புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
3 Posts - 2%
prajai
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
1 Post - 1%
Pampu
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சசிகலா அசராத வலிமை  I_vote_lcapசசிகலா அசராத வலிமை  I_voting_barசசிகலா அசராத வலிமை  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிகலா அசராத வலிமை


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Feb 19, 2017 5:18 pm

ஜெயாவிற்கு பின் ஏற்படும் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கி ஆட்சியை பிடிக்கலாம் என கணக்குப்போட்டது திமுக மற்றும் பிஜேபி. மிக முக்கியமாகவே பார்ப்பன சக்திகள் பிஜேபி என்ற போர்வையில் ஒன்றிணைந்து சசிகலாவை எதிர்க்க துவங்கின,  திமுக தன் ஊடக பலத்தை கொண்டு சசிகலாவை அரியணை மற்றும் கட்சி பதவிகளுக்கு வந்துவிடாமல் தடுக்க முயன்றது குறிப்பாகவே சசிகலாவுக்கு மக்கள் மனதில் கொலைகாரி என்ற பட்டமும் ஊழல் வாதி என்ற பட்டமும் ஏற்படவேண்டும் என காய் நகர்த்திய பார்ப்பனிய சக்திகள் ஜெயலலிதாவை புனிதராக காட்டிக்கொண்டன, சசிகலா தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பன போன்ற செய்திகளை வெளியிடவும் தயங்கவில்லை குடுமிகள் கூட்டணி, அதில் மிக முக்கிய பங்கு வகித்தது தினமலர் மற்றும் விகடனும் ஒன் இந்தியாவும் சன் குழுமம் போன்றவை, நாடாரின் வெறுப்பை சம்பாதித்த சசியை தாதுமணல் கொள்ளை தலைவன் வைகுண்டராஜனின் நீயூஸ் செவன் எதிர்ப்பது இயல்பாகி போன நிலையில் பிஜேபி பார்ப்பன கும்பல் பன்னீர் செல்வத்தை வைத்து தன் சதுரங்கத்தை துவங்கியது ஜல்லக்கட்டு பிரச்சினையின் போது ஒரு முதல்வரால் கூட்டத்தை இரண்டாம் நாளே இரண்டு மணிநேரத்தில் கலைத்திருக்க முடியும் ஆனால் ஆடவிட்டு வேடிக்கை பார்த்தது மத்திய பார்ப்பனிய பிஜேபியும் மாநில பன்னீரின் அரசும், இந்த போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் அடுத்த கட்டம் நோக்கி  தங்கள் பார்வையை பாதித்தது சசியை அதிமுகவில் எவனும் எதிர்க்கமாட்டான் அதற்க்கு மிக முக்கிய காரணம் அவரே மிக பெரிய ஆளும் மையம் இந்த நிலையில் முதல்வர் சேகர் ரெட்டி சோதனை முதல் தமிழக அரசின் செயலாளர் வீட்டில் நடந்த சோதனை வரை அமைதி காத்த எடுப்பார் கைப்பிள்ளை பன்னீரை தேர்ந்தெடுத்தது பார்ப்பனிய கூட்டம்.  முதல் காரணம் பன்னீர் முக்குலத்தோர் இன ரீதியாக பிரச்சினையில்லை இரண்டாவது ஜல்லிக்கட்டு பிரச்சினையில் நல்ல பெயர் பெற்றுத்தந்தது, ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சென்னைமீம்ஸ் பிஜேபி ஆதரவு கொண்டதாக சிலர் சொல்கிறார்கள் உறுதிப்படுத்தப்படாத செய்தி ஆகவே அதை விட்டுவிடுகிறேன், பன்னீர் செல்வம் ஒரு புறம் பிஜேபி ஆதரவுடன் ஆட்டத்தை துவங்கினார் தீர்ப்புக்காக ஆளுநர் காத்திருக்கிறார் எனும்போதே தீர்ப்பு இரண்டுநாளில் வந்து விடும் என்ற நிலையில் முதல் அஸ்திரத்தை எய்கிறது  மிக தெளிவான பிஜேபி பார்ப்பனிய ஸ்கெட்ச் காலஅவகாசம் இன்றி தாக்குதல் தொடுப்பது முதல் தாக்குதல் ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கும் கட்சிக்குள் போர்க்குரல் இதில் பன்னீர் தரப்பு சொல்ல கூடிய வாதங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டியதே எனக்கு தெரியாது என்பது, மருத்துவமனையில் இருந்தபோது அமைதி காத்தவர் இப்போது ஜெயாவின் மறைவு குறித்து விசாரணை கமிஷன் வைப்பேன் என்றதும், போயஸ் கார்டனை நினைவில்லமாக்குவேன் என்பதும் சசி  தரப்பு மிரட்டினார்கள் ராஜினாமா செய்தேன் உண்மையை சொல்வேன் என அவர் பல குற்றாச்சாட்டுகளை வைத்து கட்சிக்குள் பூகம்பங்கள் வெடிக்க வைத்து முதல் தாக்குதலை தொடுத்து சில எம்எல்ஏக்கள் பன்னீர் பக்கம் தாவ, பன்னீரின் ஆதரவு தகவல் தொழில் நுட்பத்தினரும் சசி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கைபேசி எண்களை பொதுவெளியில் உலாவ விட்டு மக்கள் கருத்துப்படி தங்கள் முடிவு எடுக்கவேண்டும் எனக்கூறி அவர்களே மக்களை போல நடித்து பன்னீருடன் செல்லுங்கள் என கூறியதும், ஒரு எம்.எல்.ஏ நீங்க எந்த பகுதி என கேட்க சம்பந்தமில்லாத ஒரு பகுதியை கூற தம்பி அது பக்கத்து தொகுதி அவர் திமுக எம்.எல்.ஏ என்ற காமெடியிலும் நடந்துள்ளது, அடுத்து சசிகலாவுக்கு எதிரான இந்த தீர்ப்பு வெளியானால் நிச்சயம் கட்சி கலகலத்து போகும் கட்சியின் மீதமிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்தை ஏற்றுக்கொள்வார்கள் தேடி வருவார்கள் என்ற கணக்கில் தன் ஆட்டத்தை அமைத்தது பிஜேபி, கட்சியின் தலைமை சிறைக்கு சென்றால் பார்ப்பனிய குடுமிகள் மிக எளிதாகவே அதிமுகவை தங்கள் அடிமையாக ஆகிவிடலாம் என்றும் அதற்கேற்றவாறே தாமதிக்கும் பணிகள் துவங்கின, மற்றொருபுறம் திமுக தன் ஊடக பலத்தின் மூலன் சசிகலாவை கொலைகாரியாக ஊழல் வாதியாக அனைத்து மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தது போன்றவும் ஒரு மாயை உருவாக்கி தன் பங்குக்கு நெருக்கடிகளை கொடுத்துவந்த நிலையில் துக்ளக், கமலஹாசன், அஸ்வின், எஸ்.வீ.சேகர், நடிகர் விசு என தாம்பிராஸ் கூட்டம் பொதுவெளியில் நாகரிகமான நல்லவர்கள் என கூறிக்கொண்டு தன் இணைப்புத்தியை காட்டிய ட்விட்களையும் முக நூல் பதிவுகளையும் போடத்துவங்கியது குறிப்பாக பார்ப்பன கமல், ஜெயா இருந்தவரை பேசாத கமல் இப்பொழுது அறைகூவல் விடுவது குடுமிகளின் ஒற்றுமைக்கு ஒரு சாட்சி எல்லா புறமும் தாக்குதலை பார்பனீயமும் பிஜேபியும் திமுகவும் தொடுத்தபோதும்   சசிகலா அதிரடியாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் சில முடிவுகளை எடுத்தார் அவர் எடுத்த அந்த முடிவுகளை பன்னீர்செல்வமோ பிஜேபியோ எதிர்பார்க்கவில்லை குறிப்பாக அவர் களத்தில் இறங்கியது தொடர்ச்சியாக கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்ற பொய்யை உடைக்க  கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தானும் தங்கியது என பிஜேபி திமுகவை ஒரு சேர அடித்தது தீர்ப்பு வந்தபின்னும் கூட அவர் தன் நிலையில் இருந்து இறங்காமல் எடப்பாடியை கொண்டுவந்தது கூடவே பன்னேர்செல்வம் மற்றும் பார்ப்பனிய கூட்டணிக்கு மிக சரியான நெருக்கடியை தரக்கூடிய தினகரனை உள்ளே கொண்டுவந்தது என்ற அவர்   என்ற நிலைப்பாடுகள் இன்று வரை பிஜேபிக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது மோடி என்ற பிம்பத்தை மேற்கு வங்கம் தமிழகம் இரண்டுமே எதிர்க்கிறது இங்கே மட்டும் மோடியின் எந்த வித்தையும் செல்லுபடியாகவில்லை ஜெயா போனபின் தமிழகத்தை தனதாக்கி காரியம் சாதிக்கலாம் என நினைத்து பன்னீரை வீழ்த்திய பிஜேபிக்கு இது மிக பெரிய பின்னடைவு ..... எது எப்படியோ சசிகலாவை எவன் எதிர்த்தாலும் ஒற்றை சிங்கமாய் நின்று கர்ஜித்தார், சிறை செல்லும் நேரத்தில் அவர் செய்த சத்தியத்தை கண்டு அஞ்சிய பார்ப்பனிய பத்ரி சேஷாத்ரியின் தொடை நடுக்க முகநூல் தகவல் ஒன்றே போதும் அவர்களின் சூழ்ச்சியை, சசி மீதான வெறுப்பை, உள்ளங்கை நெல்லிக்கனி போல நமக்கு தெரிவிக்கும், உழைக்கும் சாதியில் இருந்து ஒரு தமிழச்சி கர்ஜித்திருக்கிறாள், இன்னமும் பார்ப்பனிய கூட்டத்தின் சதிகளுக்கு அஞ்சாமல் தமிழ் சாதி கவுண்டரை அரியணையில் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார், உங்களுக்கு ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம் உங்கள் மீதான ஒரு உளவியல் விளையாட்டை ஊடகங்கள் நிகழ்த்தி அவரை வெறுக்கும்படி செய்திருக்கலாம், ஆனால் நினைவில் கொள்ளுங்கள் பார்ப்பனிய சக்திகளையும் பிஜேபி போன்ற சர்வாதிகார கட்சிகளையும் எதிர்த்து தனியாளாய் நின்ற ஒற்றை தமிழச்சி.....   thats why i support sasikala she is convicted or any reason you have to hate her but she save tamilnadu from BJP and DMK

avatar
Guest
Guest

PostGuest Sun Feb 19, 2017 6:07 pm

சிறு பத்தியாக பிரித்து எழுதினால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Feb 19, 2017 6:10 pm

மூர்த்தி wrote:சிறு பத்தியாக பிரித்து எழுதினால் படிப்பதற்கு இலகுவாக இருக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1233976 அப்படியே செஞ்சிடுவோம் நண்பரே


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Feb 19, 2017 6:15 pm

சசிகலா என்றொரு தமிழச்சி
ஜெயாவிற்கு பின் ஏற்படும் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக்கி ஆட்சியை பிடிக்கலாம் என கணக்குப்போட்டது திமுக மற்றும் பிஜேபி. மிக முக்கியமாகவே பார்ப்பன சக்திகள் பிஜேபி என்ற போர்வையில் ஒன்றிணைந்து சசிகலாவை எதிர்க்க துவங்கின, திமுக தன் ஊடக பலத்தை கொண்டு சசிகலாவை அரியணை மற்றும் கட்சி பதவிகளுக்கு வந்துவிடாமல் தடுக்க முயன்றது குறிப்பாகவே சசிகலாவுக்கு மக்கள் மனதில் கொலைகாரி என்ற பட்டமும் ஊழல் வாதி என்ற பட்டமும் ஏற்படவேண்டும் என காய் நகர்த்திய பார்ப்பனிய சக்திகள் ஜெயலலிதாவை புனிதராக காட்டிக்கொண்டன,

சசிகலா தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பன போன்ற செய்திகளை வெளியிடவும் தயங்கவில்லை குடுமிகள் கூட்டணி, அதில் மிக முக்கிய பங்கு வகித்தது தினமலர் மற்றும் விகடனும் ஒன் இந்தியாவும் சன் குழுமம் போன்றவை,
நாடாரின் வெறுப்பை சம்பாதித்த சசியை தாதுமணல் கொள்ளை தலைவன் வைகுண்டராஜனின் நீயூஸ் செவன் எதிர்ப்பது இயல்பாகி போன நிலையில், பிஜேபி பார்ப்பன சாதி கும்பல் பன்னீர் செல்வத்தை வைத்து தன் சதுரங்கத்தை துவங்கியது, ஜல்லக்கட்டு பிரச்சினையின் போது ஒரு முதல்வரால் கூட்டத்தை இரண்டாம் நாளே இரண்டு மணிநேரத்தில் கலைத்திருக்க முடியும் ஆனால் ஆடவிட்டு வேடிக்கை பார்த்தது மத்திய பார்ப்பனிய பிஜேபியும் மாநில பன்னீரின் அரசும், இந்த போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகள் அடுத்த கட்டம் நோக்கி தங்கள் பார்வையை பதித்தது
சசியை அதிமுகவில் எவனும் எதிர்க்கமாட்டான் அதற்க்கு மிக முக்கிய காரணம் அவரே மிக பெரிய ஆளும் மையம் இந்த நிலையில் சேகர் ரெட்டி சோதனை முதல் தமிழக அரசின் செயலாளர் வீட்டில் நடந்த சோதனை வரை அமைதி காத்த எடுப்பார் கைப்பிள்ளை பன்னீரை தேர்ந்தெடுத்தது பார்ப்பனிய கூட்டம், முதல் காரணம் பன்னீர் முக்குலத்தோர் இன ரீதியாக பிரச்சினையில்லை, இரண்டாவது ஜல்லிக்கட்டு பிரச்சினையில் நல்ல பெயர் பெற்றுத்தந்தது,
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சென்னைமீம்ஸ் பிஜேபி ஆதரவு கொண்டதாக சிலர் சொல்கிறார்கள் உறுதிப்படுத்தப்படாத செய்தி ஆகவே அதை விட்டுவிடுகிறேன், பன்னீர் செல்வம் ஒரு புறம் பிஜேபி ஆதரவுடன் ஆட்டத்தை துவங்கினார் தீர்ப்புக்காக ஆளுநர் காத்திருக்கிறார் எனும்போதே தீர்ப்பு இரண்டுநாளில் வந்து விடும் என்ற நிலையில் முதல் அஸ்திரத்தை எய்கிறது மிக தெளிவான பிஜேபி பார்ப்பனிய ஸ்கெட்ச் காலஅவகாசம் இன்றி தாக்குதல் தொடுப்பது,
முதல் தாக்குதல் ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கும் கட்சிக்குள் போர்க்குரல் இதில் பன்னீர் தரப்பு சொல்ல கூடிய வாதங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டியதே எனக்கு தெரியாது என்பது, மருத்துவமனையில் இருந்தபோது அமைதி காத்தவர் இப்போது ஜெயாவின் மறைவு குறித்து விசாரணை கமிஷன் வைப்பேன் என்றதும், போயஸ் கார்டனை நினைவில்லமாக்குவேன் என்பதும் சசி தரப்பு மிரட்டினார்கள் ராஜினாமா செய்தேன் உண்மையை சொல்வேன் என அவர் பல குற்றாச்சாட்டுகளை வைத்து கட்சிக்குள் பூகம்பங்கள் வெடிக்க வைத்து முதல் தாக்குதலை தொடுத்து சில எம்எல்ஏக்கள் பன்னீர் பக்கம் தாவ,
பன்னீரின் ஆதரவு தகவல் தொழில் நுட்பத்தினரும் சசி ஆதரவு எம்.எல்.ஏக்கள் கைபேசி எண்களை பொதுவெளியில் உலாவ விட்டு மக்கள் கருத்துப்படி தங்கள் முடிவு எடுக்கவேண்டும் எனக்கூறி அவர்களே மக்களை போல நடித்து பன்னீருடன் செல்லுங்கள் என கூறியதும், ஒரு எம்.எல்.ஏ நீங்க எந்த பகுதி என கேட்க சம்பந்தமில்லாத ஒரு பகுதியை கூற தம்பி அது பக்கத்து தொகுதி அவர் திமுக எம்.எல்.ஏ என்ற காமெடியிலும் நடந்துள்ளது,
அடுத்து சசிகலாவுக்கு எதிரான இந்த தீர்ப்பு வெளியானால் நிச்சயம் கட்சி கலகலத்து போகும் கட்சியின் மீதமிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர் செல்வத்தை ஏற்றுக்கொள்வார்கள் தேடி வருவார்கள் என்ற கணக்கில் தன் ஆட்டத்தை அமைத்தது பிஜேபி, கட்சியின் தலைமை சிறைக்கு சென்றால் பார்ப்பனிய குடுமிகள் மிக எளிதாகவே அதிமுகவை தங்கள் அடிமையாக ஆகிவிடலாம் என்றும் அதற்கேற்றவாறே தாமதிக்கும் பணிகள் துவங்கின,
மற்றொருபுறம் திமுக தன் ஊடக பலத்தின் மூலன் சசிகலாவை கொலைகாரியாக ஊழல் வாதியாக அனைத்து மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தது போன்றவும் ஒரு மாயை உருவாக்கி தன் பங்குக்கு நெருக்கடிகளை கொடுத்துவந்த நிலையில், துக்ளக், கமலஹாசன், அஸ்வின், எஸ்.வீ.சேகர், நடிகர் விசு என தாம்பிராஸ் கூட்டம் பொதுவெளியில் நாகரிகமான நல்லவர்கள் என கூறிக்கொண்டு தன் இணைப்புத்தியை காட்டிய ட்விட்களையும் முக நூல் பதிவுகளையும் போடத்துவங்கியது குறிப்பாக கமல், ஜெயா இருந்தவரை பேசாத கமல் இப்பொழுது அறைகூவல் விடுவது குடுமிகளின் ஒற்றுமைக்கு ஒரு சாட்சி.
எல்லா புறமும் தாக்குதலை பார்பனீயமும் பிஜேபியும் திமுகவும் தொடுத்தபோதும் சசிகலா அதிரடியாக ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் சில முடிவுகளை எடுத்தார். அவர் எடுத்த அந்த முடிவுகளை பன்னீர்செல்வமோ பிஜேபியோ எதிர்பார்க்கவில்லை குறிப்பாக அவர் களத்தில் இறங்கியது, தொடர்ச்சியாக கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்ற பொய்யை உடைக்க, கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்களுடன் தானும் தங்கியது, என பிஜேபி திமுகவை ஒரு சேர அடித்தது தீர்ப்பு வந்தபின்னும் கூட அவர் தன் நிலையில் இருந்து இறங்காமல் எடப்பாடியை கொண்டுவந்தது கூடவே பன்னேர்செல்வம் மற்றும் பார்ப்பனிய கூட்டணிக்கு மிக சரியான நெருக்கடியை தரக்கூடிய தினகரனை உள்ளே கொண்டுவந்தது என்ற அவர் நிலைப்பாடுகள் இன்று வரை பிஜேபிக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது, மோடி என்ற பிம்பத்தை மேற்கு வங்கம் தமிழகம் இரண்டுமே எதிர்க்கிறது இங்கே மட்டும் மோடியின் எந்த வித்தையும் செல்லுபடியாகவில்லை ஜெயா போனபின் தமிழகத்தை தனதாக்கி காரியம் சாதிக்கலாம் என நினைத்து பன்னீரை வீழ்த்திய பிஜேபிக்கு இது மிக பெரிய பின்னடைவு .....
எது எப்படியோ சசிகலாவை எவன் எதிர்த்தாலும் ஒற்றை சிங்கமாய் நின்று கர்ஜித்தார், சிறை செல்லும் நேரத்தில் அவர் செய்த சத்தியத்தை கண்டு அஞ்சிய பார்ப்பனிய பத்ரி சேஷாத்ரியின் தொடை நடுக்க முகநூல் தகவல் ஒன்றே போதும் அவர்களின் சூழ்ச்சியை, சசி மீதான வெறுப்பை, உள்ளங்கை நெல்லிக்கனி போல நமக்கு தெரிவிக்கும்,
உழைக்கும் சாதியில் இருந்து ஒரு தமிழச்சி கர்ஜித்திருக்கிறாள், இன்னமும் பார்ப்பனிய கூட்டத்தின் சதிகளுக்கு அஞ்சாமல் தமிழ் சாதி கவுண்டரை அரியணையில் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார், உங்களுக்கு ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம் உங்கள் மீதான ஒரு உளவியல் விளையாட்டை ஊடகங்கள் நிகழ்த்தி அவரை வெறுக்கும்படி செய்திருக்கலாம், ஆனால் நினைவில் கொள்ளுங்கள் பார்ப்பனிய சக்திகளையும் பிஜேபி போன்ற சர்வாதிகார கட்சிகளையும் எதிர்த்து தனியாளாய் நின்ற ஒற்றை தமிழச்சி..... thats why i support sasikala she is convicted or any reason you have to hate her but she save tamilnadu from BJP and DMK



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக