புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்
Page 1 of 1 •
-
திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண் வெங்கடேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிம்ம வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீநிவாசர்.
-----------------------------------------
-
பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக திருப்பதி
ஏழுமலை யான் கோயில் உண்டியல் வருவாய் கணிசமாக
குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து லட்டு பிரசாதம்,
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த
தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங் காவலர்
குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி நேற்று
நிருபர்களிடம் கூறியதாவது:
பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கு முன் திருப்பதி கோயில்
வருமானம் நாளொன்றுக்கு ரூ.5 கோடியாக இருந்தது.
தற்போதோ ரூ.3.5 கோடியாக வருவாய் குறைந்துள்ளது.
எனவே கோயிலின் வருவாயை பெருக்க லட்டு மற்றும்
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்த
முடிவு செய்துள்ளோம்.
இது தொடர் பாக ஆந்திர அரசிடமும் அனுமதி கேட்டுள்ளோம்.
அரசு சம்மதித் தால் விலை உயர்த்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்ரீநிவாசர் பவனி
திருப்பதியை அடுத்துள்ள ஸ்ரீநிவாச மங்காபுரத்தில்
நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின்
3-ம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்தில் ஸ்ரீநிவாசர்
யோக நிலையில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பதி கபிலேஸ்வரர் கோயிலில் உற்சவ மூர்த்திகள்
சூரிய பிரபை வாகனத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு
அருள் பாலித்தனர்.
மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்குவதையொட்டி
கர்னூலில் உள்ள ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயிலுக்கு
நேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம்
காணிக்கையாக வழங்கப்பட்டது.
--
------------------------------------------
தி இந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்ம்... விலைவாசி ஏறியுள்ளதன் எதிரொலி போல் இருக்கிறது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234096T.N.Balasubramanian wrote:விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
இதே போல இங்கும் செய்யலாமே !
- siva.c.rபண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் தினசரி உண்டியல் வரவு
ரூபாய் 5 கோடியிலிருந்து 3.5 கோடி அளவிற்குக் குறைந்துவிட்டது என்றால்......
இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
ரூபாய் 5 கோடியிலிருந்து 3.5 கோடி அளவிற்குக் குறைந்துவிட்டது என்றால்......
இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
siva.c.r. wrote:இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
அப்பிடி அர்த்தம் கொள்ளமுடியுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234097krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234096T.N.Balasubramanian wrote:விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
இதே போல இங்கும் செய்யலாமே !
செய்யலாம், ஆனால் மக்கள் அதற்கு தகுந்தவர்களா? என சந்தேகம் உண்டு.
நம்முடைய அடுத்த தலைமுறை,ஒரு வேளை, அமுல்படுத்தக்கூடும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
siva.c.r wrote:பண மதிப்பு நீக்க நடவடிக்கையினால் தினசரி உண்டியல் வரவு
ரூபாய் 5 கோடியிலிருந்து 3.5 கோடி அளவிற்குக் குறைந்துவிட்டது என்றால்......
இதுவரை திருப்பதி கோவில் தினசரி ரூபாய் 1.5 கோடி கறுப்புப் பணம் சேர்த்துக் கொண்டிருந்தது (வரவு வைத்துக் கொண்டிருந்தது) என்றல்லவோ அர்த்தமாகிறது!
அப்படி இல்லை சிவா ...............மக்களின் கைகளில் பணப்புழக்கம் குறைந்து விட்டதால் உண்டியலில் பிறகு போடலாம் என்று இருந்திருப்பார்கள் அவ்வளவுதான்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1234187T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234097krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1234096T.N.Balasubramanian wrote:விலைவாசியேற்றம் என்ற காரணத்தை TTD முன்வைக்கக்கூடாது.
பக்தஜன சேவை என்றே பழைய விலையில் (புதிய) லட்டுகளை தரவேண்டும்.
பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதி கோவிலில் பிரசாத கவுண்டரில் கண்ட அறிவிப்பு.
பிரசாதங்கள் இலவசம் என்று போட்டுவிட்டு ,இந்த சேவை தொடர உங்களால் ஆன
நன்கொடையை பெட்டியில் போடவும். (குறைந்தது ஒரு டாலர்) என்று இருந்தது.
லட்டு /புளியஞ்சாதம் /தயிர்சாதம் அமிர்தமாக இருந்தது.
ரமணியன்
இதே போல இங்கும் செய்யலாமே !
செய்யலாம், ஆனால் மக்கள் அதற்கு தகுந்தவர்களா? என சந்தேகம் உண்டு.
நம்முடைய அடுத்த தலைமுறை,ஒரு வேளை, அமுல்படுத்தக்கூடும்.
ரமணியன்
ம்ம்.. நீங்கள் சொல்வதும் சரிதான் ஐயா
- Sponsored content
Similar topics
» சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் தேவஸ்தான அதிகாரி தகவல்
» ‘ஸ்ரீவாரி லட்டு’. - திருப்பதி லட்டு பிறந்த கதை
» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
» திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்
» திருமலை திருப்பதி தேவஸ்தான காலண்டரிலிருந்து தெய்வீக புகைப்படங்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1