புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தனிமை சுகம்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நியூயார்க் நகரின், பிரமாண்டமான கட்டடத்திலிருந்து, வெளியே வந்தான் அருண்.
'பார்க்கிங்'கில் இருந்த காரை நோக்கி சென்றவனின் மொபைல் போன் அழைக்க, எடுத்துப் பார்த்தான். இந்தியாவிலிருந்து சுந்தரியம்மா.
''சொல்லுங்கம்மா; அப்பா எப்படியிருக்காரு... டாக்டர், வாரா வாரம் வந்து பாத்துட்டு போறாரா... அப்பாவுக்கு பிடிச்சதை செய்து தர்றீங்களா; வேலன், ஒழுங்கா வேலைக்கு வந்து, அப்பாவை கவனிச்சுக்கிறானா...'' என்று அடுக்கடுக்கான கேள்விகளை வீசினான்.
சிறிது நேர மவுனத்திற்கு பின், ''எல்லாம் நல்லாவே நடக்குது... ஆனா, அப்பா தான், வர வர பேசறதை குறைச்சுட்டு, எப்பவும் ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிறாரு. 'டிவி' போட்டாக் கூட பாக்கிறதில்ல; கேட்கிற கேள்விக்கு, பதில் சொல்றதும் இல்ல. எப்பவும் வெறிச்சு பாத்துட்டு இருக்காரு; மனசுக்கு கஷ்டமா இருக்கு தம்பி,'' என்றாள் அவர்கள் வீட்டில் பணிபுரியும் சுந்தரியம்மா.
''ஏன்... என்னாச்சு... உடம்புக்கு ஏதும் சரியில்லயா... டாக்டர் என்ன சொன்னாரு?''
''தெரியல தம்பி... நீயே டாக்டர்கிட்டே பேசு; மொத்தத்தில், அப்பா பழைய மாதிரி இல்ல. உங்கிட்டே சொல்லணும்ன்னு தோணுச்சு. முடிஞ்சா ஒருமுறை நேரில் வந்து, அப்பாவை பார்த்துட்டு போப்பா,'' என்றாள்.
''என்ன பிராப்ளம் அருண்; முகமே சரியில்ல...''
கழுத்து வரை இருந்த தலைமுடியை, ரப்பர் பேண்டால் கட்டியபடி கேட்டாள், லேகா.
''இந்தியாவிலிருந்து போன் வந்தது... அப்பா, கொஞ்ச நாளா சரியில்லயாம்; தனிமையில், ரூமிலே அடைஞ்சு கிடக்கிறாராம்.''
''ஏன்... என்ன விஷயம்?''
''தெரியல... ஒருமுறை, இந்தியா போய்ட்டு வரலாம்ன்னு நினைக்கிறேன்.''
''சான்ஸே இல்ல; மிதுன், மியூசிக் கிளாசும், சரண், சம்மர் கோர்ஸ் போறாங்க; நகர முடியாது.''
''நீங்க எல்லாம் வரவேணாம்; நான் மட்டும் போயிட்டு வர்றேன்.''
''உங்க இஷ்டம்... ஆனா, ஒரு வாரத்திற்கு மேல் வேணாம். இந்த இயர் என்டில், யூரோப், 'டிரிப்' வச்சிருக்கோம்; அதுக்கு லீவு வேணும். ஞாபகம் வச்சுக்குங்க.''
அதற்கு மேல் பேச ஒண்ணுமில்லை என்பது போல், லேகா உள்ளே போக, மவுனமானான் அருண்.
'எனக்கென்னவோ மறுகல்யாணத்தில் இஷ்டமில்ல பெரியப்பா... இதோ, என் மகன் அருண் போதும். இவன் எதிர்காலத்தை பிரகாசமாக்கி, இவன் நிழலில் வாழ்ந்துட்டுப் போறேன்...'
தன் மறுமணம் பற்றி ஒருமுறை பெரியவங்க பேசியபோது, இப்படிதான் பதில் கூறினார் அருணின் அப்பா.
எத்தனை கனவுகள், எதிர்பார்ப்புகள். அவனது ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்து, சந்தோஷப்பட்டார்.
'உன் மனசுக்கு பிடிச்ச பெண்ணை கல்யாணம் செய்துக்கிறதில், எனக்கு எந்த வருத்தமுமில்லை அருண்; சந்தோஷமா இரு...' என்று வாழ்த்தினார்.
அவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்த போது, 'உனக்காகவே வாழ்ந்துட்டேன்... உன்னை விட்டுப் பிரியாமல், நீ தான் எல்லாம்ன்னு இருந்ததால, நீ வெளிநாடு கிளம்பறது, கொஞ்சம் வேதனையாக தான் இருக்கும்; ஆனாலும், உன் முன்னேற்றம் முக்கியம் இல்லையா, கிளம்புப்பா...' என்று கண்கலங்க சொன்ன போது, 'உங்களுக்கு எல்லா வசதிகளும் செய்துட்டு தான் போறேன்; சமையலுக்கு ஆள், உங்க கூடவே உங்க வேலைய கவனிக்க வேலையாள். நிம்மதியா இருங்கப்பா; பணம் அனுப்பறேன்...' என்று கூறி, விடை பெற்றான். இதோ பத்து ஆண்டுகள் ஓடிவிட்டது.
மிதுன், சரண் பிறக்க, பேரன்களை, இதுவரை மூன்று முறை தான் பார்த்திருக்கிறார்.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை, பத்து நாட்கள், இந்தியா, 'விசிட்' அவ்வளவு தான்.
அந்த நாளுக்காகவே காத்திருந்தது போல, ஒவ்வொரு நிமிடத்தையும், பேரன்களோடும், மகனோடும் செலவழிப்பார்; முகம் கொள்ளாமல், புன்சிரிப்பு தாண்டவமாடும்.
பிரியும் போது, அப்பாவின் முகம் பார்க்க முடியாமல் தலை குனிவான்; மனதில், குற்றவுணர்வு தலைதூக்கும்.
''வாங்க தம்பி... வரேன்னு போன் செய்யலயே...''
''அப்பாவை பாக்கணும்ன்னு தோணுச்சு; புறப்பட்டு வந்துட்டேன். அப்பா எங்கே...'' கண்கள் அப்பாவைத் தேட, ''தோட்டத்தில் இருக்காரு தம்பி,'' என்றாள், சுந்தரியம்மா.
பின் பக்கம் வந்தான். துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்து, மரத்தையே வெறித்து பார்த்தபடி இருந்தார்.
உடல் மெலிந்து, வயதின் மூப்பு அதிகரித்தது போல தோன்றியது.
தான் அருகில் வந்த உணர்வு கூட இல்லாமல், எதைப் பார்க்கிறார் என்று பார்வை போன திசையைப் பார்த்தான்.
மரத்தில், கூட்டிலிருக்கும் குஞ்சுகளுக்கு, தன் வாயிலிருந்த இரையை, ஊட்டிக் கொண்டிருந்தது காகம்.
கண் இமைக்காமல் அதையே பார்த்தவரை, ''அப்பா...'' என்று தோளை தொட, அவரிடம் எந்த மாற்றமும் இல்லை.
''அப்பா... நான் அருண் வந்திருக்கேன்...'' தோளில் கை வைத்து திரும்பினான். திரும்பியவரின் கண்கள், அனிச்சையாக அவனை பார்த்தது. மகனை பார்த்த சந்தோஷம், மகிழ்ச்சி என, எதுவுமே கண்களில் புலப்படவில்லை.
''அப்பா... நல்லாயிருக்கீங்களா...''
''ம்...''
திரும்ப, அவர் கண்கள் மரத்தை பார்க்க, 'இப்படி தான் தம்பி... எது கேட்டாலும் ஒன்றிரண்டு வார்த்தை தான். பசின்னு சொல்றதில்ல; தாகத்திற்கு தண்ணீர் கேட்கிறதில்ல. நாங்க தான், பாத்து பாத்து கொடுக்கிறோம்.''
அருணின் மனம் குமுறியது; கண்களில் கண்ணீர்!
தொடரும்...........

''அப்பாவுக்கு உடம்பில் பெரிசா தொந்தரவு எதுவும் இல்ல அருண்... வீக்லி ஒன்ஸ் போறேன்; பிரஷர், ஷுகர் கூட நார்மலா தான் இருக்கு. தனிமையின் சுமையை தாங்க முடியாம, அவர் மனசு, ரொம்ப சோர்ந்து போச்சுன்னு தான் எனக்குப் படுது.
''மகன், பேரன்கள்ன்னு சேர்ந்து வாழ முடியாத தன்மை; உறவுகளின் அருகாமையில் இல்லாம, தனித்து இயங்க வேண்டிய கட்டாயம்; வயதாக ஆக, அவரால் இதை ஜீரணிக்க முடியல. அதன் விளைவு, அவர் மூளை சரிவர இயங்க மறுக்குது.
''இதற்கான டிரீட்மென்ட், உங்களுக்கே தெரியும்... உறவுகளின் அருகில் இருக்கணும்,'' என்றார்.
''அப்பா சாப்பிடுங்க.''
சாதத்தை பிசைந்து, தன் கையால் ஊட்டினான்.
வாயை துடைத்து, மாத்திரைகளையும், தண்ணீரையும் கொடுக்க, வாங்கி, வாயில் போட்டு விழுங்கினார்.
''அப்பா... ஏன்ப்பா என்கிட்டே பேச மாட்டேன்கிறீங்க...''
பதில் இல்லா மவுனம்.
பெட்டியை திறந்து, மிதுன், சரண் புகைப்படத்தை எடுத்து, அவர் கையில் கொடுத்தான்; கண் இமைக்காமல் அதையே பார்த்தார்.
இதழ்கள் விரிந்து மலர்ந்தன; அடுத்த நிமிடம், கண்களில் கண்ணீர்.
''அப்பா அழறீங்களா... உங்க பேரன்களை தெரியுதாப்பா...''
''ம்...''
அருணுக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது.
பெட்டியில் எல்லாம் எடுத்து வைக்க, ''ஊருக்கு கிளம்புறீங்களா தம்பி.''
''ஆமாம்மா. ஈவினிங் பிளைட்.''
''நீங்க வந்ததை கூட அப்பா உணரல பாத்தீங்களா; மனசுக்கு கஷ்டமா இருக்கு தம்பி...''
''அப்பாவை நல்லபடியா பாத்துக்குங்க... உங்கள நம்பி தான் கிளம்பறேன்.''
''போயிட்டு வாங்க... உங்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கும். நாங்க பாத்துக்கிறோம்; அவரால், எந்த தொந்தரவும் இல்ல.''
அப்பாவின் அறைக்கு வந்தான்.
கண்களை மூடி படுத்திருந்தார்.
''தூங்கறாரு போலிருக்கு... எழுப்பட்டுமா; சொல்லிட்டு கிளம்பறீங்களா?''
''வேணாம்; அவர் தூங்கட்டும்.''
நாற்காலியை இழுத்து, கட்டிலின் அருகில் போட்டு உட்கார்ந்தான். மெல்லிய குறட்டை ஒலி.
இரண்டு கைளையும் சேர்த்து, நெஞ்சின் மீது வைத்திருந்தார். இணைந்த கைகளுக்கிடையே, வெள்ளையாக தெரிய, 'என்ன அது' என்று நினைத்து மெதுவாக உருவினான்.
மிதுன், சரணின் புகைப்படங்கள்.
மனதிற்குள் ஏதோ ஒன்று உடைய, நெஞ்சை அழுத்தும் வலி, பாரமாக தாக்க, எதுவுமே செய்ய இயலாத, தன் நிலையை நினைத்து, துக்கம் தொண்டையடைக்க, அப்பாவின் கால்களில் தலை புதைத்து, சத்தம் வராமல் அழுதான். பின்புறம் முதுகு குலுங்குவதிலிருந்து, அவன் நிலையை புரிந்து கொண்ட சுந்தரியம்மா, 'அந்தப் பிள்ளையின் பாரம், அழுவதிலாவது தீரட்டும்...' என நினைத்தவளாக, கதவைச் சாத்தி, வெளியேறினாள்.
பரிமளா ராஜேந்திரன்

ஹும்....நிறைய வீடுகளின் இன்றைய நிதர்சனம்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1