புதிய பதிவுகள்
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 23:09

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:01

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 22:57

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 22:22

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 19:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 19:51

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:24

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:19

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:11

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:00

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:41

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:26

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 16:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:26

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:45

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:19

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:50

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:34

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:21

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:04

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon 24 Jun 2024 - 18:41

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:15

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon 24 Jun 2024 - 15:04

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 13:46

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:09

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Mon 24 Jun 2024 - 0:02

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:23

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:07

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:06

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:05

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:04

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:03

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun 23 Jun 2024 - 23:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
32 Posts - 42%
heezulia
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
2 Posts - 3%
prajai
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
2 Posts - 3%
Manimegala
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
1 Post - 1%
jothi64
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
398 Posts - 49%
heezulia
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
26 Posts - 3%
prajai
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_m10முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல்  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் முறையாக மெயிலில் வந்த அறிமுக தகவல்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu 2 Mar 2017 - 19:32

முதல் முறையாக  மெயிலில் வந்த  அறிமுக தகவல் 

   முதல் முறையாக எனது மெயில் ID க்கு கீழ்கண்டவாறு  ஒரு மெயில்  ஒரு மணி முன்னதாக  வந்துள்ளது.
உங்களில் பலருக்கும் இது மாதிரி வந்து இருக்கலாம் . ஏன்  இது மாதிரி வருகிறது? Phishing ஆ?
மெயிலை நான் திறக்கவில்லை ? யார் அனுப்பியது? 

திரு ராஜா --கணினி வல்லுநர்கள் அறிவுறுத்தவும் https  என்று வேறு இல்லை. 

ரமணியன் 
@ராஜா 
========================================================

A new member, called " kadirgamar", has joined ஈகரை தமிழ் களஞ்சியம். You can view his or her profile using the following link:

http://www.eegarai.net/profile.forum?mode=viewprofile&status=unregistered&u=+kadirgamar

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 3 Mar 2017 - 1:53

எனக்கும் வந்துள்ளது ஐயா, ஒருமுறை அல்ல 3  முறை சோகம் .....நானும் திறக்கவில்லை !.நேரமும் நீங்கள் குறிப்பிட்டுள்ள நேரம் தான் ...அதாவது மதியம் 2 .17 க்கு வந்துள்ளது !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 3 Mar 2017 - 9:06

எனக்கும் மீதி இரண்டும் வந்துள்ளது,க்ரிஷ்ணாம்மா  .
ranimaggie & raghav என்பவர்களிடம் இருந்து.
spam இல் சேர்த்துவிட்டேன்.
நான்காம் முறை Faree Farook என்று வந்துள்ளது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Fri 3 Mar 2017 - 14:39

இப்படியான மின் அஞ்சல் மூலம் hack செய்ய முடியும்.சாதாரண உறுப்பினர் அந்த லிங்கை திறந்தால் எதுவும் நடக்காது. ஆனால் அட்மின் கணக்குள்ளவர்கள் திறந்தால் அதன் ஊடாக பக்கத்தை hack செய்ய முடியும்.

ஏற்கனவே ஆங்கில forumotion பக்கத்தில் இப்படி நடந்ததாக படித்திருக்கிறேன். அதனால் spam அல்லது நீக்கி விடலாம். உண்மையில் உறுப்பினராக இணைய ஆர்வம் இருந்தால் நேரடியாக இணைந்து அக்டிவ் செய்து கொள்ளலாமே!

அடுத்து (ஈகரை உட்பட) இணையத் தளங்களில் ஒருவர் புதிய உறுப்பினராக பதிவு செய்தால்,மூன்று முறையில் செயல்படும். notification email அனுப்பாமல் நேரடியாக அக்டிவேட் ஆவது,சேர்ந்த உறுப்பினருக்கு user name+password உடன் ஒரு லிங்க் (notification email) அனுப்பப்படும். அந்த லிங்கை கிளிக் செய்து அவர் தனது கணக்கை அக்டிவேட் செய்து கொள்வது,

மூன்றாவது முறை admin/moderator க்கு லிங்க் அனுப்பப்படும்.அட்மின் விபரங்களை சரிபார்த்து அக்டிவ் செய்வது.(அதாவது after moderation) புதிய உறுப்பினர்  அக்டிவேட் செய்யாவிட்டால் உறுப்பினர் பட்டியலுக்கு அவர் விபரம் வராமல் பென்டிங்காக இருக்கும்.அக்டிவேட் செய்ததும் உறுப்பினர் பட்டியலுக்கு வருவதுடன் கருத்துகளையும் அவர் பதிவிடலாம்.இது பொதுவான நடைமுறை.

இந்த வசதியை ஈகரையில் AP > U-Groups  ஆப்சனில் enable /disable செய்து கொள்ளலாம்.ஈகரையில் எப்படி ஆக்டிவ் செய்துள்ளார்கள் என்பது தெரியாது.

சந்தேகத்திற்குரிய (Phishing mail) என்றால், மின் அஞ்சலின் ip, header ஐ பார்த்து தெரிந்து கொள்ளலாம்..header இல் பொய்யான போலி ip இலக்கம் அல்லது இலக்கம் மறைக்கப்பட்டிருக்கும். இப்படியான phishing/Spoofing/spam மெயில் ரொபொட்டில் இயங்குவதால்,spelling, grammar சரியாக இருக்காது. அனுப்புபவர் பெயர் போன்ற விபரங்கள் மறைக்கப்பட்டு சரியாக எழுதப்படாதிருக்கும்.

ஈகரை url protocol இல் ssl/tls கிடையாது.அதனால் https வரவாய்ப்பில்லை.எல்லா மின் அஞ்சல்களும் ssl உடன் இருக்கும் என சொல்லிவிட முடியாது.

இதைவிட  ஒரு பிஷிங்க் மெயில் ஒருவருக்கு அனுப்பி அவருடைய கணினியில் உள்ள விபரங்களை திருடவும் முடியும்.சேர்வரில் சிரமம்.ஏனெனில்  அந்த லிங்கை அட்மின் கணக்குள்ளவர்கள் திறந்தால் மட்டுமே அவர்களால் உள் நுழைய முடியும்.அதன்முலம்  இணையத்தில் அட்மின் கணக்கை ஹக் செய்து தகவல்களை திருட முடியும்.

இன்னொரு தகவல் இப்படியான அஞ்சல்கள் பொதுவாக இரவு நேரத்தில் தான் அனுப்பப்படுகின்றன.

எனவே எனது கருத்து அந்த மின் அஞ்சல்களை நீக்குவது,spam என அகற்றுவது என்பதாகும்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri 3 Mar 2017 - 14:48

நன்றி  மூர்த்தி.
முதல்மூன்று மெயில்களை spam கு அனுப்பிவிட்டேன் .
அடுத்த ரெண்டு மெயில்களை delete பண்ணிவிட்டேன் .
மற்ற அட்மின்களும் இதை பின்பற்றலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 5 Mar 2017 - 11:12

T.N.Balasubramanian wrote:எனக்கும் மீதி இரண்டும் வந்துள்ளது,க்ரிஷ்ணாம்மா  .
ranimaggie & raghav என்பவர்களிடம் இருந்து.
spam இல் சேர்த்துவிட்டேன்.
நான்காம் முறை Faree Farook என்று வந்துள்ளது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1235296

ம்ம்.. எனக்கும் ஐயா, 5 - 7 என்று நினைக்கிறேன், நானும் ஸ்பேம் இல் போட்டுவிட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 5 Mar 2017 - 11:13

விரிவான பதிலுக்கு மிக்க நன்றி மூர்த்தி ! புன்னகை...............நன்றி . அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக