புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_m10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_m10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_m10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_m10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_m10யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2017 12:57 pm

ஹரிஷ்சந்திரேஷ்வர் கோவிலுக்கு அருகில் கேதாரேஷ்வர் குகைக்குள் உள்ள சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இந்த தூண்கள் உணர்த்தும் உண்மையை பார்க்கலாம்.

யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை

மகாராஷ்டிராவில் உள்ள மால்ஷேஜ் காட் என்ற பகுதியில், வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை இருக்கிறது. இந்த கோட்டையானது கடல் மட்டத்தில் இருந்து 1424 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள சிகரத்தை சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டு விடக்கூடாது.

ஏனெனில் இந்தச் சிகரப் பகுதியில் இருந்து ஒரு நாணயத்தை நீங்கள் வீசி எறிந்தால், அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்தபடி கீழ் செல்லும் அதிசயத்தைப் பார்க்கலாம். இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அது சரி.. இந்தப் பகுதிக்கு ஆன்மிகத்திற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?... இருக்கிறது..

இந்தப் பகுதியில் ஹரிஷ்சந்திரேஷ்வர் என்ற கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் வலதுபுறமாகச் சென்றால் ‘கேதாரேஷ்வர் குகை’ என்ற மிகப்பெரிய குகை இருக்கிறது. இந்த குகைக்குள் முழுவதுமே நீரால் சூழப்பட்ட நிலையில் பெரிய சிவலிங்கம் ஒன்று அமைந்துள்ளது. சுமார் 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றிலும் இடுப்பளவுக்கு நீர் சூழ்ந்திருக்கிறது. இந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதைக் கடந்து சிவலிங்கத்தின் அருகில் செல்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் என்கிறார்கள்.

யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 201702211543239306_kedareshwar-Cave-four-pillars-that-symbolize_SECVPF

யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை FE7621F3-4343-4D65-A771-F725E8F91F5D_L_styvpf

இந்த சிவலிங்கத்தைச் சுற்றிலும் நான்கு தூண்கள் அமைந்துள்ளன. இந்த நான்கு தூண்களும் சத்ய யுகம், திரேத யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒவ்வொரு தூண் இடிந்து வருவதாகவும், கலியுகமான இந்த யுகத்தில் ஒரே ஒரு தூண் மட்டும் மீதம் இருப்பதாகவும் இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கலியுகத்தின் முடிவில் இந்த நான்காவது தூணும் இடியும் என்றும், அதுவே இந்த உலகத்தில் ஊழி காலமாக இருக்கும் என்றும் பக்தர்களிடம் நம்பிக்கை நிலவுகிறது.
-maalaimalar

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 22, 2017 1:42 pm

படத்தைப் பார்த்தவுடன் பழைய நினைவு வர , 
http://www.eegarai.net/t106664-topic டிசம்பர் 2013 இல் வந்துள்ளது தெரிந்தது.
நிற்க ,

புவிஈர்ப்பு சக்தியை மீறி மேலே மிதந்து ......பிறகு ....கீழ்நோக்கி செல்கிறதா ?
அல்லது வேறு திசைதனில் செல்கிறதா ?
கீழ்நோக்கி என்றால் ...முதல் முறை வராத புவிஈர்ப்பு ரெண்டாம் முறை அமுல் ஆகிறதா ?
ஒரு முறை சென்று சிறிது ஆராயவேண்டும்.
ஆச்சர்யம்தான்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 22, 2017 1:59 pm

T.N.Balasubramanian wrote:படத்தைப் பார்த்தவுடன் பழைய நினைவு வர , 
http://www.eegarai.net/t106664-topic டிசம்பர் 2013 இல் வந்துள்ளது தெரிந்தது.
நிற்க ,

புவிஈர்ப்பு சக்தியை மீறி மேலே மிதந்து ......பிறகு ....கீழ்நோக்கி செல்கிறதா ?
அல்லது வேறு திசைதனில் செல்கிறதா ?
கீழ்நோக்கி என்றால் ...முதல் முறை வராத புவிஈர்ப்பு ரெண்டாம் முறை அமுல் ஆகிறதா ?
ஒரு முறை சென்று சிறிது ஆராயவேண்டும்.
ஆச்சர்யம்தான்.

ரமணியன்
வாவ்.... என்ன ஒரு அற்புதமான ஞாபகசக்தி யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 3838410834 யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 22, 2017 2:09 pm

சில விஷயங்கள் ஆழ்மனதில் பதிந்து விடுகின்றது.
சிறு பொறி ....பிரகாசம்தான். புன்னகை புன்னகை 

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Feb 22, 2017 4:06 pm

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 22, 2017 5:43 pm

இந்த தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் இதைக் கடந்து சிவலிங்கத்தின் அருகில் செல்வது என்பது கொஞ்சம் கடினமான விஷயம் என்கிறார்கள்.

முதல் வீடியோவை பார்த்தால் மாலைமலர் செய்தி தவறு போல் தெரிகிறது.

நன்றி மூர்த்தி வீடியோ பகிர்விற்கு.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Thu Feb 23, 2017 6:27 pm

யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 103459460 யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 3838410834  யுகங்களை குறிக்கும் நான்கு தூண்கள் உணர்த்தும் உண்மை 1571444738

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக