புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
21 Posts - 84%
heezulia
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
2 Posts - 8%
viyasan
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பயனுள்ள தகவல்கள் Poll_c10பயனுள்ள தகவல்கள் Poll_m10பயனுள்ள தகவல்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயனுள்ள தகவல்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 27, 2017 6:16 am

ஈக்களை விரட்ட
------------------
-
வசம்பைத் தூள் செய்து தண்ணீரில் கலந்து ஈக்கள் அதிகமுள்ள
இடங்களில் தெளித்தால் அவை இருந்த இடம் தெரியாமல்
மறைந்துவிடும்.
-
----------------------------------------------
-
கடுமையான தலைவலியும் நீங்க

-
இரண்டு வெற்றிலையுடன் இரண்டு கிராம்பு ஒரு துண்டு சுக்கு
வைத்து பால் தெளித்து நைஸாக அரைத்து நெற்றியில் பற்றுப்
போட்டால் கடுமையான தலைவலியும் நீங்கும்.
-
---------------------------------------------
கோலம் போட டிப்ஸ்
-------------------
-
கோலமாவில் நான்கைந்து சொட்டு ஃபெவிகால் கலந்து கோலம்
போட்டால் பளிச்சென்று இருக்கும். காலடிகள் பட்டாலும்
உதிராமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும்.
-
---------------------------------------------
-
வெங்காயம் வதக்க டிப்ஸ்


வெங்காயம் வதக்கும்போது முதலில் வெறும் வாணலியில் சிறிது
நேரம் வதக்கிவிட்டு பின் எண்ணெய் சேர்த்தால் சீக்கிரம் சிவந்து
வதங்கிவிடும்.
-
-----------------------------------------------------
- விஜயலட்சுமி, ஆதம்பாக்கம்.
மங்கையர் மலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 29, 2017 12:07 am

கோலமாவில் நான்கைந்து சொட்டு ஃபெவிகால் கலந்து கோலம்
போட்டால் பளிச்சென்று இருக்கும். காலடிகள் பட்டாலும்
உதிராமல் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கும்.
-


அரிசி ஊறவைத்து அரைத்து போடும்போது இப்படி செய்யலாம்.....அல்லது கொஞ்சம் மைதா மாவு கலந்து கொள்ளலாம்......கோலம் 'பளிச்' என்று வெண்மையாகவும் இருக்கும், உதிர்ந்தும் போகாது புன்னகை..............
.
.
அதே போல மீந்து விடும் மாவை, ஒரு தட்டில் கொட்டி அப்படியே காயவைத்துவிட்டு, நன்கு காய்ந்ததும் வில்லைகளாக ஒடித்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு தேவையானபோது ஜஸ்ட் கொஞ்சம் தண்ணீர்  விட்டு கரைத்து கோலம்போடலாம். மாவு வீணாகாமல் உபயோகப்படும். அடிக்கடி அரைக்க வேண்டிய வேலையும் இருக்காது புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jan 30, 2017 7:04 am

வருமானவரிக்குரிய வருமானம் ( ௧.)சம்பள வருமானம் (கா) வீட்டு வருமானம்
(கி)தொழில் வருமானம் (கீ ) மூலதன வருமானம் (கு) பிற வருமானங்கள்
இவை ஐந்தும் சேர்ந்தே என வருமான வரிசட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 30, 2017 10:32 pm

சிவனாசான் wrote:வருமானவரிக்குரிய வருமானம் ( ௧.)சம்பள வருமானம் (கா) வீட்டு வருமானம்
(கி)தொழில் வருமானம் (கீ ) மூலதன வருமானம் (கு) பிற வருமானங்கள்
இவை ஐந்தும் சேர்ந்தே என வருமான வரிசட்டப்பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1232854

பயனுள்ள தகவல்கள் 103459460 பயனுள்ள தகவல்கள் 1571444738



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக