புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
250 Posts - 77%
heezulia
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_m10ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2017 9:34 pm

ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம் 

கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா 
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார். 
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .

ரமணியன்  

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 07, 2017 9:56 pm

ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  KSoiBnbQhC6EudHCjcVQ+201702072125222235_CM-Panneerselvam-silent-tribute-at-Jayalalithaa-memorial_SECVPF(1)

--
தியானம்
சகிப்புத்தன்மையை அதிகரித்து, சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது.

-
அன்பு மலர் அன்பு மலர்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Tue Feb 07, 2017 10:21 pm

T.N.Balasubramanian wrote:ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம் 

கடந்த 20 நிமிடங்களாக முதலமைச்சர் OPS ,மறைந்த முதல்வர் ஜெயலலிதா 
நினைவிடத்தில் த்யானத்தில் உட்கார்ந்து இருக்கிறார். 
ஏன் , எதற்கு என்று யாருக்கும் தெரியவில்லை.
என்ன நடக்கும் போகப்போக தெரியலாம் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1233515

பரபரப்பான பேட்டி,நேரலையாக

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2017 10:41 pm

கட்டாய படுத்தப்பட்டு வாங்கப்பட்ட ராஜினாமா கடிதம் என்று கூறியுள்ளார்.
உள்குத்துகள் பல நடந்துள்ளன.
ஒட்டு மொத்த மன்னார்குடி கும்பல்கள் அடேங்கப்பா !
ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Images?q=tbn:ANd9GcQdGKwJ1c6677g4IZnc0DogbZNLujAlzjsTr8PGiPZlva-3mZyX ஜெயலலிதா நினைவிடத்தில் OPS த்யானம்  Images?q=tbn:ANd9GcQdGKwJ1c6677g4IZnc0DogbZNLujAlzjsTr8PGiPZlva-3mZyX

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Feb 07, 2017 10:45 pm

என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்:
பன்னீர் செல்வம் பேட்டி

--
சென்னை: 
சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில்
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அமர்ந்து மெளன அஞ்சலி
செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய
அவர் திடீர் தியானம் செய்ய காரணம் என்ன என்பது குறித்து
விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி
செய்ய என் மனசாட்சி உந்தப்பட்டதனால் நான் இங்கு வந்து
சேர்ந்தேன். சில உண்மை விவரங்களை நாட்டு மக்களுக்கு
தெரியப்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் ஆன்மா
என்னை உந்துதல் படுத்தியது

அதன் விளைவாக நான் இங்கு வந்து நிற்கிறேன்.

அம்மா அவர்கள் உடல் நிலை குறைவால் சிகிச்சைப் பெற்று
இருந்த நிலையில் சுமார் 70 தினங்கள் கழித்து என்னை
அழைத்து, கட்சியையும் ஆட்சியையும் கட்டிக்காக்க வேண்டிய
சூழல் உள்ளது என்று என்னிடம் சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதை நான் கேட்டு அழுது கண்ணீர் வடித்தேன்.

பின்னர் கழகத்தின் பொதுச்செயலாளராக மதுசூதனன்
அவர்களை அமர்த்த வேண்டும் என்று சொன்னார்கள் அதே
சமயத்தில் முதல்வர் பொறுப்பில் என்னை அமரச்சொன்னார்கள்.

நான் அதை ஏற்க மறுத்தேன். வேறு ஒருவரை அமரவைத்தால்
கட்சிக்குக்கும் ஆட்சிக்கும் பங்கம் ஏற்படும் என்று கூறியதால்
நான் மீண்டும் அந்த பதவியை ஏற்றுக் கொண்டேன்.

அதன் பிறகு சுகாதார துறை அமைச்சர் என்னிடம் வந்து கேட்டார்,
திவாகர் உங்களிடம் கேட்க சொன்னார். கழகத்தின் பொதுச்
செயலாளராக தன் அக்காவை ஆக்க வேண்டும். இல்லையென்றால்
நான் அவர்களை ஊருக்கு அழைத்து செல்கிறேன் என்று
சொன்னார்கள். அப்போது மூத்த அமைச்சர்களிடம் கருத்து
கேட்டேன்.

அவர்களும் அந்த கருத்துக்கு உடன்பட்டதால் சசிகலா அவர்களை
பொதுச் செயலாளராக ஆக்கினோம். இதற்கிடையில் வந்த
வர்தா புயல் நிவாரணப் பணிகளை நான் செவ்வனே செய்து
முடித்தேன். அது அவர்களுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆனால் நான் ஜெயல்லிதாவின் நற்பெயரை காப்பாற்ற வேண்டும்
என்றே அனைத்தும் செய்தேன். இதற்க்கு பிறகு ஜல்லிக்கட்டு எழுச்சி
போராட்டம் மெரினாவில் நடந்தது. சட்ட ஒழுங்குக்கு பங்கம்
ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கருதி பிரதமரை சந்தித்து
அவரச சட்டம் கொண்டுவர கேட்டேன்.

ஆனால் பிரதமர் மாநிலத்தில் அவசரச் சட்டம் கொண்டு வர
ஆலோசனை கூறினார். அதன்படி கொண்டுவரப்பட்டது. ஜல்லிக்கட்டு
போராட்டத்திலும் நான் எனது நடவடிக்கையை சரியாக
மேற்கொண்டேன். அந்த நேரத்தில் வருவாய்துறை அமைச்சர்
ஆர்.வி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து சசிகலா முதல்வராக
பொறுப்பேற்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.

என் அமைச்சரவையில் இருக்கின்ற ஒருவரே வேறொருவரை
முதல்வராக ஆக்க வேண்டும் என்று சொன்னால் அது தேவையில்லாமல்
ஒரு பிரச்னை உருவாகுமே என்று கேட்ட போது அவரை கண்டித்து
விட்டோம் இனியாரும் அப்படி பேச மாட்டார்கள் என்று கூறினார்கள்.

ஆனால் அதன் பிறகும் செல்லூர், ராஜூ செங்கோட்டையன்
போன்றவர்களும் அதே கருத்தை சொன்னார்கள், அதன் பிறகு
என்னை ஏன் இப்படி அவமானப்படுத்த வேண்டும் என்று கேட்டேன்.

நாட்டு மக்களும், தொண்டர்களும் கட்சியின் மீது மிகவும்
வருத்ததிலும் அதிருப்தியிலும் இருக்கிறார்கள் என்றேன்.

இந்த சூழ்நிலையில்தான் எனக்கு தகவல் இல்லாமல் சட்டமன்ற
உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி கையெழுத்து பெற்றுக்
கொண்டிருப்பதாக சொன்னார்கள். நான் எண்ணூர் எண்ணெய்
கசிவு விவாகரத்துக்கான பணியில் இருந்தேன். அப்போது என்னை
அழைத்து சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

அதற்கு என்ன அவசியம் இப்போது வந்தது என்று கேட்டேன்.
கட்சியின் கட்டுப்பாட்டை காப்பாற்ற வேண்டும் என்று என்னை
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார்கள்.

அதை மாண்புமிகு ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு தெரியப்படுத்தவே
இங்கு வந்தேன் என்று கூறினேன்.
-
தினமணி

--

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக