புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
79 Posts - 36%
i6appar
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
2 Posts - 1%
prajai
எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_m10எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோருக்கும் வாய்க்கிறது காதல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82832
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 21 Feb 2017 - 19:58

எல்லோருக்கும் வாய்க்கிறது காதல் T5DioJFJSk297vOlaCIg+saraaaaraaaa_19402
-
உலகம் காதலால் ஆனது. காதலுக்காக ஆனது.
இறைவன் தான் காதலிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே
படைப்புகளை உண்டாக்கினான். உயர்திணை மட்டுமல்ல
அஃறிணையும் காதலிக்கட்டும் என்பதற்காகவே
எல்லாவற்றையும் ஆண் பெண்ணாகப் படைத்தான்.

கிரகங்களுக்கு ஈர்ப்பு சக்தி இருக்கிறதல்லவா.
அதுவேறொன்றுமில்லை காதல் தான். உயிர்களும்
அப்படித்தான் காதலால் இயங்குகின்றன. காதல் இல்லை
என்றால் அவை இறந்துவிடும்.

– கவிக்கோ அப்துல் ரகுமான்.

——————————————

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82832
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 21 Feb 2017 - 19:58

காதல் என்பது காமமா? இல்லை; அது ஏதோ ஒன்று,
ஏதோ ஒரு விசித்திர உணர்வு. உயிர்மாதிரி உருவமில்லாத
விஷயம். லவ்ங்கிறது காஸ்ட்லி வார்த்தை.

ரெண்டுபேர் சேர்ந்து சொல்ற வார்த்தை! காதலிக்கிறதுக்கு
அர்த்தம் கடைசி காலம் வரைக்கும் சந்தோஷமாய்
இருக்கணும்கற ஆசைதான். அதனால எண்ணித் துணிக
கர்மம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.

– பாலகுமாரன்

——————————————

‘பருவம் கடந்தாலும் கடவாமல் நின்று உருவம் மாறினாலும்
மாறாமல் நின்று உள்ளத்து உணர்ச்சிகளுக்கெல்லாம்
தலைமை வகிப்பது காதலாகும்.

மனிதனுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை
உணர்ச்சிகளை ஓடவிட்டுச் சூழ்நிலைகளை மறக்க வைப்பது
காதலாகும்’.

– கவியரசு கண்ணதாசன்

———————————————

‘காதல் எல்லோருக்கும் வாய்க்கிறது. காதல் கவிதைகள்
எழுதி காதலிக்கத் துவங்கி, காதலில் தோற்றோ, வெற்றி
பெற்றோ, வாழ்க்கையைத் தொடர்வது பலரின் கதைதான்.

ஒரு காதல் கவிதைகூட எழுதத் தெரியாத நானும்
காதலிக்கிறேன்’

– கவிஞர் அ. வெண்ணிலா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82832
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 21 Feb 2017 - 19:59

ஒரு பெண்ணைக் காதலிக்கத் தெரியாதவனுக்கு
மண்ணைக் காதலிக்கத் தெரியாது. மனிதர்களையும்
காதலிக்கத் தெரியாது.

இலக்குள் இல்லாத சுயநலம் கொண்ட முரட்டுத்தனமான
இளைஞர்களின் இதயத்தை – இன்னொருவரை நேசிக்கிற,
கனிந்த மனம் உள்ளவனாக ஆக்குவது காதல்
உணர்ச்சிதான்!

– கவிஞர் மு. மேத்தா

——————————————

காதல் என்பது ஆண், பெண் சம்ப்நதப்பட்டது மட்டுமல்ல!
நம் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உருவாகிற
நிர்பந்தத்தை மட்டும் காதல் என்று எண்ணாதீர்கள்.

அடிப்படையாக காதல் என்றால் மனநிலையிலான
உணர்வு நிலையிலான ஆழமான ஈடுபாடு,
இந்த ஈடுபாட்டின் காரணமாக மனிதனுக்குள் ஒரு
புதுவிதமான ஆனந்தம் உருவாகிறது.

– ஜக்கி வாசுதேவ்

——————————————-

நன்றி- குமுதம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக