புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
13 Posts - 4%

8 Posts - 3%
prajai
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_m10பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 06, 2017 8:29 am

பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! WKIl2JKTyi1Nd7igt9MG+1teethwhitening
-
சிரிக்கும் போது பற்கள் வெண்மையாக பளீரிட வேண்டும்
என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது!
ஆனால் பெரும்பாலனவர்களுக்கு பற்கள் வெண்மையாக
இருப்பதில்லை.

இயற்கையில் பல் மருத்துவத்தின் அடிப்படையில் பார்த்தால்
மனிதப் பற்களின் நிறம் எப்போதுமே, யாருக்குமே பளீரிடும்
வெண்மை நிறத்தில் இருப்பதில்லை என்பதே நிஜம்.

அவரவர் சார்ந்துள்ள நிலப்பகுதி, சீதோஷ்ண நிலை,
அவர்கள் பயன்படுத்தும் குடிநீரில் கரைந்துள்ள மினரல்கள்
அடிப்படையில் மனிதர்களுக்கு பற்களின் நிறங்கள்
அமைகின்றன.

இயற்கை பற்களின் நிறம் போதாது, என்று நினைப்பவர்கள்
உடனடியாக பளீரிடும் பற்களைப் பெற வேண்டுமானால்
என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
இது மிக மிக எளிமையான முறை தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 06, 2017 8:30 am

பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! JbPTVrTTA2jyO2UgqNZS+1lemon_baking_soda

-தேவையான பொருட்கள்
-
எலுமிச்சை சாறு: 1/2 டீஸ் பூன்
பேக்கிங் சோடா: 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு வேண்டாமென்பவர்கள் அதற்கு பதிலாக
அதே அளவு தண்ணீரும் பயன்படுத்தலாம்.
-
செய்முறை:

1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு சின்ன கப்பில் எடுத்துக் கொண்டு, அதனுடன் அதே அளவு 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்க வேண்டும். பேக்கிங் சோடாவில் எலுமிச்சை சாறு கலந்ததும் அது இரண்டும் வினைபுரிந்து குமிழிகளாக வரும்.

குமிழ்கள் அடங்கி கலவை நன்கு கெட்டியானதும். அவற்றை மோதிர விரலால் ஒற்றி எடுத்து பற்களில் அப்ளை செய்ய வேண்டும். மூன்றே நிமிடங்கள் மட்டும் தான். அதற்கு மேல் வேண்டாம். பிறகு நன்றாக வாய் கொப்பளித்து கழுவ வேண்டும். இந்த முறை உடனடிப் பலன் தரும்.

ஆனால் சிலருக்கு எலுமிச்சை சாறு வேண்டாம் என்று நினைத்தால் அதற்கு பதிலாக அதே அளவு தண்ணீர் கலந்து, கலவை நன்கு கெட்டியானதும் பேஸ்ட் போல பாவித்து பிரஸ்ஸில் தடவி பற்களை நன்கு தேய்த்துக் கழுவினால் போதும். இந்த முறையில் பற்கள் வெண்மையாக 1 முதல் 2 வாரங்கள் ஆகும். எப்படியானாலும் இரண்டு முறைகளுமே பயனளிக்கக் கூடியவையே!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 06, 2017 8:31 am

பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! NQ4iZLxLS4ulOlqd7jGD+teeth-whitening
-
பேக்கிங் சோடாவின் நன்மை: இது பற்குழிகளை
உண்டாக்க வல்ல ‘ஸ்ட்ரெப்டோ காக்கஸ் மியூட்டன்’
எனும் பாக்டீரியாக்களை அழித்து விடுவதில்
முக்கியப் பங்கு வகிக்கிறது.

By கார்த்திகா வாசுதேவன்

தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 06, 2017 11:17 pm

ayyasamy ram wrote:பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! NQ4iZLxLS4ulOlqd7jGD+teeth-whitening
-
பேக்கிங் சோடாவின் நன்மை: இது பற்குழிகளை
உண்டாக்க வல்ல ‘ஸ்ட்ரெப்டோ காக்கஸ் மியூட்டன்’
எனும் பாக்டீரியாக்களை அழித்து விடுவதில்
முக்கியப் பங்கு வகிக்கிறது.

By கார்த்திகா வாசுதேவன்

தினமணி
மேற்கோள் செய்த பதிவு: 1233372

ஓ... சூப்பர் ! ............... பளீரிடும் புன்னகைக்கும், பச்சரிசிப் பல் அழகுக்கும்! 103459460

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக