புதிய பதிவுகள்
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_m10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10 
63 Posts - 44%
ayyasamy ram
கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_m10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10 
48 Posts - 34%
i6appar
கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_m10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_m10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_m10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_m10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10 
4 Posts - 3%
Anthony raj

ஜாஹீதாபானு
கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_m10கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. Poll_c10 
1 Post - 1%
Guna.D

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Feb 05, 2017 11:31 pm

கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.

உங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.
புற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.
இந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.
"கேன்சர் இல்லா உலகம்" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
இது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.
இதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.
கடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.
கேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.
இனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.
நீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா? முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.
தினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.
ஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .
DR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் "டெத் ஆப் கேன்சர்" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.
கேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் :
1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.
2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட் ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.
3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.
4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை
5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.
6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.
கேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:
அப்ரிகாட்
லிமா பீன்ஸ்
ஃபாவா பீன்ஸ் ( Fava Beans )
கோதுமை புல் ( Wheat Grass)
பாதாம்
ராஸ்பெரிஸ்
ஸ்ட்ராபெர்ரி
ப்ளாக்க்பெரி
பிளூபெர்ரி
பக் வீட் ( Buck Wheat )
சோளம்
பார்லி
குதிரைவாலி
முந்திரி
மெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )
முளைகட்டிய பீன்ஸ்
இவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.
இதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.
இதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.
அதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.
உறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.
கீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..

A Secret Has Been Uncovered: Cancer Is Not A Disease But Business!
The word called cancer is a lie… You might not believe this but cancer is not a disease; it is a business. Cancer has become widespread; it has affected the…
NEWSRESCUE.COM

கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. 425716_444270338969161_1637635055_n
avatar
Guest
Guest

PostGuest Mon Feb 06, 2017 1:08 am

இது இணையத்தில் பரப்பப்பட்ட தவறான செய்தியாகும். உண்மை கிடையாது. விட்டமின் B 17 ற்கும் கான்சருக்கும் தொடர்பு கிடையாது.அதுமட்டுமல்ல வைட்டமின் பி 17 என ஒன்று கிடையவே கிடையாது.

வைட்டமின்-B17 என்ற பெயரில் தாவர விதைகளில் (Amygdalin)  இருந்தும் laetrile சேர்த்தும்  Ernst T. Krebs, Jr. இனால் தயாரிக்கப்பட்ட பொருளாகும்..Ernst T. Krebs, Sr. ,அவர் மகன் Ernst T. Krebs, Jr இருவரும் வைட்டமின் 15 - Pangamic acid ஐயும் கண்டு பிடித்தனர். ஆனாலும் இவை உண்மையான வைட்டமின்கள் அல்ல. Ernst T. Krebs, Jr ஐ வைட்டமின் பி17 இன் தந்தை என அழைக்கிறார்கள்.இந்த laetrile என்ற வைட்டமின் B 17 இல் சயனைட் கலந்துள்ளது என்பதால் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஒரு பொய்யான பரப்புரையை இணையத்தில் பரவ விட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.

மேலே சொல்லப்பட்ட தாவரப் பொருட்களில் தண்ணீரில் கரையக்கூடிய Amygdalin (ஒருவகை Nitriloside) எனப்படும் கசப்பான பொருள் உண்டு.இதையும் laetrile என்ற பொருளையும் கலந்து வைட்டமின் பி17 என முன்னர் புற்று நோய்க்கு மாற்று சிகிச்சையாகப் பயன்படுத்தினார்கள்.பின்னர் சயனைட் நச்சு கலந்திருப்பதால் தடை செய்தார்கள். எல்லாவற்றையும் கலந்து இப்படி ஒரு பொய்யான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

கான்சர் என்ற புற்று நோய் DNA செல்களில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படுகிறது.எல்லா உயிரினங்களுக்கும்,தாவரங்கள் உட்பட,வரலாம். இல்லாத வைட்டமின் பி17 காரணமல்ல.

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Mon Feb 06, 2017 4:13 am

மேற்கூறிய தகவல் (நான் தந்துள்ள) தகவல் தவறெனில் இந்த தகவலை நீக்குமாறு ஈகரைத் தலைமையைக் கேட்டுக்கொள்கிறேன்.

தவறுக்கு மன்னிக்கவும்

நன்றி மூர்த்தி அவர்களே.

ச. சந்திரசேகரன்.

கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு. 425716_444270338969161_1637635055_n
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 06, 2017 12:34 pm

எது எப்படியோ அமெரிக்ககாரன் தடை பண்ணியுள்ளான் என்று சொல்லும் பொது தான் உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

கொழுப்பு உடலுக்கு கெடுதல் , அதனால் தான் ஹார்ட்அட்டாக் வருது என்று சில பத்து வருடங்களுக்கு முன் கூப்பாடு போட்ட அதே அமெரிக்க இன்று கொழுப்பால் தான் ஹார்அட்டாக் வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியாது என்று பல்டி அடிக்கிறர்கள்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 06, 2017 6:34 pm

ச. சந்திரசேகரன் wrote:மேற்கூறிய தகவல் (நான் தந்துள்ள) தகவல் தவறெனில் இந்த தகவலை நீக்குமாறு ஈகரைத் தலைமையைக் கேட்டுக்கொள்கிறேன்.

தவறுக்கு மன்னிக்கவும்

நன்றி மூர்த்தி அவர்களே.

ச. சந்திரசேகரன்.
மேற்கோள் செய்த பதிவு: 1233360

ச சந்திரசேகரன் பதிவை நீக்கவேண்டிய அவசியமில்லை என கருதுகிறேன்.Newsrescue வில் வந்த செய்தியை மறுபதிவு செய்து இருக்கிறீர்கள். இது மாதிரி கட்செவி செய்திகளும் உண்டு.லுமினாட்டிகள் செய்கின்ற சதி என்று கூறுபவர்களும் உண்டு.
மருத்துவ மாணாக்கர் மூர்த்தி அதற்கு விளக்கம் தந்துள்ளார்.
ரெண்டுமே படிக்கவேண்டிய பதிவுகள். விறுவிறுப்பாக உள்ளது. 
ரமணியன்  புன்னகை புன்னகை புன்னகை i

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 06, 2017 11:22 pm

T.N.Balasubramanian wrote:
ச சந்திரசேகரன் பதிவை நீக்கவேண்டிய அவசியமில்லை என கருதுகிறேன்.Newsrescue வில் வந்த செய்தியை மறுபதிவு செய்து இருக்கிறீர்கள். இது மாதிரி கட்செவி செய்திகளும் உண்டு.லுமினாட்டிகள் செய்கின்ற சதி என்று கூறுபவர்களும் உண்டு.
மருத்துவ மாணாக்கர் மூர்த்தி அதற்கு விளக்கம் தந்துள்ளார்.
ரெண்டுமே படிக்கவேண்டிய பதிவுகள். விறுவிறுப்பாக உள்ளது. 
ரமணியன்  புன்னகை புன்னகை புன்னகை i
மேற்கோள் செய்த பதிவு: 1233393

ஆமாம் ஐயா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Feb 07, 2017 2:09 am

சந்திரசேகரன் ஐயா! நீங்கள் கொடுத்த பதிவில் தவறு கிடையாது. இன்னமும் சில நாடுகளில் மாற்று மருத்துவத்தில் சிலர் பாவிக்கிறார்கள். ஆன்லைனில் பெற்றுக் கொள்ளவும் முடியும். ஆனால் அது வைட்டமின் அல்ல. தாவர விதைகளில் (Amygdalin) இருந்தும் laetrile என்ற பொருளையும் சேர்த்து செய்கிறார்கள். இதுவரை புற்றுநோயை அந்த மருந்து குணப்படுத்தியதாக ஆதாரம் இல்லை.
நீங்கள் கொடுத்தது ஒரு பதிவு தான் உங்கள் தவறு ஒன்றும் கிடையாது.
சயனைட் காரணமாக பக்க விளைவு அதிகம் என்பதால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
பாதாம் தோலிலும்(சிறிதளவு),அலறி விதையிலும் இந்த நச்சு உண்டு.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2017 10:36 am

மூர்த்தி wrote:சயனைட் காரணமாக பக்க விளைவு அதிகம் என்பதால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது
பாதாம் தோலிலும்(சிறிதளவு),அலறி விதையிலும் இந்த நச்சு உண்டு.

ஆப்பிள் விதையிலும் சிறிய அளவு சயனைடு (amygdalin)இருப்பதாகவும், அதை வழக்கமாக உண்ணும் குருவிகள் மரித்துப் போகலாம் என படித்த ஞாபகம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Feb 07, 2017 11:48 am

எந்தன் பிந்தைய பதிவு ஒன்று நினைவுக்கு வருகிறது .

(www.eegarai.net/t39338p30-topic )
---------------------------------------------------------------

 T.N.Balasubramanian on Tue Aug 24, 2010 11:17 pm

[quote="சிவா"][quote="tthendral"]ஆப்பிளில் தான் சயனைடு விஷம் இருக்கிறது. அதை தள்ளி வைத்துவிட்டோமா..

"ஆப்பிளில் சயனைடு விஷம் இருக்கிறது " இதை மேல் எழுந்தவாரியாக படித்தால்,மக்கள் மனதில் பீதி கிளம்பிவிடும் என்றே நினைத்ததால், அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் என ஆவலில் படித்தப் போது நான் அறிந்த சில தகவல்கள்.
ஆப்பிளின் விதைகளில்,( காயிலோ/ பழத்திலோ இல்லை) சிறிய அளவு cyanogenic glycoside (சயனைட்) என்ற வேதி பொருள் உள்ளது. இது மாம்பழத்திலும், பீச் (peach ) இலும் உண்டு. இந்த அளவு மனித உயிருக்கு,அபாயத்தை கொடுக்காது ஆனால் பறவைகள் உண்ணாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி உண்டு.
உபயோககரமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ரமணீயன்.

--------------------------------------------------------------------------------------------------------

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Feb 07, 2017 8:39 pm

[quote="T.N.Balasubramanian"]

எந்தன் பிந்தைய பதிவு ஒன்று நினைவுக்கு வருகிறது .

(www.eegarai.net/t39338p30-topic )
---------------------------------------------------------------

 T.N.Balasubramanian on Tue Aug 24, 2010 11:17 pm

[quote="சிவா"]
tthendral wrote:ஆப்பிளில் தான் சயனைடு விஷம் இருக்கிறது. அதை தள்ளி வைத்துவிட்டோமா..

"ஆப்பிளில் சயனைடு விஷம் இருக்கிறது " இதை மேல் எழுந்தவாரியாக படித்தால்,மக்கள் மனதில் பீதி கிளம்பிவிடும் என்றே நினைத்ததால், அதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம் என ஆவலில் படித்தப் போது நான் அறிந்த சில தகவல்கள்.
ஆப்பிளின் விதைகளில்,( காயிலோ/ பழத்திலோ இல்லை) சிறிய அளவு cyanogenic glycoside (சயனைட்) என்ற வேதி பொருள் உள்ளது. இது மாம்பழத்திலும், பீச் (peach ) இலும் உண்டு. இந்த அளவு மனித உயிருக்கு,அபாயத்தை கொடுக்காது ஆனால் பறவைகள் உண்ணாமல் தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி உண்டு.
உபயோககரமாக இருக்கும் என நினைக்கிறேன்.
ரமணீயன்.
--------------------------------------------------------------------------------------------------------

தங்கள் கூறியுள்ளது முற்றிலும் உண்மை ஐயா ,

அப்படியே மண்ணில் விழுந்து முளைக்கக்கூடிய நிலையில் உள்ள அனைத்து கொட்டை / பருப்புகளிலும் பறவைகள் உண்ணாமல் தடுக்க இந்த விஷம் (ஆண்டவன் இவற்றின் குலம் தழைக்க அருளிய வரம் என்றே கருதுகிறேன்) கொஞ்சம் உண்டு.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக