புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 22:20

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி Poll_c10தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி Poll_m10தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி Poll_c10 
31 Posts - 58%
ayyasamy ram

20 Posts - 38%
Ammu Swarnalatha

1 Post - 2%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

74 Posts - 65%

21 Posts - 18%
mohamed nizamudeen
தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி Poll_c10தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி Poll_m10தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
prajai

Baarushree

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Jenila

1 Post - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82010
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 24 Jan 2017 - 9:01

தமிழர்- கன்னடர் ஒற்றுமைக்காக பெங்களூருவில் திருவள்ளுவர் தின பேரணி W7fj37mqR9C3MBFwnAfn+valluvar_3121901f
-
பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முன்னாள் பாஜக எம்பி
தருண் விஜய் உட்பட தமிழ் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினர்
-
--------------------------------

பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் தின தமிழர்- கன்னடர்
ஒற்றுமை பேரணியில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள்,
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட‌ ஆயிரக்கணக்கானோர்
பங்கேற்றனர்.

பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பாக கடந்த 1991-ம் ஆண்டு
அல்சூர் ஏரி அருகே திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. கன்னட
அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக 18 ஆண்டுகளாகத் திறக்கப்
படாமல் இருந்த திருவள்ளுவர் சிலை ‌ 2009-ம் ஆண்டு திறக்கப்
பட்டது.

தமிழர்-கன்னடர் ஒற்றுமையை பேணும் வகையில் ஒவ்வொரு
ஆண்டும் பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பாக பொங்கல்
திருவிழாவின்போது திருவள்ளுவர் தின பேரணி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் அல்சூர் ஏரிக்கரையில் நேற்று திருவள்ளுவர்
தின தமிழர் - கன்னடர் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.
பெங்களூரு தமிழ்ச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமை
வகித்தார். பெங்களூரு மாநகராட்சி மேயர் ஜி.பத்மாவதி
கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

கர்நாடக மாநில‌த்தைச் சேர்ந்த தமிழ்ச் சங்க நிர்வாகிகளும் சாதி
சங்கங்களை சேர்ந்தவர்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ
மாணவியரும் பேரணியில் பங்கேற்றனர்.

தமிழ், கன்னட கலை களை வெளிப்படுத்தும் கலை நிகழ்ச்சிகளும்
நடத்தப்பட்டன.

இறுதியில் மாநில அமைச்சர் ரோஷன்பெய்க், பெங்களூரு மாநகராட்சி
மேயர் ஜி.பத்மாவதி, முன்னாள் எம்பி தருண் விஜய், கர்நாடக மாநில
அதிமுக செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட அரசியல் கட்சியினர்
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளுவர் தின பேரணியில் சாதி சங்கங்களின் பேனர்களும்
காங்கிரஸ், பாஜக போன்ற அரசியல் கட்சியினரின் பேனர்களும்
வைக்கப்பட்டு இருந்தது தமிழர்களிடையே அதிருப்தியை
ஏற்படுத்தியது.
-
---------------------------------------------
இரா.வினோத்

தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக