புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வருமான வரி சலுகை எவ்வளவு?
Page 1 of 1 •
புதுடில்லி:
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகையின்
மூலம், மூன்று லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டாம்
என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில், 2.5 லட்சம் ரூபாய் முதல், ஐந்து லட்சம் ரூபாய் வரை
ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரி, 10 சதவீதத்தில் இருந்து,
5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வருமான வரி சட்டத்தின் 87 ஏ பிரிவின் கீழ், ஐந்து லட்சம்
ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே
அளிக்கப்பட்டு வந்த வரிசலுகையான, 5,000 ரூபாய் என்பது,
2,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
80 சி சலுகை
இதன் மூலம், ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய் வரை
உள்ளவர்களுக்கு வரி இருக்காது. மூன்று லட்சம் ரூபாய் முதல்,
3.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள், 2,500 ரூபாய்
செலுத்த வேண்டியதாக இருக்கும்.
எனினும், 4.5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான
வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழான வரி சலுகைகளை முழுமையாக
பயன்படுத்தினால், வரி ஏதும் செலுத்த வேண்டாம் என்ற சூழ்நிலை
ஏற்படும்.
கூடுதல் வருமானம் உள்ளவர்களுக்கும் இந்த,
5 சதவீத வரி கட்டமைப்பில் வருவார்கள். எனவே, கூடுதல் வருமானம்
உள்ளவர்களுக்கு, தலா, 12, 500 ரூபாய் வரை வரி குறைய வாய்ப்பு
உள்ளது.
தனிநபர்களின் ஆண்டு வருமானம், 50 லட்சம் ரூபாயில் இருந்து,
ஒரு கோடி ரூபாய் வரை இருந்தால், 10 சதவீதம் கூடுதல் வரி
வசூலிக்கப்படும். தற்போது இந்த பிரிவில் உள்ளவர்களுக்கு கூடுதல்
வரி கிடையாது. எனினும், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம்
உள்ளவர்களுக்கு ஏற்கனவே வசூலிக்கப்படும் கூடுதல் வரியான,
15 சதவீதம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------
-தினமலர்
சென்னை:
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிப்பதாக, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:
பல்வேறு முக்கிய விஷயங்களில் தமிழகம்
புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு மாற்றமும்,
ஏமாற்றமும் உள்ள அறிக்கையாக அமைந்துள்ளது.
விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்யாதது வருத்தம்
அளிக்கிறது.
சு.திருநாவுக்கரசர்:
மத்திய நிதிநிலை அறிக்கை நோக்கம் இல்லாமல் வார்த்தை
ஜாலங்களால் தயாரிக்கப்பட்ட அறிக்கையாக உள்ளது.
இதன் நாட்டு மக்களும் பயனும் கிடைக்கப்போவதில்லை.
ராமதாஸ்:
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளில் வெளிப்படைத்
தன்மையை ஏற்படுத்தும் நோக்குடன் ரூ.2000-க்கு மேல் ரொக்கமாக
நன்கொடை வசூலிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகள்
வகுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஒரு சில நன்மைகளையும், ஏராளமான ஏமாற்றங்களையும் கொண்ட
ஆவணமாக அமைந்திருக்கிறது.
ஜி.கே.வாசன்:
விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் பயன் அளிக்காத,
சாமானியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு
உதவாத நிதிநிலை அறிக்கையாக உள்ளது.
வைகோ:
மத்திய நிதிநிலை அறிக்கையில் கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கும்,
போக்குவரத்து வசதிகளைப் பெருக்குவதற்கும் முன்னுரிமை
அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.
பண மதிப்புக் குறைப்புக்குப் பின்னர் வீட்டுக் கடன் வட்டி
ஏற்கனவே குறைக்கப்பட்டது. இப்போது மேலும் குறைக்கப்பட்டு
இருப்பதன் மூலம், வீட்டு வசதி பெருகும்.
விவசாயிகளுக்கான கடன் உதவி, கடந்த ஆண்டு ரூ. 9 லட்சம் கோடி
என்ற அளவில் இருந்து இந்த ஆண்டு பத்து இலட்சம் கோடியாக
வழங்கப்படுகின்றது.
ஆனால், நதி நீர் இணைப்புப் பற்றிய அறிவிப்பு இல்லை.
பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துகளைப் பறிமுதல்
செய்ய இதுவரை சட்டம் கிடையாது.
அதற்காகப் புதிய சட்டம் கொண்டு வரப்படுவது வரவேற்கத்தக்கது.
ஒட்டுமொத்தத்தில், இது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வரவு செலவுத்
திட்டம்.
பழ.நெடுமாறன்:
தமிழகத்துக்குப் பெரிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
குறிப்பாக சென்னை-குமரி இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம்
இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படாததற்கு போதுமான நிதி
ஒதுக்கப்படாததும், தென்ன நதிகளை இணைக்கும் திட்டத்திற்கான
அறிவிப்பு எதுவும் வெளியாகாததும் ஏமாற்றம் அளிக்கிறது.
தி.வேல்முருகன்:
ஏழை, எளிய மக்களுக்கான எந்தத் திட்டமும் இல்லை. மக்களுக்கு
ஏமாற்றத்தைத் தரக்கூடியது.
-
தினமணி[/color][/color]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்போதுதான் ஜெகதீசன் ஐயா உங்களை தேடிக்கொண்டு இருந்தார் ராம் அண்ணா.......என்ன உங்களை பார்க்கமுடியவில்லை ........வெளி நாட்டு பயணமா அண்ணா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி பயனுள்ள பதிவு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» பி.பி.எஃப்.-க்கு எவ்வளவு ரூபாய் வரை வரிச் சலுகை?
» நேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை
» ‘செல்வ மகள்’ திட்ட சேமிப்புக்கு வருமான வரிச் சலுகை !
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» வரி சலுகை முதலீடு குழப்பத்திற்கு தீர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1