புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
21 Posts - 81%
heezulia
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
1 Post - 4%
viyasan
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
213 Posts - 42%
heezulia
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
21 Posts - 4%
prajai
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_m10ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு-


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 6:17 pm

ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு-



சென்னை ராயப்பேட்டை சரவண பவன் ஹோட்டலுக்கு சீல் வைப்பு- மாநகராட்சி அதிரடி!! சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை சரவண பவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.  
சென்னை: சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஹோட்டலுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கேகே நகரில் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது சரவண பவன் ஹோட்டல். தற்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது சரவண பவன் ஹோட்டல். 
 இதன் உரிமையாளர் ராஜகோபால் சில ஆண்டுகளுக்கு முன்னர் 2வது, 3வது திருமண விவகாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டவர். கொலை வழக்கிலும் சிறைக்கும் போயிருந்தார். இருந்தபோதும் இந்த சர்ச்சைகளால் அவரது ஹோட்டல் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. வழக்கம் போல சரவண பவன் ஹோட்டல் கொடி கட்டிப் பறந்தது. இந்த நிலையில் இன்று திடீரென சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் கிளைக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குவதாக கூறி அதை பொதுமக்கள் முன்னிலையில் சீல் வைத்து இழுத்து மூடினர். சரவண பவன் ஹோட்டல் சீல் வைக்கப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தட்ஸ்தமிழ் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 31, 2017 6:21 pm

அதிரடி நடவடிக்கை எடுத்தல் நல்லதே.
சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஹோட்டல்கள் பல இருக்கின்றன. அவர்களிடம் இருந்து முறையாக 
விற்பனை வரி, சொத்துவரி முதலியவை ஒழுங்காக வந்தால், கார்பொரேஷன் ஆக்கப்பணிகள் பல செய்யலாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 31, 2017 8:36 pm

சென்னையில் தரமான ஹோட்டல்களில் தலையாயது சரவணபவன் ஹோட்டல் ; உணவுப்பண்டங்களின் விலை அதிகமானாலும் ,மக்கள் அங்குதான் விரும்பிசாப்பிடுகிறார்கள் . அவர்கள் இப்படி பெயரைக் கெடுத்துக்கொண்டால்விற்பனை பாதிக்கும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக