புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்கு மரியாதை Poll_c10மனைவிக்கு மரியாதை Poll_m10மனைவிக்கு மரியாதை Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மனைவிக்கு மரியாதை Poll_c10மனைவிக்கு மரியாதை Poll_m10மனைவிக்கு மரியாதை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மனைவிக்கு மரியாதை Poll_c10மனைவிக்கு மரியாதை Poll_m10மனைவிக்கு மரியாதை Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மனைவிக்கு மரியாதை Poll_c10மனைவிக்கு மரியாதை Poll_m10மனைவிக்கு மரியாதை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்கு மரியாதை Poll_c10மனைவிக்கு மரியாதை Poll_m10மனைவிக்கு மரியாதை Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மனைவிக்கு மரியாதை Poll_c10மனைவிக்கு மரியாதை Poll_m10மனைவிக்கு மரியாதை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மனைவிக்கு மரியாதை Poll_c10மனைவிக்கு மரியாதை Poll_m10மனைவிக்கு மரியாதை Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மனைவிக்கு மரியாதை Poll_c10மனைவிக்கு மரியாதை Poll_m10மனைவிக்கு மரியாதை Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு மரியாதை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 7:09 am

[You must be registered and logged in to see this link.]
எல்லோரும் தங்கமணிகளை திட்டியும், கிண்டல் செய்தும் பதிவு போட்டுக்கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம் ஆனால் அவர்களின் ஆழ்மனதில் கேட்டுபாருங்கள் அவர்களால் மனைவி இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது.


ஒரு மாற்றத்திற்காக மனைவியை பற்றி சில பெரிய மனிதர்களும் அறிஞர்களும் சொன்னது.


1. எல்லா மனிதனும் முதலில் தன்னைத்தானே நேசிக்கிறான். மனைவியை மிகச்சிறப்பாக நேசிக்கிறான். தாயை நீண்ட காலத்திற்கு நேசிக்கிறான். (தாயை நேசிக்காதவரும் உண்டோ)


2. வெற்றிகரமான ஆண் என்பவன் தன்னுடைய மனைவி செலவு செய்வதை விட அதிகமாக சம்பாதிப்பவன். வெற்றிகரமான பெண் என்பவள் அப்படிப்பட்ட ஆணை கண்டுபிடிப்பவள். (அதனால என்ன சொல்ல வரேன்னா................)


3. வாழ்க்கையின் உண்மையான மூன்று நண்பர்கள் - நீண்ட நாள் குடும்பம் நடத்தும் மனைவி, எப்போதும் கூடவே இருக்கும் நாய் மற்றும் பணம். (இத நான் சொல்லவில்லை பெர்சுங்க)


4. பெண் இளம் வயதில் மனைவியாகவும், நடுவயதில் தோழியாகவும் முதுமையில் பணிவிடைசெய்பவளாகவும் இருக்கிறாள். ( நான் என்ன சொல்றேன்னா இளம் வயதில் supervisor - நடுவயதில் Owner/CEO- முதுமையில் advisor)


5. மனைவியை காதை உபயோகப்படுத்தி தேர்ந்து எடுங்கள். கண்களை அல்ல. (இல்லன்னா அப்புறம் காது புண்ணாக வேண்டியதுதான்)


6. நல்ல மனைவியாக இருந்தால் கணவன் வீட்டுக்கு சந்தோஷமாக வீட்டுக்கு திரும்ப வருவான். நல்ல கணவனாக இருந்தால் வீட்டுக்கு வெளியே போகும்போது மனைவி வருத்ததுடன் இருப்பாள். ( கணவன் (சந்தோஷம்): சீக்கிரம் வீட்டுக்கு வந்தாச்சு இல்லன்னா அவ சமைச்சதை சாப்பிடணும். மனைவி (வருத்தத்துடன்) : கிளம்பியாச்சா? இனிமே எல்லா வேலையும் நாந்தான் செய்யணுமா?)


-- by யாசவி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 7:12 am

மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எப்படி?


வாழ்க்கையில எந்த விஷயத்தில் ஜெயிப்பவர்களும் இந்த விஷயத்தில் ஜெயிப்பதில்லை. இந்த விஷயத்தில் ஜெயித்தவர்கள் எல்லாவற்றிலும் ஜெயித்த திருப்தி அடைவார்கள். அப்படியென்னா விஷயம்னு கேட்கறீங்களா? அதுதான்

“ அதுதான் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்வது எப்படி?”

என்னதான் நல்லா பார்த்துகொண்டாலும் அவர்கள் பெரும்பாலும் வெளியே காண்பிப்பதே இல்லை அப்படி வெளிப்படுத்தினாலும் “க்கும்” , “ பராவாயில்ல” , “சுமார்” இன்னும் சில சமயங்களில் “ நீ அடங்கவே மாட்டியா” போன்ற பார்வைகள் கூட கிடைக்கும். அல்லது பெரும்பாலும் “ஓக்கே”.

இந்த “ஓக்கே” வை “ ஓஓக்க்க்கே”வாக மாற்ற

இதற்க்கெல்லாம் ஒரு நல்ல தீர்வு கீழே கண்டவற்றை பின்பற்றுவதுதான்.

1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க

2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)

3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)

5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)

6. அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு சந்தோஷத்தை தரும்)

7. பாராட்டுங்கள் ( சொம்பு???)

8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)

மேலே சொன்னதுக்கும் மேலே ( வாவ்!!!!) அவளையும் ஒரு மனிஷியாக, தோழியாக, முக்கியமாக உங்கள் பாஸ் ஆக மதியுங்கள். பாஸ் மார்க் வாங்கிவிடுவீர்கள்.

button="vert";
submit_url ="http://yasavi.blogspot.com/2009/08/blog-post_13.html"

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 26, 2009 10:51 am

எல்லாம் சர்தான்
அங்க எப்புடி
இங்க காலையில் ஆறு மணிக்கு ரிலீஸ் ஆனா
மாலை ஏழு மணிக்கு அரஸ்டு .

ஆனா இப்படித்தான் வாழ்க்கையும் ஓடுது.

1. பேசும் போது சப்போஸ் நம்ம பிரிஞ்சிற்றோம் வச்சிக்கோ என்று விளையாட்டா
ஆரம்பிச்சீங்கன்னு வெச்சுகோங்க அப்புறம் ஆப்பசைத்த குரங்கு போல ஆகிடுவீங்க
அன்னைக்கு சாப்பாடு கிடையாது.

2.நிறைய கேட்க கற்று கொள்ளுங்கள். பேச்ச குறைங்க. ( ஏன்னா அவங்க பேசுவாங்க)
வேற வழியில்ல கேட்டு தான் ஆகணும்.

3. எல்லோர் முன்னாடியும் அவங்க குறைய சொல்லாதீங்க. ( இது எல்லோருக்கும் பொருந்தும்)
நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் தான்

5. உதவி செஞ்சுட்டு சொல்லி காண்பிக்காதீங்க. செம்ம காண்டாகிவிடுவாங்க. ( ஆனா அவங்க மட்டும் செய்வாங்க)
அப்பறும் அவங்க டெபிட் கார்டு கண்ணுலேயே பார்க்க முடியாது.

6.
அவங்க விருப்பத்துக்கு மரியாதை கொடுங்கள். பணத்திற்க்கு அல்ல. சில
நேரங்களில் சாதாரண பொருட்கள் அவர்களுக்கு தங்க நகையை விட மகிழ்ச்சியை
கொடுக்கும். ( ஆனா பெரும்பாலும் உலோகம் மற்றும் கற்களே அவர்களுக்கு
சந்தோஷத்தை தரும்)
கொடுத்துதானே ஆகணும். ஏன் என்றால் நம்ம நம்பி வந்தவங்களை கைவிடலாமா ?

7. பாராட்டுங்கள் ( சொம்பு???)

[You must be registered and logged in to see this image.] இல்ல்லன்ன

8. வேற வழியே இல்லை அவங்க சமைத்ததை விரும்பி சாப்பிடுங்கள் ( அஞ்சப்பர் எல்லாம் நல்லவே இல்லதான!!!!???? அப்படின்னு சீன் போடுங்க)

[You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 10:57 am

இப்படி தன் உங்க வீட்டில் நடக்குதா நிர்மல்.... [You must be registered and logged in to see this image.]

tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Nov 26, 2009 11:38 am

வேறு என்ன முடியாத கட்டத்தில் இங்கு வந்து கொட்டினார்



[You must be registered and logged in to see this link.]
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 26, 2009 11:43 am

தாமு அண்ணாவுக்கு என்னும் கால் கட்டு போடலியா ?
இல்ல அண்ணி தங்கமானவங்களா?
எப்படி ? [You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 26, 2009 1:20 pm

நிர்மல் என்க்கு அன்பான மனைவி இருக்காங்க... ஆனா எகக்கு அந்த பிரச்சனை இல்லை... [You must be registered and logged in to see this image.]


தமிழ்த்தோட்டம் உண்மைய சொல்லிட்டிங்க போல... அங்கையும் அப்படிதான? [You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக