புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_m10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_m10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_m10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_m10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_m10கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்டளை போட்ட மந்திரி யார்? கேட்கிறது தகவல் ஆணையம்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Nov 26, 2009 9:07 am

"வழக்கு ஒன்றில் தனக்கு வேண்டிய நபருக்கு சாதகமாகச் செயல்படும்படி, சென்னை ஐகோர்ட் நீதிபதிக்கு கட்டளையிட்ட மத்திய அமைச்சர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் தெரிவிக்க வேண்டும்' என, மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக இருப்பவர் ரகுபதி. இவர் சில மாதங்களுக்கு முன், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, "மத்திய அமைச்சர் ஒருவர் தன் வக்கீல் மூலமாக என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். சி.பி.ஐ., விசாரிக்கும் வழக்கு ஒன்றில், தனக்கு வேண்டிய நபருக்கு சாதகமாகச் செயல்பட வேண்டுமென கட்டளையிட்டார்' என்றார். சென்னை ஐகோர்ட் நீதிபதியின் இந்தக் குற்றச்சாட்டு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர், மத்திய தகவல் ஆணையத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் கூறியிருந்ததாவது: வழக்கு விசாரணையில் சாதகமாகச் செயல்படும்படி தனக்கு கட்டளையிட்ட அமைச்சர் தன்னிடம் நேரடியாகப் பேசவில்லை என, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதிக்கு, நீதிபதி ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். இந்த விவரத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கூறியுள்ளார். அதனால், அந்த மத்திய அமைச்சர் யார் என்ற விவரத்தை தெரிவிக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டிற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் வாஜாகத் அபிபுல்லா, ""சுபாஷ் அகர்வால் கேட்ட விவரங்களை 15 நாட்களுக்குள் தர வேண்டும்,'' என சுப்ரீம் கோர்ட்டிற்கு உத்தரவிட்டார்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக