புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
15 Posts - 68%
heezulia
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
4 Posts - 18%
mohamed nizamudeen
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
1 Post - 5%
Barushree
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
69 Posts - 80%
heezulia
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
2 Posts - 2%
prajai
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_m10அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 26, 2017 5:22 am

தாய்மொழி தவிர்த்த பிறமொழிகளைக் கற்பதனால்,
மூளை தெளிவான அறிவுத்திறத்தைப் பெறுகின்றது.

ஏனெனில் அவ்விதம் கற்கும் மூளையின் தகநெகிழ்விணக்கம்
அதிகரிக்கின்றது.

அத்துடன் தகவலைத் தனக்குரிய வகையில் சேமித்து வைத்துக்
கொள்ளும் அதன் திறனும் அதிகரிக்கின்றது என்பது, ஒரு புதிய
விஞ்ஞான ஆய்வில் தெரிய வந்திருக்கின்றது.

எத்தனை அயல் மொழிகளை நாம் கற்கின்றோமோ அத்தனைத்
திறனுடன் நமது மூளை பதில் கொடுக்கின்றது. நாம் பயிலும்
செயலில் ஈடுபட்டிருக்கும் போது சேரும் டேட்டாக்களை
அத்தனைத் திறனுடன் கையாளுகின்றது என்பது இந்த ஆய்வை
நடத்திய இயல் வல்லுனர்கள் தெரிவிப்பது.

மூளையின் மற்ற செயல்களுடன் ஒப்பிடும்போது, மொழி பேச்சு
தொடர்பான நரம்பியல் செயல்முறை அதிகமாக ஆய்வுக்குட்
படுத்தப் படாதிருக்கி்னறது.

அதை இப்படி அதிகம் கவனிக்காமலிருக்கக் காரணம் சோதனை
ஆய்வு விலங்குகளின் விஷயத்தில் சொல்சார்ந்த செயல்பாட்டை
அறிய முடியாத நிலையே எனலாம்.

ரஷ்யாவில் உள்ள பொருளாதாரங்கள் மேனிலைப் பள்ளியின்
ஆய்வாளர்களும், ஃபின்லாந்தின் ஹெல்சிங்கிப் பல்கலைக்
கழகத்தில் உள்ள அவர்களது ஆய்வு சகாக்களும் சேர்ந்து நடத்திய
இச்சோதனைகளில், மூளையின் மின்செயல்பாடு எலக்ட்ரோ
என்சஃபெலோகிராஃபிக் கருவியினால் அளக்கப்பட்டது.

இந்த ஆய்வில் 10 ஆண்கள் 12 பெண்கள் சோதனைக்குட்பட்டுப்
பங்கு பற்றினர்! அவர்கள் எல்லோருமே சராசரியாக
24 வயதானவர்கள் அவர்கள் தலைகளில் மின் முனைகள்
இணைக்கப்ட்டன. பிறகு அவர்கள் தங்கள் தங்கள் தாய்
மொழிகளிலும் பிற மொழிகளிலம் பதிவான விவரங்களைக்
கேட்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

தெரிந்த சொற்கள், தெரியாத சொற்கள் ஆகிய இரண்டு வகைச்
சொற்களும் தெறித்தெழுந்த ஒவ்வொரு நொடியிலும் மூளையின்
நடவடிக்கையில் ஏற்பட்ட மாறுதல்களை ஆய்வாளர்கள்
கவனித்தார்கள். தெரியாத வார்த்தைகளை மூளை
சமாளிக்கையில் எந்த வேகத்தில் அது எவ்வாறு சமாளித்தது என்பது
ஒருமுகமாய் ஆழ்ந்து கவனிக்கப்பட்டது

ஒருவரது மொழியறிவு நிலையே செய்திகளைக் கையாள்வதிலுள்ள
அவர் மூளையின் திறன் சார்ந்துள்ளது. தெரியாத மொழிகளில்
அறிவு பெற்றவர்களிடையே மூளையின் மின்செயல்பாடு உயர்
மட்டத்தில் இருப்பதாகக் கடைசியில் ஆய்வு நிபுணர்கள்
கூறுகின்றனர்.
-
-----------------------------------

- பல்லவ சூரியன்
மஞ்சரி

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Thu Jan 26, 2017 6:23 am

நல்ல தகவல் நன்றி

---அண்ணாமலை சுகுமாரன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jan 26, 2017 12:06 pm

அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? 103459460 அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:12 pm

அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? 103459460 அயல் மொழி கற்பதால் மூளையின் நிலை? 1571444738

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக