புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
87 Posts - 67%
heezulia
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
sram_1977
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Shivanya
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
423 Posts - 76%
heezulia
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
18 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_m10தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்!

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 2:57 pm

First topic message reminder :

ராமேஸ்வரம், திலதர்ப்பணபுரி, திருப்புல்லாணி, திருவள்ளூர்,
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவெண்காடு, திருவாரூர்,
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில், கருங்குளம், அகரம்,
பவானி கூடுதுறை, திருப்புள்ளம்பூதங்குடி, திருக்கண்ணபுரம்
என்று பல தலங்கள் இருக்கின்றன.

முன்னோர் ஆராதனைக்காக மட்டுமின்றி, தை அமாவாசையன்று
விசேஷமாக தரிசிக்க வேண்டிய தலங்களும் உள்ளன.

இப்படி, தை அமாவாசையில் முன்னோர் ஆராதனைக்கும், சிறப்பு
வழிபாட்டுக்கும் உகந்த சில திருத்தலங்கள் குறித்து அறிந்து
கொள்வோம்.
-
தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 NKAa7TiKSRbgfeKvVhmw+s71
-
ராமேஸ்வரம்

இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில்
ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று.

ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி,
ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம்.
இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு
தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது.

இந்த அக்னி தீர்த்தத்துக்குப் பெயர் வந்தது பற்றி ஒரு புராண
வரலாறு சொல்லப்படுகிறது.

-
ராமபிரானின் உத்தரவின்படி சீதாபிராட்டி அக்னி பிரவேசம்
செய்தபோது, பிராட்டியை தீண்டிய தோஷம் நீங்க அக்னி பகவான்
இங்குள்ள கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றதால், இந்தத்
தீர்த்தத்துக்கு அக்னி தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது.

இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது, பிராட்டியின் கற்பின்
வெப்பம் அக்னிபகவானைத் தகித்ததாகவும், அக்னி பகவான்
இங்குள்ள கடலில் நீராடி வெம்மையைப் போக்கிக் கொண்டதாகவும்
சொல்கிறார்கள்.

ராமேஸ்வரம் தீவின் தென் பகுதியில் உள்ள தனுஷ்கோடியின்
கிழக்குக் கடற்கரைப் பகுதியே அக்னி தீர்த்தமாக புராணங்களில்
சொல்லப்பட்டு இருக்கிறது. பிற்காலத்தில் தனுஷ்கோடி கடல்
சீற்றத்துக்கு ஆளாகப்போவதை தமது தீர்க்க தரிசனத்தால் உணர்ந்த
ஸ்ரீஆதிசங்கரர், அந்த அக்னி தீர்த்தத்தை எடுத்து இப்போது
ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தம் உள்ள இடத்தில் பிரதிஷ்டை
செய்ததாகச் சொல்லப்படுகிறது.

இங்கே ஆடி, புரட்டாசி, தை அமாவாசை மட்டுமல்லாமல், ஒவ்வொரு
அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர் வழிபாடு
செய்து, பித்ரு தோஷம் நீங்கப் பெறுகின்றனர்.
-
-------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:44 pm

ayyasamy ram wrote:

திருவெண்காடு

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 VLYulKe1R66H1XULHKfg+06_big

சீர்காழி – பூம்புகார் சாலையில், சீர்காழியில் இருந்து சுமார்
13 கி.மீ.தொலைவில் திருவெண்காடு அமைந்திருக்கிறது.

நவகிரகங்களில் புதனுக்கு உரிய தலம் திருவெண்காடு.
காவிரிக்கரையில் காசிக்கு நிகராக அமைந்திருக்கும்
6 சிவ க்ஷேத்திரங்களில் திருவெண்காடும் ஒன்று.

இந்தக் கோயிலில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம்,
சந்திர தீர்த்தம் என்று மூன்று தீர்த்தங்கள் இருக்கின்றன.
சந்திர தீர்த்தத்தின் அருகில் உள்ள ஆலமரத்தின் அடியில்
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.

தை அமாவாசை நாளில் இங்குள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி,
ருத்ர பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் ஆலமரத்தின்
அடியில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால்,
நம் முன்னோர்களின் ஆசிகள் நமக்குக் கிடைக்கும்.
-
-------------

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:50 pm

ayyasamy ram wrote:
பவானி கூடுதுறை

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 6h5h97NmRBYuEPyO6OOO+06_big

வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி
இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’
(அலகாபாத்) எனப்படுகிறது.

இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல்,
தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத
அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம்,
‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும்…

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 KBLHqeURPGPErVFGwdX3+p10

பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில்
கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமேஸ்வரர்.

பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்தி
மிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை
நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது
மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.

இங்கு ஒருமுறை குளித்துச் சென்று, ஸ்ரீசங்கமேஸ்வரரை
வணங்கினால் முக்தி நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்மன், நதி, தலம் மூன்றுக்கும் ஒரே பெயர். பார்வதியின்
திருநாமங்கள் பலவற்றுள் பவானியும் ஒன்று. இந்தப் பெயரே
நதியின் பெயராகவும், தலத்தின் பெயராகவும் அமைந்துள்ளது
சிறப்பு.

எங்கள் அப்பாவின் சொந்த ஊர் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 4:54 pm

ayyasamy ram wrote:திருவிளமர்

திருவாரூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும்
இந்தத் தலம் தற்போது விளமல் என்று அழைக்கப்படுகிறது.
பதஞ்சலி முனிவர் வழிபட்ட தலம்.

தமிழ்நாட்டில் தை அமாவாசை திருத்தலங்கள்! - Page 2 DjOJ7jDiSXKJmpv7R3nw+89_big

சிவபெருமானின் ஆடலை தினமும் கண்டு அவரது திருவடியிலேயே
இருப்பவர் பதஞ்சலி முனிவர். அவர் தினமும் நடராஜப் பெருமானின்
நடனத்தைக் கண்டபின்தான் உணவு உட்கொள்வார்.

இவரும் வியாக்ரபாத முனிவரும் இறைவனின் அஜபா
நடனத்தையும், ருத்ர தாண்டவத்தையும் என்றென்றும் காண
வேண்டி வழிபட்டனர். மேலும் திருவடி தரிசனத்தை காண்பித்து
அருள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இவர்கள் இருவருக்கும் இத்தலத்தில் சிவபெருமான் தனது
திருப்பாதம் காட்டி நடனம் ஆடியருளினார். இந்தத் தரிசனத்தை
விஷ்ணு, பிரம்மா, முசுகுந்த சக்கரவர்த்தி மற்றும் தேவாதி தேவர்கள்
கண்டு களித்தனர்.

சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்துக்கு இன்றளவும் தினமும்
பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எனவே இத்தலம்
திருவடி க்ஷேத்திரம் என்றும், சிவபாத ஸ்தலம் என்றும் போற்றப்ப
டுகிறது.

இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு ந
டக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது
தீப ஜோதியாக தெரிவதை காணலாம்.

அமாவாசை நாளில் திருவாரூர் கமலாலயத் தீர்த்தத்தில் நீராடி,
பின்னர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலுக்கு வந்து,
முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, விளமல் பதஞ்சலி மனோகரரை
வழிபடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது.

--
மேற்கோள் செய்த பதிவு: 1232478

மிக்க நன்றி ராம் அண்ணா, உங்களால் இன்று நான் எல்லா ஷேத்திரங்கள் பற்றியும் படித்தேன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக