட்டு நடப்ப தெரிஞ்சுக்க முடியுறதோட, பயனுள்ள பொழுது போக்காகவும் இருக்கு! படிக்கத் தெரியாதவங்களுக்கு கதை, கட்டுரைகள படிச்சு சொல்லும் போது, சந்தோஷமாக இருக்கு...' என்றார்.

கடந்த ஓர் ஆண்டாக, இச்செயலை செய்து வரும் அந்த இளைஞரை பாராட்டியதோடு, அந்த சேவையில்  என்னையும் இணைத்துக் கொண்டேன்.

டி.என்.ரங்கநாதன், திருச்சி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jan 08, 2018 1:20 pm

sk wrote:தனிமையில் உழலும் எங்களுக்கு, மனதுக்கு பிடித்த இதழ்களை படிப்பது, மன நிம்மதிய தருதுப்பா

சூப்பருங்க சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 2:07 pm

SK wrote:
sk wrote:தனிமையில் உழலும் எங்களுக்கு, மனதுக்கு பிடித்த இதழ்களை படிப்பது, மன நிம்மதிய தருதுப்பா

சூப்பருங்க சூப்பருங்க
நன்றி SK !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 11:15 am

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!

சென்னை புறநகர் பகுதியில், நான்கு போர்ஷன் கொண்ட பிளாட்டில் நான்கு ஆண்டுகளாக குடியிருக்கிறோம். வாடகைக்கு ஆட்கள் வருவதும், சில காலம் இருப்பதும், பின் போவதுமாக இருந்தனர். 

ஆறு மாதத்திற்கு முன், இளம் ஜோடி ஒன்று வாடகைக்கு குடி வந்தது. அந்த பையன், குடித்தனவாசிகள் அனைவரிடமும் சகஜமாக பழகினான். ஒருநாள் பேச்சு வாக்கில் அவரவர் பிறந்த தேதியை கேட்டு தெரிந்து கொண்டான்.

இந்நிலையில், சக குடித்தனக்காரர் ஒருவருக்கு, பிறந்த நாள் வந்தது. 
அன்று யாருக்கும் தெரியாமல், அந்த பையன் கேக் வாங்கி வந்து, எங்கள் அனைவரையும் அழைத்து, நள்ளிரவு, 12:00 மணிக்கு, அவர் வீட்டு கதவை தட்டி, பிறந்த நாள் வாழ்த்து கூறி, கேக் வெட்ட செய்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மேலும், 'என் வாழ்நாளில், நான், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியதே இல்லை...' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இதைக் கேட்டதும், எங்கள் அனைவரின் மனதிலும், அந்த பையன் மீது நல்லெண்ணம் வளர்ந்தது.

சொந்த ஊரை விட்டு, பணி நிமித்தமாக சென்னையில் வாழும் பலருக்கும், இதுபோன்ற செயல்களால், நட்புணர்வும், பாசமும் மேலோங்கும் என்பதில் ஐயமில்லை. 

கவிதா தனசேகரன், கும்மிடிப்பூண்டி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 11:20 am

வீட்டு வேலை செய்ய பழக்கலாமே!

கடந்த வாரம் என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன்; நான் சென்ற சமயம், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகள், தொட்டி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனோ, சமையல் அறையில், அம்மாவுக்கு உதவியாக, பாத்திரங்களை கழுவியபடி இருந்தான். 

என்னை வரவேற்ற உறவினர், என்னிடம் பேசியவாறே, அலமாரியில் இருந்த பொருட்களை ஒழுங்கு செய்தார்.

வியப்புடன் அவரைப் பார்க்க, சுவரில் மாட்டியிருந்த போர்டைக் காட்டினார். அதில், அவரவர் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிட்டு, கூடவே, பரிசுகளாக அவர்கள் விரும்பும் பொருட்களின் பெயர்களும் எழுதப்பட்டு இருந்தது.

நான் புரியாமல் பார்க்க, அவர், 'பையனோ, பெண்ணோ, சின்ன வயசுலேர்ந்தே சமமாத்தான் வளர்க்கணும்; எல்லா வேலைகளையும் செய்யப் பழக்கணும். அவங்க கேட்கிற பொருட்களை உடனே வாங்கித் தராமல், உழைப்பிற்கேற்ற பரிசாக தருவதன் மூலம், அவர்களுக்கு உழைப்பின் அருமை புரியும். அதுமட்டுமல்லாமல், விடுமுறை நாளன்று, 'டிவி' முன் தவம் கிடக்காமல், உபயோகமாகவும் கழியும்...' என்றார்.

ஆண் - பெண் பாகுபாடில்லாமல், உழைப்பின் அருமையை புரியவைத்து பிள்ளைகளை வளர்க்கும், அவரை பாராட்டினேன். விடுமுறை நாளில் வெளியே செல்வது மட்டுமின்றி, இவரைப் போன்று வீட்டு வேலைகளை கற்றுத்தர பெற்றோர் முன்வந்தால், பிள்ளைகளின் உடல்நலமும், மனநலமும் மேம்படும்... செய்வோமா!

 சுபா தியாகராஜன்,சேலம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 17, 2018 11:24 am

krishnaamma wrote:வீட்டு வேலை செய்ய பழக்கலாமே!

மேற்கோள் செய்த பதிவு: 1256994

இப்படி பசங்களை பாகுபாடில்லாமல் வேலை செய்ய சொல்வது மிகவும் நல்லது தான்....பிற்காலத்தில் அவர்கள் வெளிநாட்டில் வசிக்கும்போது உபயோகமாய் இருக்கும்.......(இப்போதுதெல்லாம் யார் இந்தியாவில் தங்குகிறார்கள்?.......எல்லோரும் வெளிநாட்டு வேலைக்குத்தானே போகிறார்கள்? ) ....ஆனால் அதற்காக  வேலை செய்தால் 'பரிசு' என்பது தான் இடிக்கிறது...இது தான்  பிற்காலத்தில் "தன் வேலையை செய்வதற்கே   லஞ்சம் வாங்கினால் தப்பிலை" என்கிற மனோபாகத்திற்கான   வித்து என்று நினைக்கிறேன்.............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 17, 2018 3:15 pm

அருமையான தொகுப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 8:15 am

SK wrote:அருமையான தொகுப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1257030

மிக்க நன்றி !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 23 of 40 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 31 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக