புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரோக்கியத்துக்கு உத்தரவாதமளிக்கும் தமிழர்களின் 6 பானங்கள்!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் எத்தனையோ கதவுகளைத் திறந்திருக்கிறது. அவற்றில் ஒன்று, இளைஞர்கள் மத்தியில் கோலா பானங்களின் மேல் ஏற்பட்டிருக்கும் அசூயை. அவற்றின் மீதான மோகம் தவறு என்கிற புரிதல் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. தாகத்தைத் தணிக்கவும் உடலைக் குளுமைப்படுத்தவும் நம்மூர் பாரம்பர்ய ஆரோக்கிய பானங்கள் பல இருக்கின்றன.
அவற்றை அன்றாடம் பருகினால் ஏற்படும் நன்மைகள் பல. பாரம்பர்ய பானங்களில் முக்கிய இடம் வகிப்பது பானகரம். கோயில் திருவிழாக்களில் கோடை காலத்தில் நீர்மோர், பானகரம் வழங்கும் வழக்கம் நம் மக்களிடையே உண்டு.
இவற்றோடு சித்த மருத்துவம் பரிந்துரைக்கும் பல சிறந்த பானங்களும் கோடை காலத்தில் உடலைக் குளிர்ச்சிப்படுத்துகின்றன, சில குளிர்காலத்தில் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கின்றன. இந்தத் தமிழர் பாரம்பர்ய பானங்களை எப்படித் தயாரிப்பது, இவற்றைப் பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போமா?

மேற்கோள் செய்த பதிவு: 1232391விமந்தனி wrote:இதுவே தொடர்ந்தால் நன்றாய் இருக்கும்.
ஆமாம், இதே போல அந்தக்காலத்து தின்பண்டங்களையும் மீட்டு எடுக்கவேண்டும் ...........நம்பிள்ளைகளுக்கு நிறைய புதிது புதியதாய் சாப்பிடக் கிடைக்கும் ...............அதாவது இவற்றை எல்லாம் அவர்கள் பார்த்து, சுவைத்து இருக்க மாட்டார்கள் அல்லவா?
நலம் நல்லது
`காயகல்பம்’. இந்த வார்த்தையைப் பல ஆண்டுகளாக
நாம் அறிவோம். அது ஒரு நுட்பமான அறிவியல். இன்றைக்கு
வணிகத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு சீரழிகிறது.
கட்டுமஸ்தான, சிக்ஸ்பேக் உடல்வாகுடன் ஒருவர், ஒரு
பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு விளம்பரம் செய்வதை
நாமும் பார்த்திருப்போம். `
இந்த காயகல்பத்தைச் சாப்பிட்டதாலதான் என் உடம்பில்
இவ்வளவு வலு, அதோட `அந்த’ விஷயத்துல வீரியமும் கிடைக்குது’
என்று உளறிக்கொட்டிக்கொண்டு இருப்பார். சொல்லப்போனால்,
காயகல்பம் என்றாலே, `ஆண்மைக்குறைவுக்கான மருந்து’ என்ற
அர்த்தமற்ற ஒன்றாக்கிவிட்டது,
இதுபோன்ற வியாபார உத்திகள்!
-
--------------------------------
மருத்துவர் கு.சிவராமன்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
நல்ல பதிவு .... பகிர்வுக்கு நன்றி ..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல பகிர்வு .
இதைவிட அதிக தெம்பை தரக்கூடிய அதிக செலவில்லாத பானம் ஒன்றுண்டு .
முந்தைய இரவு மிஞ்சின (மிஞ்சாவிட்டாலும், மிஞ்சும் அளவிற்கு சமைக்கவும்)
சாதத்தில் நீரைவிட்டு, வேண்டிய அளவு உப்பிட்டு மறுநாள் காலையில் 2 டம்பளர், சிறிது ஊறிய சாதத்துடன்
சாப்பிட்டுப் பாருங்கள். மதியம் ரெண்டு மணி வரை சோர்வே தெரியாது.வைட்டமின் B 12 . இத்துடன் சிறிய
வெங்காயம் நல்ல கூட்டணி. உடலில் குளிர்ச்சியை தரும். எனக்கு மிகவும் பிடித்த பானம் இதுவே.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:நலம் நல்லது
`காயகல்பம்’. இந்த வார்த்தையைப் பல ஆண்டுகளாக
நாம் அறிவோம். அது ஒரு நுட்பமான அறிவியல். இன்றைக்கு
வணிகத்தின் பிடிக்குள் சிக்கிக்கொண்டு சீரழிகிறது.
கட்டுமஸ்தான, சிக்ஸ்பேக் உடல்வாகுடன் ஒருவர், ஒரு
பாட்டிலைக் கையில் வைத்துக்கொண்டு விளம்பரம் செய்வதை
நாமும் பார்த்திருப்போம். `
இந்த காயகல்பத்தைச் சாப்பிட்டதாலதான் என் உடம்பில்
இவ்வளவு வலு, அதோட `அந்த’ விஷயத்துல வீரியமும் கிடைக்குது’
என்று உளறிக்கொட்டிக்கொண்டு இருப்பார். சொல்லப்போனால்,
காயகல்பம் என்றாலே, `ஆண்மைக்குறைவுக்கான மருந்து’ என்ற
அர்த்தமற்ற ஒன்றாக்கிவிட்டது,
இதுபோன்ற வியாபார உத்திகள்!
-
--------------------------------
மருத்துவர் கு.சிவராமன்
-
விவரங்களுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Dr.S.Soundarapandian wrote:
நன்றி ஐயா !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாலாஜி wrote:நல்ல பதிவு .... பகிர்வுக்கு நன்றி ..
நன்றி பாலாஜி !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:நல்ல பகிர்வு .
இதைவிட அதிக தெம்பை தரக்கூடிய அதிக செலவில்லாத பானம் ஒன்றுண்டு .
முந்தைய இரவு மிஞ்சின (மிஞ்சாவிட்டாலும், மிஞ்சும் அளவிற்கு சமைக்கவும்)
சாதத்தில் நீரைவிட்டு, வேண்டிய அளவு உப்பிட்டு மறுநாள் காலையில் 2 டம்பளர், சிறிது ஊறிய சாதத்துடன்
சாப்பிட்டுப் பாருங்கள். மதியம் ரெண்டு மணி வரை சோர்வே தெரியாது.வைட்டமின் B 12 . இத்துடன் சிறிய
வெங்காயம் நல்ல கூட்டணி. உடலில் குளிர்ச்சியை தரும். எனக்கு மிகவும் பிடித்த பானம் இதுவே.
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1232480
@T.N.Balasubramanian
ஆமாம் ஐயா, அதை கடை இல் விற்ற முடியாது என்று இந்த லிஸ்ட் இல் போடவில்லை போலும் .......
சிலசமயம் அம்மா சாதம் வடிக்கும்போது,வரும் வடி கஞ்சியையும் கொஞ்சம் சூடாக இருக்கும்போதே, உப்பு சேர்த்து குடிப்பது உண்டு.
அதில் கொஞ்சம் வெண்ணை போட்டு குடித்தால், 'வயிற்றுக்கு கடுப்பு' நீங்கும்.
மேலும் நாங்கள் அந்த நீரை குடித்தது போக, நன்கு ஆறினதும், சீயக்காய் சேர்த்து, தலைக்கும் தேய்த்து குளிப்போம் மிகவும் குளிர்ச்சி என்று .............
போறாததற்கு காட்டன் புடவைக்கு கஞ்சி போடவும் வைத்துக் கொள்வோம் .........
ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்.அழகுக்கு அழகு...........
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கஞ்சி வடித்த காட்சிகள் ,ப்ரெஷர் குக்கர் வந்த பிறகு,
காணாமல் போய்விட்டன.
ரமணியன்
காணாமல் போய்விட்டன.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3