புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
157 Posts - 79%
heezulia
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
3 Posts - 2%
Pampu
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
1 Post - 1%
prajai
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
322 Posts - 78%
heezulia
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
8 Posts - 2%
prajai
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
3 Posts - 1%
Barushree
நள்ளிரவில் மெரினா Poll_c10நள்ளிரவில் மெரினா Poll_m10நள்ளிரவில் மெரினா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நள்ளிரவில் மெரினா

Page 1 of 2 1, 2  Next

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 21, 2017 3:49 am

நள்ளிரவில் மெரினா

காரிருள் நிலைமாறி
கடற்கரை மனிதனின்
கைப்பேசிக் கண்கள்
கனலாய்க் கொதித்தன

மென்பொருள் வல்லுநர்
மெல்லப் பேசாமல்
மெருகேறிப் போய்
மண்வளம் பேசினர்

வன்பொருள் வல்லுநர்
வணிகம் பேசாமல்
வாட்டும் குளிரில்
விவசாயம் பேசினர்

மாணவ மணிகள்
மாபெரும் புரட்சியாய்
மாநிலம் முழுவதும்
மாட்டை போற்றினர்

காளையர் கன்னியர்
காதலை மறந்து
கடற்கரை மணலில்
காளையை மீட்டனர்

காவல் நண்பர்கள்
கண்ணியம் மாறாது
கடமைக்கு இடையில்
காளையைப் போற்றினர்

நல்லவர் பலரும்
நிசப்தம் கலைத்து
நிஜ சப்தங்களால்
நிஜங்களை உரைத்தனர்

காலையில் வேலையும்
கடற்கரையில் மாலையும்
கனவான்கள் மாறிமாறி
காரியம் ஆற்றினார்

குடும்பத் தலைவியர்
குடும்பத்தோடு கடற்கரையில்
கடுகடுத்த முகத்தோடு  
கெடுவைத்துப் பேசினர்

காத்திடுவோம் கலாச்சாரம்  
காத்திடுவோம் பாரம்பரியம்
காத்திடுவோம் காளைதனை
காத்திடுவோம் விவசாயம்  
ச.சந்திரசேகரன்

நள்ளிரவில் மெரினா 425716_444270338969161_1637635055_n
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 21, 2017 7:45 am

படிப்பைவிட மாணவ மாணவிகளிக்கு மெரினா கடற்கரை இனிமை
தருகிறது போலும். இவ்வாறு கூடுவதற்கு சில ஊடகங்களும் உற்சாக
மூட்டிஉதவி புரிகின்றன என்பதும் பொய்யல்லவே>>>>>>>>>>
பள்ளியை மறந்தவன் கல்வி இழப்பான்...........எதையும் சட்டப்படித்தான்
எதிர்கொண்டு வெற்றிபெறனும். படை சேர்ந்து சேர்த்து பயமுறுத்தி
பெறுவது பெருமைதராது. இக்காரணங்களினாலோ என்னவோ
இந்திர பகவான் ஸ்ரைக் செய்கிறார் போலும்>>>>>>>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 21, 2017 8:14 am

இந்திர பகவானா ? வருண பகவான் என்று சொல்லுங்கள் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 21, 2017 8:38 am

காலத்தே உதித்த நற்கவிதை,
சாலச் சிறந்ததே.
வாழ்த்துக்கள் சந்திரா!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84837
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 21, 2017 8:45 am

சிவனாசான் wrote:படிப்பைவிட மாணவ மாணவிகளிக்கு மெரினா கடற்கரை இனிமை
தருகிறது போலும். இவ்வாறு கூடுவதற்கு சில ஊடகங்களும் உற்சாக
மூட்டிஉதவி புரிகின்றன என்பதும் பொய்யல்லவே>>>>>>>>>>
பள்ளியை மறந்தவன் கல்வி இழப்பான்...........எதையும் சட்டப்படித்தான்
எதிர்கொண்டு வெற்றிபெறனும். படை சேர்ந்து சேர்த்து பயமுறுத்தி
பெறுவது பெருமைதராது. இக்காரணங்களினாலோ என்னவோ
இந்திர பகவான் ஸ்ரைக் செய்கிறார் போலும்>>>>>>>>>
[url=http://www.eegarai.net/t134667-
topic#1231917]மேற்கோள் செய்த பதிவு: 1231917[/url]
---
அமைதி வழியில் நடக்கும் போராட்டத்தைக் கண்டு
இந்திர பகவான் உள்ளம் குளிர்ந்தார்....!!!
-
இன்றும் நாளையும் மழை பொழியும்

-
#வானிலை அறிக்கை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 21, 2017 8:47 am

சிவனாசான் wrote:படிப்பைவிட மாணவ மாணவிகளிக்கு மெரினா கடற்கரை இனிமை 
தருகிறது போலும். 

கொச்சை  படுத்துவதுபோல் தெரிகிறதே !!சோகம் சோகம் 

இதையும் படியுங்கள் 

டெல்லி: 

நள்ளிரவில் மெரினா H0kVHghXRIaXBOoOlMq4+Daily_News_8661266565323
தமிழ்நாட்டை பார்த்து டெல்லி பாடம் கற்க வேண்டும் 
என என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் சோனியா சிங் 
தெரிவித்துள்ளார். 

ஜல்லிக்கட்டு ஆதரவாக சென்னை மெரினா உட்பட தமிழகம் 
முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 
இரவு பகல் பாராமல் இளைஞர்களுடன் பெண்களும் 
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இதுகுறித்து என்டிடிவி ஆசிரியர் இயக்குனர் 
சோனியா சிங் தெரிவித்துள்ளதாவது: ஜல்லிக்கட்டு ஆதரவாக 
சென்னை மெரினாவில் இளைஞர்களுடன் பெண்களும் இரவு 
முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

ஆனால் அவர்களுக்கு எந்த வித தீண்டலோ, பயமோ 
ஏற்படவில்லை. பாராட்டத்தக்க இந்த விஷயத்தை பார்த்து 
டெல்லி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என சோனியா சிங் 
கூறியுள்ளார். 
-

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jan 21, 2017 9:46 am

இப்படி கல்வி கற்கும் செயலை விட்டு பொது நலன் தமிழ்நாடு பாரம்பரியம்
கலாச்சாரம் என்று செயல்படுவதை பார்த்தால் வருங்கால அரசியல் நிர்வாகம்
எப்படி ஆகுமோ என்று அய்யுரவேண்டியதாக உள்ளது??????????அரசுக்குபடிப்பினை
அளிக்க தன்படிப்பை முடித்து விட்டுசெயல்பட்டால் நலம். ஏன் அரசு ஆளவும் கட்சி
துவங்கி போராடலாம் அது விவேகமாக அமையும். கல்விக்கூடத்தில் அரசியல்
புகுந்தால் கல்விக்கூடம் கல்விக்கூடமாக பரினமிக்காதுங்க>>>>>எதிர்காலம்>>>

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 21, 2017 10:01 am

ஐயா !

நீங்கள் சொல்லும் கல்விக்கூடத்தில்தான் கலித்தொகை கற்பிக்கப்படுகிறது . அந்த கலித்தொகையில் முல்லைக்கலியில்

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்

என்ற வரிகள் உள்ளன .

அதாவது காளையின் கொம்புக்களுக்கு அஞ்சுபவனை ஆயமகள் மணந்துகொள்ள மாட்டாள் என்பது இதன்பொருள் .

இந்த வீர விளையாட்டுக்கு இப்போது தடை வந்துள்ளது . எனவே மாணவர்கள் போராடுவதில் என்ன தவறு ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 28, 2017 8:26 pm

புலவர்களுக்குள் ஆரோக்கியமான போட்டி

அனைவருக்கும் நன்றிகள். :வணக்கம்:

நள்ளிரவில் மெரினா 425716_444270338969161_1637635055_n
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 28, 2017 11:52 pm

சரளமான உங்கள் கவிதை மிக அருமை சேகரன் புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக