புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
79 Posts - 36%
i6appar
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
4 Posts - 2%
Guna.D
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
2 Posts - 1%
prajai
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_m10ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 07, 2017 9:44 pm

ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: AtKoCfeCQde1UChgsYAi+bird2_3129244f
-
கிரே ஹெட்லேப் விங் பறவை
--
விருதுநகர் மாவட்டம், ராஜபாளை யம் பகுதியில்,
தற்போது 268 அரிய வகை பறவையினங்கள் பல்வேறு இடங்களில்
இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி
அமைந்துள்ளது ராஜபாளையம். இந்த பருவகாலத்தில் நாட்டின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல அரிய வகை நீர்ப் பறவைகள்
மற்றும் காட்டுப் பறவைகள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் தஞ்சம்
அடைவது வழக்கம்.

அதிக உயிர் பல்வகைத் தன்மை கொண்ட (தாவ ரம், விலங்குகள்)
பகுதி ராஜபாளையம்.
-
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: NrvNzayQjO3vzZPTsj0Y+bird_3129246a
-
காமன்டீல் பறவை
---
உணவுச் சங்கிலியில் பறவைகள் முக்கியப் பங்கு வகித்து
வருகின்றன. மேலும், மனித வாழ்க்கை சுழற்சியில்
பறவைகளின் பங்கு மிக இன்றியமையாதது. ராஜபாளையம்
பகுதியில் 268 வகையான பறவையினங்கள் இருப்பது கணக்கிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட் டுள்ளது.

ராஜபாளையத்தைச் சேர்ந்த பறவைகள் ஆர்வலர்கள் சரண்,
விஷ்ணுசங்கர் மற்றும் வன உயிரின பாதுகாப்புச் சங்க
உறுப் பினர்கள் கொண்ட குழுவினர், ராஜபாளையம் மற்றும்
அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும்
ஏரிகளில், கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி, கடந்த வாரம் வரை
ராஜபாளையம் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்த பறவைகள்
குறித்து ஆய்வு நடத்தினர்.

அப்போது, இந்த பருவ காலத்தில் வழக்கமாக வரும்
பறவையினங்களைவிட பல்வேறு அரிய வகை பறவையினங்கள்
வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 07, 2017 9:46 pm


இதுகுறித்து பறவைகள் ஆர்வ லர் சரண் கூறியதாவது:

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் செஸ்ட்நெட் டெயில்டு
ஸ்டார் லிங்க்ஸ், நாபுபைல்டு டக் இவை இரண்டும் 5 ஆண்டுகளுக்குப்
பின், தற்போது மீண்டும் ராஜபாளையம் வந்துள்ளன. இதையடுத்து,

ஐரோப் பிய நாடுகளில் உள்ள பறவை யினங்களான யுராசியன்
பிஜியன், காமன்டீல், லெசர் ஒயிட் துரோட் போன்ற பறவையினங்களும்,
நாதன் சோவ்லர்ஸ், நாதன் பின்டைல்ஸ், கார்கனேஸ்,
ஸ்பாட் பைல்டுடக்ஸ் போன்ற பறவையினங்களும் ராஜபாளையம்
வந்துள்ளன.
---
ராஜபாளையத்துக்கு 268 வகை அரிய பறவையினங்கள் வருகை: TwitrMr0RceuAobWKvF6+bird3_3129247a
-
லெசர் ஒயிட் துரோட் பறவை
--
ரிவர்டேர்ன்ஸ் வகை பறவை யும், பல மாதங்களுக்குப் பிறகு
ராஜபாளையம் வந்துள்ளது. மேலும், இனப்பெருக்கத்துக்காக
ரோஸ்பிஞ்ச் பறவை வந்துள்ளது. இதில், பெண் பறவை மட்டுமே
ராஜபாளையம் பகுதியில் உள்ளது.

ஆண் பறவை வந்ததாகக் கண்ட றியப்படவில்லை.
குளிர்காலத்தில் இடம்பெயர்ந்து வரும் ரோசி ஸ்டார்லிங்க்ஸ்
வகை பறவைகள், நூற்றுக்கணக்கில் ராஜபாளையம் வந்துள்ளன.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இப்பறவைகள் அதிகமாக
வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவில் உள்ள
நாகாலாந்து மாநிலத்துக்கு வரும் ஆமர்பால்கன் பறவைகளும்,
கிரே ஹெட்லேப் விங் என்ற பறவை வடகிழக்கு சீனாவில்
இனப்பெருக் கம் செய்து, தற்போது ராஜபாளை யம் நோக்கி வ
ந்துள்ளதும் குறிப் பிடத்தக்கது.

இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக ஆறு, ஏரிகளில் தண்ணீர்
இல்லாதபோதும், அரிய வகை பறவைகள் ராஜபாளையம்
வந்துள்ளதால் பறவைகள் ஆர்வலர்களும், பொதுமக்களும்
மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இ.மணிகண்டன்
தி இந்து

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Feb 10, 2017 10:57 am

அருமை........



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக